Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree15Likes
  • 4 Post By Latha babu
  • 6 Post By Amrudha
  • 4 Post By jv_66
  • 1 Post By sathya88

Help me.. Feeling low

Discussions on "Help me.. Feeling low" in "In-Laws" forum.

  1. #1
    Latha babu is offline Newbie
    Join Date
    Jun 2015

    Help me.. Feeling low

    I am new to penmai.com I came through many threads it was super support for the elites.

    I need a suggestion for my problems also feeling so low help me?

    I got married 3 yr back. I am a elder daughter in law of my family. But my Mil is doing finance she is very much calculate in all matters. SHe maintenance the whole family, My husband hv 2 younger brothers. Both got married 1 yr back.
    I am soft and behave as per as my mil words. My mil never gv imp to my parents r me as per giving imp to my co sister's parents. I does what ever she tells she wil hurt me in her words a lot. I never spoken back. But I used to tel to my hubby,even my husband has seen directly my MIL hurting me for silly reasons. Many times he has fight for me but no use.
    My 2 co sisters r speaking and behaving rude to both mil & fil but dey never mind them. Dey gv independent for there behaviours,respect there parents
    I delivered a gal baby 5 months back my parents take me and my baby well. But when ever my mil comes she tell at least one negative and go. But where as my 2 nd co sisters also delivered a baby 2 months back she never told any negative til now. I hv seen my co sisters son he is so black, lean blah blah. My co sisters mom told direct she doesn't knw to handle infants. My husband fighter a lot for me and my daughter for taking care in turn dey r want ly tense me so much by comparing with my co sister's son.

    But now a new problem is she is telling to al I am mesmerised him. She is taking him to temples and also to some pojares. Feeling so low. Help me.

    Is it wrong to tel to husband everything? Is it every mil gets angry if his son support his wife? Is it true all first daughter in law suffers to mil whereas 2nd DIL enjoys after getting married? Is it true rules is only for 1st DILS?

    Help me pls.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Amrudha's Avatar
    Amrudha is offline Friends's of Penmai
    Join Date
    Aug 2014

    Re: Help me.. Feeling low

    @Latha babu I understood your problems and Questions. First never you can please anyone. All are equal in this world. But Respect them the way you want to be respected and treat them the way you want to be treated. Be yourself and it would be difficult to match upto the same expectation they will have from you. After all, your husband supports you in all cases. what more can any woman want? Ignore your mother inlaw and focus on your husband. There is nothing wrong to tell everything to husband. but here after Don't tell him anything about his mother.. If you love your husband and have no problem with him, focus on your marriage and your little prince. You are a young mom now.. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் குழந்தையோடு நேரம் செலவிடுங்கள்.. இந்த நேரத்தில் நீங்கள் கவலை கொள்வது சரியல்ல. Your Husband is their First son na,so that she may try to catch up his attention. Dont let you husband to participate in such poojais. Be patient! Use your talent and be happy always. At the same time, do not hide your opinions and feelings, but do express them in a respectful way.Trust in god, everything will be all right. All the best.



  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Join Date
    Dec 2011

    Re: Help me.. Feeling low

    ஹாய் லதா @Latha babu

    அம்ருதா நல்ல suggestion கொடுத்து இருக்கிறார் .

    நிறைய மாமியார்கள் , அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீட்டில் , இப்படித்தான் நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் . ஒரு சிலரே எல்லா மருமகள்களையும் ஒன்றாக அரவணைத்து , நல்ல ஒரு தாயாக நடந்து கொள்வார்கள் .

    முதல் மருமகள்களுக்கு மட்டுமே இப்படி நடக்குமா என்று நீங்கள் கேட்டுள்ளதற்கு என்னுடைய பதில் .

    மாமியார்கள் , முதல் மருமகள் மீது மட்டும் இப்படி நடந்து கொள்வதில்லை .

    ஆனால் , நிறைய இடங்களில் முதல் மருமகள் மீது மட்டுமே இப்படி ஒரு தாக்குதல் இருக்கும் . இது ஏனென்றால் , அதுவரை தங்கள் மகன்கள் மீது இருந்த பாசத்தை பங்கு போட்டுக்கொள்ள ஒரு பெண் வந்தவுடன் , நிறைய மாமியர்களுக்கு ஒரு பொறாமை , possessiveness இதெல்லாம் அதிகமாகி , அந்தப் பெண் தொட்டதெல்லாம் குற்றம் என்ற நோக்கில் பார்க்கத் தொடங்குவார்கள் . இதுவே தொடரலாம் .

    ஆனால் அதே அடுத்த மருமகள்களுக்கு , இவ்விஷயம் பழகின ஒன்றாக மாறி , நார்மலாக நடந்து கொள்ளலாம் .

    அடுத்தது , 3 மகன்களில் , எந்த மகன், லட்சணம் , பதவி ,பணம் , இதிலெல்லாம் குறைவாக இருக்கிறாரோ , அவரை , அந்தத் தாய்க்கு மற்ற மகன்களை விட பிடிக்காதவராக இருக்கலாம் . அதனால் அவரின் மனைவியையும் தரம் குறைத்தே நடத்தலாம் .

    அடுத்ததாக , எந்த மருமகள் , லட்சணம் , சீர் வகைகள் , பண வசதி இதிலெல்லாம் குறைவாக , புகுந்த வீட்டிற்குள் நுழைகிறாளோ , அவளை மற்ற மருமகள்களை விட தரத்தில் குறைத்து நடத்தலாம் .

    அடுத்ததாக , உங்களின் , மற்றும் உங்கள் ஓரவத்தியின் குழந்தையிடம் காண்பிக்கப்படும் வித்தியாசத்தை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்கு முக்கிய காரணம் , உங்களுக்கு பிறந்தது பெண் குழந்தை , ஓரவத்திக்கு பிறந்துள்ளது ஆண் குழந்தை .

    முக்கால்வாசி மாமியார்கள் , இதற்கு(ஆண் வாரிசுக்கு ) மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவே இருப்பர். இதனால்தான் இந்த பாரபட்சம் .

    இவையெல்லாம் , முதல் மருமகள் என்பவருக்கு மட்டுமே நடக்கக்கூடியவை அல்ல . நான் மேலே சொன்னவற்றை மனதில் கொண்டு , எந்த ஒரு மருமகளுக்கும் நடக்கக்கூடும் .

    இப்போ நீங்க செய்யவேண்டியது என்னன்னா , இதையெல்லாம் போட்டு மனத்தைக் குழப்பிக்காம ,"இவங்க எல்லாம் இப்படித்தான் , எல்லாரையும் அதே போல ஏத்துக்கிட்டு , சமாளிச்சு , நல்ல மருமக , நல்ல மனைவி , நல்ல தாய் என்ற பேரை வாங்குவோம் " ..இது மட்டுமே உங்கள் வாழ்க்கை லட்சியமா செயல்படுங்க .

    இப்படி ஒரு நல்ல கணவர் , உங்களுக்காக அம்மாவிடம் சண்டை போடும் கணவர் கிடைத்ததுக்கு நீங்க ரொம்பவே கொடுத்து வச்சிருக்கணும் .

    அம்ருதா சொன்னது போல , இனிமே மாமியாரைப் பத்தின ஒவ்வொரு விஷயத்தையும் கணவர் கிட்ட சொல்லிட்டு இருக்காம , ரொம்ப மோசமான விஷயம் எதாவது நடந்தா மட்டுமே அவர்கிட்ட சொல்லுங்க . உங்க மனத்திருப்திக்கு , இதெல்லாம் பத்தி உங்க அம்மாகிட்ட மட்டுமே சொல்லிக்கோங்க . இல்ல ஒரு பேப்பர்ல, உங்க மாமியாரை எவ்வளோ திட்டணுமோ அதெல்லாம் திட்டி , அப்புறமா ஒரு முறை படிச்சு பார்த்துட்டு , உடனே கிழிச்சு போட்டு flush பண்ணிடுங்க , மறக்காம . இப்போ உங்க மனசுக்கு நல்ல ஒரு திருப்தி கிடைக்கும் .

    கூடிய சீக்கிரம் உங்க புகுந்த வீட்டுக்கு நீங்க வந்துடுவீங்க . அப்போ உங்க குழந்தையை பார்க்க நிறைய பேர் வருவாங்க . அவங்க வந்து உங்க குழந்தையை கொஞ்சும்போது , நீங்க பேச்சோட பேச்சா சொல்ற மாதிரி "இந்த வீட்டுக்கு முதன்முதலா ஒரு மஹாலட்சுமி பிறந்து இருக்கா " அப்படின்னு சொல்லுங்க . இதைக் கேட்டு வீட்ல உள்ளவங்களும் அந்தக் கருத்தை உணருவாங்க .

    நீங்க இனிமே உங்க ஓரகத்திகள் மீதோ , அவங்களோட குழந்தைங்க மீதோ (அவங்க எப்படி இருந்தாலும் ) பகைமையோ , பொறமையோ (அவை உங்க மனசுக்குள்ள இருந்தா கூட ) பாராட்டவே கூடாது . எப்பவும் அன்பை மட்டுமே யார்மீதும் செலுத்துங்க .

    இப்போதைக்கு உங்க ஓரகத்திகள் in-lawsசை மதிக்காம நடக்கலாம் . அதுக்கு அவங்களும் பேசாம இருக்கலாம் .ஆனா நாளடைவுல , உங்க மாமியார் மாமனார் , மற்றும் இதையெல்லாம் அப்பப்போ கவனிக்கக்கூடிய உங்கள் உறவினர்கள் எல்லாருக்கும் , பேசாம எல்லாத்தையும் சமாளிக்கிற உங்க மேலேதான் மரியாதை கூடும் .

    உங்க உறவினர் எல்லாரும் உங்களை மட்டுமே பாராட்டுவாங்க .

    உங்க மாமியார் மாமனார் கண்டிப்பா ஒரு நாள் இதையெல்லாம் உணருவாங்க .

    ஆக , இதெல்லாம் பத்தி கவலையே படாம , உங்க குட்டிப்பொண்ணோட வளர்ச்சில மட்டுமே கவனம் செலுத்துங்க .

    உடனே உங்க புகுந்த வீட்டுக்கு கிளம்பி வந்துடுங்க . அப்போதான் , உங்க மாமியார் , உங்க கணவரை வைத்து செய்யும் பூஜைகளை நிறுத்த முடியும் . உங்க கணவர் கிட்ட அந்த பூஜைக்கெல்லாம் , ஏதாவது சாக்கு போக்கு சொல்லி மறுத்துட சொல்லிடுங்க . நீங்க ரெண்டு பேரும் குழந்தை மேலே மட்டுமே கவனத்தை செலுத்துங்க .

    மத்தவங்க பேச்சையெல்லாம் காதிலேயே வாங்காம ஜஸ்ட் இக்னோர் பண்ணிடுங்க .

  4. #4
    sathya88's Avatar
    sathya88 is offline Citizen's of Penmai
    Join Date
    Jun 2014

    Re: Help me.. Feeling low

    Both well said. You got wonderful husband, so your are very lucky. Don't see the negatives and loss the life. You be yourself forever don't change for your co-sisters. One fine day your mother in law will realise you.

    She will think of you good.

    Be a good mother and good wife.

    sumathisrini likes this.



Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
Like It?
Share It!

Follow Penmai on Twitter