Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree258Likes

காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.


Discussions on "காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை." in "Life without mate" forum.


  1. #11
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    எஸ் ஆண்ட்டி நானும் இதை சப்போர்ட் பண்றேன்.

    ஒருத்தர் மேல நமக்கு லைட்டா ஒரு ஐடியா வரும் போதே நாம வாழற இடம் நம்ம பெற்றோர் எல்லார்க்கும் இது ஒத்து வருமான்னு பார்த்து டிசைட் பண்ணணும். என்னதான் அப்பா அம்மா முட்டாள்தனமான நம்பிக்கைகளை வச்சிருந்தாலும் அவங்களுக்கு பிள்ளையா பிறந்ததினால சில விஷயங்களை அவங்க விட்டுத்தான் ஆகணும். ஏன்னா எங்க வீடு எப்படிப்பட்டது? அவங்க எப்படியெல்லாம் பிகேவ் பண்ணுவாங்க என்றது சொந்தப்பிள்ளைகளை விட வேற யாருக்குமே அதிகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! அப்படியிருந்தும் ஓடிப்போய் பாருங்க இப்போ இன்னொருத்தர் உயிரை இல்ல வாங்கிட்டாங்க

    என்னை பொறுத்தவரை ஒருத்தர் மேல லைட்டா ஐடியா வந்ததுமே வீட்டில சம்மதிப்பாங்கன்னா மட்டும் தான் அந்த ஆள் கிட்டவோ சொல்லவோ ப்ரோசீட் பண்ணவோ வேணும்! இல்லன்னா அப்படியே கட் பண்ணிட்டு வேற வழில போயரனும். ஏன்னா லவ் என்றதே ஒரு பெரிய பொறுப்பு. அதை கடைசிவரை சுமக்கனும் என்ற எண்ணம் மனசுல இருக்கணும்! வேற ரிஸ்க் இல்லாத குடும்பம்னா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கறது ஒகே.. அதை விட கொளைபன்ர அளவுக்கு இறங்குற வீடு, சொந்தக்காரங்க பத்தி அவங்க கூடவே வளர்ந்த பிள்ளைகளுக்கு தெரியாதா? அப்படியிருந்தும் லவ் என்ற பேர்ல இன்னொருத்தர் வாழ்க்கையை ரிஸ்க் எடுக்கறது பச்சை சுயநலம்..

    எதைபத்தியும் யோசிக்காம லவ் பண்ணிட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கும் போது இவங்க இன்னொருத்தரோட வாழ்க்கையையும் சேர்த்து ரிஸ்க் எடுக்கிறாங்க! அதுக்கு இவங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது! அப்படிப்பட்ட பொல்லாத சமூகத்துல பிறந்தது உன் துர்ப்பாக்கியம் தானே.. அன்னிக்கே அந்த பையனுக்கு நோ சொல்லிருந்தா அவன் வெறும் காதல் தோல்வியோட போயிருப்பான். இப்போ உயிரே போச்சு.. உயிர்னா அது ஒன்று மட்டும் தானா? எவ்வளவு பேருக்கு எத்தனை விதமான இழப்புக்கள்? லவ் என்ற பேர்ல இவ்ளோ பேர் வாழ்க்கைலயும் விளையாட இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு? நீ எதுல வேணா ரிஸ்க் எடுக்கலாம். அது உன் வாழ்க்கையா மட்டும் இருக்கும் வரை!!!!!

    சாதி சமயம் லாம் சமூகத்துல புரையோடிப்போயிருக்கற விஷயங்கள். அதுக்கு ஒன்றுபட்ட நடவடிக்கைகள் தேவை இந்த மனப்பாங்கை மாற்றி எல்லாரும் சமம்னு கொண்டு வர்றதுக்கு. எடுத்தேன் கவுத்தேன்னு எதையும் செய்ய முடியாது. இந்த சமூகத்துல பிறந்தது இவங்க தப்பு இல்லை. ஆனா எந்த ஒரு மிருகம் கூட ஆபத்தை அனலைஸ் பண்ணி பார்த்துட்டு தான் அடுத்த அடி எடுத்து வைக்கும். மனுஷன் ஏன் அந்த லொஜிகல் திங்கிங்கை விட்டுர்ரான்னு புரியல. தெய்வீகக்காதல் அது இதுன்னு சினிமாவும் எங்க இலக்கியங்களும் கொடுக்கற மிகைப்படுத்தப்பட்ட மாயத்தோற்றமும் இதுக்கு ஒரு காரணம்!


    Sponsored Links

  2. #12
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    உண்மை Aunty... எங்க School Mateக்கு இப்படியொரு சம்பவம் நடந்தது.. Parents ரொம்ப தீவிரமா இருந்தாங்க.. ஆனால் நல்ல வேளை அவங்க தப்பிச்சுட்டாங்க.. இன்னும் அவங்க Familyக்கு தான் எங்கே இருக்கேன்னு அந்த பொண்ணு சொன்னதில்லை.. அதெல்லாம் terror Aunty.. வெளிய முழுதாய் சொல்ல முடியாது..

    எனக்கு இதெல்லாம் விட ஒரு சந்தேகம் உண்டு.. இப்படி பசங்களை கொன்னு, பொண்ணை சில இடத்தில் பிரிச்சு கூட்டி போறாங்களே! அந்த பெண்களின் நிலைமை அதன்பின் என்ன ?

    Quote Originally Posted by selvipandiyan View Post
    சரியா சொன்னிங்க ஜெயந்தி........என்னை கேட்டால் கொலை செய்யும் அளவுக்கு தீவிரமா இருக்கவங்க பிள்ளைகள் காதலிக்காம இருக்காதே நல்லது...அநியாயமா உயிர் போயிடுத்தே.........படிக்குபோது படிப்பையும் விட்டு ...இப்படி காதலில் விழுந்து வாழ்க்கையை என்னன்னு வாழ முன்னே இறந்து ..இது தேவையா...வெளியில் இருந்து ஆயிரம் பேர் காதலுக்கு ஆதரவா பேசலாம்...தனக்குன்னு வரும்போதுதானே புரியும்...



  3. #13
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    வருஷம் ஒண்ணு இப்படி நடக்குதே Aunty.. ஒண்ணு ன்னு சொல்ல முடியாது! நமக்கு தெரிய வரது அந்த ஒண்ணு இரண்டு தான்..

    Quote Originally Posted by selvipandiyan View Post
    seythikalai padikkumpothu varuthamaa irukku........


    kvsuresh, thenuraj, sriju and 1 others like this.

  4. #14
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by gkarti View Post
    உண்மை Aunty... எங்க School Mateக்கு இப்படியொரு சம்பவம் நடந்தது.. Parents ரொம்ப தீவிரமா இருந்தாங்க.. ஆனால் நல்ல வேளை அவங்க தப்பிச்சுட்டாங்க.. இன்னும் அவங்க Familyக்கு தான் எங்கே இருக்கேன்னு அந்த பொண்ணு சொன்னதில்லை.. அதெல்லாம் terror Aunty.. வெளிய முழுதாய் சொல்ல முடியாது..

    எனக்கு இதெல்லாம் விட ஒரு சந்தேகம் உண்டு.. இப்படி பசங்களை கொன்னு, பொண்ணை சில இடத்தில் பிரிச்சு கூட்டி போறாங்களே! அந்த பெண்களின் நிலைமை அதன்பின் என்ன ?
    widow a irukkarathu better nu ninaipaanga pola ...


  5. #15
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by naanathithi View Post
    எஸ் ஆண்ட்டி நானும் இதை சப்போர்ட் பண்றேன்.

    ஒருத்தர் மேல நமக்கு லைட்டா ஒரு ஐடியா வரும் போதே நாம வாழற இடம் நம்ம பெற்றோர் எல்லார்க்கும் இது ஒத்து வருமான்னு பார்த்து டிசைட் பண்ணணும். என்னதான் அப்பா அம்மா முட்டாள்தனமான நம்பிக்கைகளை வச்சிருந்தாலும் அவங்களுக்கு பிள்ளையா பிறந்ததினால சில விஷயங்களை அவங்க விட்டுத்தான் ஆகணும். ஏன்னா எங்க வீடு எப்படிப்பட்டது? அவங்க எப்படியெல்லாம் பிகேவ் பண்ணுவாங்க என்றது சொந்தப்பிள்ளைகளை விட வேற யாருக்குமே அதிகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! அப்படியிருந்தும் ஓடிப்போய் பாருங்க இப்போ இன்னொருத்தர் உயிரை இல்ல வாங்கிட்டாங்க

    என்னை பொறுத்தவரை ஒருத்தர் மேல லைட்டா ஐடியா வந்ததுமே வீட்டில சம்மதிப்பாங்கன்னா மட்டும் தான் அந்த ஆள் கிட்டவோ சொல்லவோ ப்ரோசீட் பண்ணவோ வேணும்! இல்லன்னா அப்படியே கட் பண்ணிட்டு வேற வழில போயரனும். ஏன்னா லவ் என்றதே ஒரு பெரிய பொறுப்பு. அதை கடைசிவரை சுமக்கனும் என்ற எண்ணம் மனசுல இருக்கணும்! வேற ரிஸ்க் இல்லாத குடும்பம்னா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கறது ஒகே.. அதை விட கொளைபன்ர அளவுக்கு இறங்குற வீடு, சொந்தக்காரங்க பத்தி அவங்க கூடவே வளர்ந்த பிள்ளைகளுக்கு தெரியாதா? அப்படியிருந்தும் லவ் என்ற பேர்ல இன்னொருத்தர் வாழ்க்கையை ரிஸ்க் எடுக்கறது பச்சை சுயநலம்..

    எதைபத்தியும் யோசிக்காம லவ் பண்ணிட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கும் போது இவங்க இன்னொருத்தரோட வாழ்க்கையையும் சேர்த்து ரிஸ்க் எடுக்கிறாங்க! அதுக்கு இவங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது! அப்படிப்பட்ட பொல்லாத சமூகத்துல பிறந்தது உன் துர்ப்பாக்கியம் தானே.. அன்னிக்கே அந்த பையனுக்கு நோ சொல்லிருந்தா அவன் வெறும் காதல் தோல்வியோட போயிருப்பான். இப்போ உயிரே போச்சு.. உயிர்னா அது ஒன்று மட்டும் தானா? எவ்வளவு பேருக்கு எத்தனை விதமான இழப்புக்கள்? லவ் என்ற பேர்ல இவ்ளோ பேர் வாழ்க்கைலயும் விளையாட இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு? நீ எதுல வேணா ரிஸ்க் எடுக்கலாம். அது உன் வாழ்க்கையா மட்டும் இருக்கும் வரை!!!!!

    சாதி சமயம் லாம் சமூகத்துல புரையோடிப்போயிருக்கற விஷயங்கள். அதுக்கு ஒன்றுபட்ட நடவடிக்கைகள் தேவை இந்த மனப்பாங்கை மாற்றி எல்லாரும் சமம்னு கொண்டு வர்றதுக்கு. எடுத்தேன் கவுத்தேன்னு எதையும் செய்ய முடியாது. இந்த சமூகத்துல பிறந்தது இவங்க தப்பு இல்லை. ஆனா எந்த ஒரு மிருகம் கூட ஆபத்தை அனலைஸ் பண்ணி பார்த்துட்டு தான் அடுத்த அடி எடுத்து வைக்கும். மனுஷன் ஏன் அந்த லொஜிகல் திங்கிங்கை விட்டுர்ரான்னு புரியல. தெய்வீகக்காதல் அது இதுன்னு சினிமாவும் எங்க இலக்கியங்களும் கொடுக்கற மிகைப்படுத்தப்பட்ட மாயத்தோற்றமும் இதுக்கு ஒரு காரணம்!
    இதேதான் நானும் சொல்றேன்......பையனையோ பொண்ணையோ கொன்னுடுவாங்கன்னு தெரிஞ்சா அப்படியே விலகிட வேண்டியதுதான்...சினிமாவா என்ன...வாழ்ந்து காட்டுறதுக்கு....யாரோ ஒரு சிலர் ஏத்தி விட்டு உன்னைத்தாண்டா பாக்குரான்னோ , இல்லை உன்னதாண்டி பாக்குரான்னோ சொல்லிட்டா...போதும் ..இந்த பசங்க அதை டெவலப் பண்ணி......பின்னால் வரத்தை யோசிக்காம.....இப்போ எந்த நண்பர்கள் பக்கத்தல வருவாங்க???


  6. #16
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Who Knows.. நினைக்கலாம் அப்படியும்!! நான் சொன்ன அந்த பொண்ணை, அவங்க அம்மா இன்னும் சொல்றாங்க, "அந்த பையனை விட்டுட்டு உன் Baby ah தூக்கிட்டு வா.. நாங்க பார்த்துக்கிறோம் ன்னு.. "

    நல்லா பார்ப்பாங்க போ!
    Quote Originally Posted by naanathithi View Post
    widow a irukkarathu better nu ninaipaanga pola ...



  7. #17
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by gkarti View Post
    உண்மை Aunty... எங்க School Mateக்கு இப்படியொரு சம்பவம் நடந்தது.. Parents ரொம்ப தீவிரமா இருந்தாங்க.. ஆனால் நல்ல வேளை அவங்க தப்பிச்சுட்டாங்க.. இன்னும் அவங்க Familyக்கு தான் எங்கே இருக்கேன்னு அந்த பொண்ணு சொன்னதில்லை.. அதெல்லாம் terror Aunty.. வெளிய முழுதாய் சொல்ல முடியாது..

    எனக்கு இதெல்லாம் விட ஒரு சந்தேகம் உண்டு.. இப்படி பசங்களை கொன்னு, பொண்ணை சில இடத்தில் பிரிச்சு கூட்டி போறாங்களே! அந்த பெண்களின் நிலைமை அதன்பின் என்ன ?
    தெரியாதா உனக்கு..அந்த பொண்ணுங்களை கட்டிக்க அவங்க ஜாதியில பசங்க ரெடியா இருப்பாங்க...அந்த பெத்தவங்க எப்படியாவது தம்பிக்கோ இல்ல இந்த மாதிரி அவங்க இனதுலையோ பண்ணிடுவாங்க...சந்தோஷமா வாழுறாளான்னு அந்த பொண்ணுக்குதான் தெரியும்.......எங்க உறவில் இது மாதிரி நான் பார்த்துருக்கேன்...


  8. #18
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by gkarti View Post
    Who Knows.. நினைக்கலாம் அப்படியும்!! நான் சொன்ன அந்த பொண்ணை, அவங்க அம்மா இன்னும் சொல்றாங்க, "அந்த பையனை விட்டுட்டு உன் Baby ah தூக்கிட்டு வா.. நாங்க பார்த்துக்கிறோம் ன்னு.. "

    நல்லா பார்ப்பாங்க போ!
    ithethaan...naanum parthurukken...


  9. #19
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by gkarti View Post
    Who Knows.. நினைக்கலாம் அப்படியும்!! நான் சொன்ன அந்த பொண்ணை, அவங்க அம்மா இன்னும் சொல்றாங்க, "அந்த பையனை விட்டுட்டு உன் Baby ah தூக்கிட்டு வா.. நாங்க பார்த்துக்கிறோம் ன்னு.. "

    நல்லா பார்ப்பாங்க போ!
    Adappaavigalaa!!!!!!!!!


  10. #20
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    neenga ellorum soluvadhu romba correct selvi, uyire poradha vida kadhal tholviya thangikkalam. annalum veena varatu pidivadhadhule kadhalnale edhirkkanumnu ninaikiravangale onnume panna mudiyadhu. adha vida andha payan avanga family kooda ukkarndhu pesi unmaiyileye avanga rendu perum nalla vazhvanganu therinja kalyanam panni vaikkiradhile enna thappu. ippo kalam mariduthunu sonna kooda innumum idhu pole thodarndhu kitte than irukku, karti soldra pole one rendu vellile varudhu, theriyama ethanai nadakkudho? kadavulukku than velicham

    jv_66, thenuraj, gkarti and 2 others like this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter