Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 2 Post By aarthi sugumar
  • 4 Post By sathya88
  • 2 Post By jv_66

mil gets money from my husband

Discussions on "mil gets money from my husband" in "In-Laws" forum.

  1. #1
    Join Date
    Mar 2015

    mil gets money from my husband

    hi friends
    i am married for 1 year. my mil wants to get full salary of my husband everymonth for family expenses. she prepare the budget which is perfectly match with my husband's full salary. we did not save anything. my mil save money and giving that to my sil. why my mil is being like this. my husband also react for her. for our expenses also we need to ask her and need to give reason for the amount. i hate this attitude of my mil.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and jv_66 like this.

  2. #2
    sathya88's Avatar
    sathya88 is offline Citizen's of Penmai
    Join Date
    Jun 2014

    Re: mil gets money from my husband

    hi aarthi first you discuss this with your husband. if he also feel the same, then no problem for you. he can very well understand the things. just explain him about this. you both prepare a budget your family for one month. then compare your budget with your mil's. if you find the difference, then follow the tip below.

    from next month, ask your husband to talk with his mom. regarding family budget. instead of giving full salary, ask him to give partial amount of your budget (not your mils) at the beginning of the month. just tell your mil that he will give money in the middle of month or later, if there is any necessary. make your husband take responsibility for buying grocery items in wholesale for the month.

    but every move must be from your husband. don't interact when your husband talks to your mil. just leave it. surely, your mil will blame you for your husband's change. for that don't argue with her. be quiet for her words.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Join Date
    Dec 2011

    Re: mil gets money from my husband

    Hai Aarthi,

    நீங்க இந்த முறையையும் ட்ரை பண்ணி பார்க்கலாம் .

    உங்க கணவர் , அவங்க அம்மா கிட்ட இதை மாதிரி சொல்லணும் .

    அதாவது , Tax savings +இதர விஷயங்களுக்காக , அவர் சில RDக்கள் போட வேண்டி இருப்பதாகவும் , அதனால ஒரு குறிப்பிட்ட அளவு பணம்தான் வீட்டு செலவுக்கு கொடுக்க முடியும்ன்னும் சொல்லலாம் .

    இதுவரை நீங்க அந்த பட்ஜெட்டை பார்த்து என்னென்ன தேவைன்னு பார்த்து இருப்பீங்க இல்லையா , அதுக்கெல்லாம் (இல்லேன்னா வீட்டுக்கு பொதுவா என்ன தேவைகள்ன்னு உங்களுக்கு இதுக்குள்ள தெரிஞ்சிருக்கும் ) தேவையான அளவு பணத்தை மட்டும்தான் கொடுக்க முடியும்ன்னு சொல்லணும் அவர் .

    அதுக்கு அவங்க , இந்த குறிப்பிட்ட அளவு பணத்துல சமாளிக்க முடியாதுன்னு சொனன்னாங்கன்னா , சரி , எதுக்கும் , உங்க கணவரே ஒரு 6 மாசத்துக்கு வீட்டு செலவுகளை சமாளிச்சு பார்க்கறதாகவும் சொல்லலாம் .

    அப்படியே , அவர் தன்னோட கையிலே வீட்டு managementடை கொண்டு வந்துக்கலாம் .

    இப்படி செய்யும்போது , உங்க கணவர் அவங்க அம்மா கிட்ட , தனியா ஒரு 1000 or 2000 ரூபாய் வரை , இல்ல எவ்வளோ முடியுமோ அந்த பணத்தை கொடுத்து , இது உங்க மாமியாருக்கான தனிப்பட்ட செலவுகளுக்கு அப்படின்னு சொல்லி கொடுத்துடணும் . இதை அவங்க இஷ்டப்படி செலவு செஞ்சுக்கலாம் , சேர்த்து வச்சுக்கலாம்னு சொல்லிடலாம் . (தேவைப்படும் நேரத்தில் மட்டும் ... தான் இதுக்கு கணக்கு எதுவும் கேட்க மாட்டேன்னும் சொல்லிடலாம் .)

    இந்த மாதிரி , அவங்களுக்கு தனியா பணம் கொடுக்கறேன்னு சொன்னாலே , ஒரு வேளை அவங்க satisfy ஆகி , பொறுப்பை உங்க கணவர் கிட்ட கொடுக்க வாய்ப்பு இருக்கு .

    உங்க கணவர் பொறுப்பை எடுத்துக்கிட்டாலும் , வீட்டு செலவுகளை நீங்களே பார்த்து வாங்கலாம் , செய்யலாம் .

    இதுக்கு உங்க கணவர் அவங்க அம்மாகிட்ட , மளிகை சாமான் வாங்க மட்டும் உங்ககிட்ட தேவையான பணத்தை கொடுத்து இருக்கறதா , அப்பறமா சொல்லலாம் .

    இது எதுக்குமே உங்க மாமியார் ஒத்து வர மாட்டேன்னு சொல்லிட்டா , உங்க கணவர் , ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டுமே வீட்டு செலவுக்கு கொடுத்து , மாமியாருக்கும் ஒரு சிறு அளவு பணத்தை கொடுத்து , உங்களுக்கும் ஒரு தனி அளவு தொகையை கொடுத்தா , யாருக்கும் மனசுக்கு கஷ்டம் இல்லாம , உங்க கணவரும் பணத்தை சேர்க்கலாம் .

    Last edited by jv_66; 9th Mar 2015 at 10:40 AM.
    Parasakthi and RathideviDeva like this.



Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
Like It?
Share It!

Follow Penmai on Twitter