Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree258Likes

காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.


Discussions on "காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை." in "Life without mate" forum.


  1. #31
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by selvipandiyan View Post
    usha, ippothaan nee solrathu...naanga ellaam irukkumpothu rompa theeviramaa irunthathumaa...naan neril parthurukken...
    Aunty yes yes engamma sollirukaanga,, cup la water kodukka kooda maattaangalaam!! kelvipattirukken.. :(


    Sponsored Links
    selvipandiyan, thenuraj and gkarti like this.

  2. #32
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by gkarti View Post
    Hahha.. Ipadi Naanum Parthuruken..

    //லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு வாழ்வாங்க போல னு..

    Read more: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.
    //
    ithellaam love oda base aiye kelvi kekkum! romba headla podaathe.. moththama kalangirum nu amma warn pannuvanga

    selvipandiyan, thenuraj and gkarti like this.

  3. #33
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,103

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Athai Sol...

    Quote Originally Posted by naanathithi View Post
    ithellaam love oda base aiye kelvi kekkum! romba headla podaathe.. moththama kalangirum nu amma warn pannuvanga


    selvipandiyan and naanathithi like this.

  4. #34
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    இதுல என்னையும் tag பண்ணியிருக்கீங்களா @selvipandiyan?
    எனக்கு மேலே நீங்க படிச்ச பதிவில உண்மையான வார்த்தையா தெரிஞ்சது இதுதான்....
    அப்படியும் முடியாத ஒரு காதலா... தூக்கி எறியுங்க உங்க புண்ணாக்கு காதலை... காதல்ங்கிறது ஒரு உணர்வு... அந்த உணர்வு ஒருத்தர் மேல வர்றது இன்னொருத்தர் மேலயும் வரும்ங்கிறது தான் உளவியல் ரீதியான அறிவியல் ரீதியான உண்மை....
    இத்தனை போராட்டத்திற்கு பிறகும் உங்க காதல் கைகூடலைன்னா... அதுவும் நல்லதுக்குன்னே புரிஞ்சிகிட்டு விலகிருங்க....
    காதல் வேணும்னா இரு இதயங்களின் இணைப்பா இருக்கலாம்.. ஆனா கல்யாணம் அப்படி கிடையாது.. இரு குடும்பங்களின் இணைப்பு.. இரண்டு குடும்பங்களுக்குமே ஒரு விதமான பார்வைஇருக்கு... அதை தூக்கி எறிஞ்சிட்டு எந்த ஒரு காதலும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை.
    என்னைப் பொறுத்தவரை இந்தக் காதல் கத்திரிக்கா எல்லாம் வெத்து சமாசாரம். சினிமாவிலும் கதைகளிலும் பார்க்க, படிக்க நல்லா இருக்கறாப்பல தெரியுதே தவிர இந்த காதல் என்பது ஒரு உணர்வு மட்டுமே என்பது உண்மையான வார்த்தை. அந்த உணர்வு கூட குறிப்பிட்ட வயதில் தான் பாடாய் படுத்தும். அதைத் தவிர வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய challenges நிறைய இருக்கே, ஆரம்பத்திலேயே போராட்டத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை சீக்கிரமே சலித்து விடாதோ?

    முதலில் காதலுக்கும் வெறும் இனக்கவர்ச்சிக்குமே (Infatuation) வித்யாசம் பலருக்கும் புரிவதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

    பிள்ளைகளை மட்டுமே இதற்க்கு காரணமாக்காமல் சிறு வயதிலிருந்தே இதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை சொல்லி வளர்த்தால் காதலையும் தாண்டி நாம் அனுபவிக்க வேண்டிய நிறைய சந்தோஷங்கள் உள்ளன என்று பிள்ளைகள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். காதல் கல்யாணம் எல்லாம் வாழ்க்கையில் ஒரு stage, இந்த விஷயத்துக்காக எப்படி போராடுவது என்பதெல்லாம் நேர விரயம் என்பது என் எண்ணம்.

    காரணம் எதுவானாலும் பெற்றவர்கள் எண்ணத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம். தப்பா இருந்தால் மன்னிக்கவும்.




    - Chitra

  5. #35
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,006
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by kasri66 View Post
    இதுல என்னையும் tag பண்ணியிருக்கீங்களா @selvipandiyan?
    எனக்கு மேலே நீங்க படிச்ச பதிவில உண்மையான வார்த்தையா தெரிஞ்சது இதுதான்....


    என்னைப் பொறுத்தவரை இந்தக் காதல் கத்திரிக்கா எல்லாம் வெத்து சமாசாரம். சினிமாவிலும் கதைகளிலும் பார்க்க, படிக்க நல்லா இருக்கறாப்பல தெரியுதே தவிர இந்த காதல் என்பது ஒரு உணர்வு மட்டுமே என்பது உண்மையான வார்த்தை. அந்த உணர்வு கூட குறிப்பிட்ட வயதில் தான் பாடாய் படுத்தும். அதைத் தவிர வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய challenges நிறைய இருக்கே, ஆரம்பத்திலேயே போராட்டத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை சீக்கிரமே சலித்து விடாதோ?

    முதலில் காதலுக்கும் வெறும் இனக்கவர்ச்சிக்குமே (Infatuation) வித்யாசம் பலருக்கும் புரிவதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

    பிள்ளைகளை மட்டுமே இதற்க்கு காரணமாக்காமல் சிறு வயதிலிருந்தே இதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை சொல்லி வளர்த்தால் காதலையும் தாண்டி நாம் அனுபவிக்க வேண்டிய நிறைய சந்தோஷங்கள் உள்ளன என்று பிள்ளைகள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். காதல் கல்யாணம் எல்லாம் வாழ்க்கையில் ஒரு stage, இந்த விஷயத்துக்காக எப்படி போராடுவது என்பதெல்லாம் நேர விரயம் என்பது என் எண்ணம்.

    காரணம் எதுவானாலும் பெற்றவர்கள் எண்ணத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம். தப்பா இருந்தால் மன்னிக்கவும்.


    சட்டுன்னு யார் பெரும் நினைவு வரல சித்ரா ..எல்லோரும் சொல்லுங்கன்னு சொன்னேனே......என்னமோ காதல் பண்ணலைன்னா பெரிய சாமி குத்தம் ரேஞ்சுக்கு இப்போ பேச படுத்து......நீங்க சொல்றதும் சரிதான்......பெத்தவங்க சம்மதம் சொல்லி கல்யாணம் பண்ணிகிட்டா அது ஒரு விதம்.....இப்போலாம் நிறைய நடக்குதே......மத்தபடி இப்படிலாம் செய்திகள் பார்க்கும்போது எனக்கு வருத்தம்தான்...உங்க கருத்தும் சரியே..எதுக்கு மன்னிப்பு...எல்லோருக்கும் எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்காதே..!!!! என் மகனும் காதல் திருமணம்தான்......!!!எனவே நான் காதலுக்கு எதிரி இல்லப்பா!!!!!!!எங்களின் சம்மதம் வாங்க காத்திருந்தார்கள்.....8 வருடங்கள்!!!

    kasri66, thenuraj, gkarti and 1 others like this.

  6. #36
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    அழுத்தமான ஆழமான பதிவு செல்விக்கா, நிச்சயம் காதல் ஒரு முனை கல்யாணம் வேறு முனையே... இப்படி உயிரை கொடுத்து தான் காதலை வாழ வைக்க வேண்டும் என்று எதுவுமேயில்லை, காதல் வாழ வைக்கவேண்டுமே தவிர வாழும் வாழ்க்கையையே அது எடுத்துக் கொண்டு போக அனுமதிக்க கூடாது...

    விட்டுக் கொடுத்தால் என்றுமே கெட்டுப் போவதில்லை, அந்த பதிவில் சொல்லியது போல் கடைசிவரை பெற்றவர்கள் கேட்கவே இல்லையா அதற்கு மேல் என்ன என்று விட்டுவிட வேண்டியது தான்... என்றாவது ஒரு நாள் யார் தவறிழைத்தாரோ அவர் வருந்தும் நேரம் நிச்சயம் வரும்... காலம் எதையுமே கற்றுக் கொடுக்கும்...

    விட்டுக் கொடுத்தலை பிள்ளைகள் மட்டுமே செய்ய வேண்டுமென்பதில்லை பெற்றோரும் செய்யலாம், அவர்கள் விடவேண்டியது சாதியை, மதத்தை மற்றும் அவர்களின் பிடிவாதத்தை... பெற்றவர்களுக்கு பிடிக்காததை பிள்ளைகளும் விட்டுக் கொடுக்கலாம் காதலுக்காக உயிரையே கொடுப்பதற்கு பதில் அவர்கள் தங்கள் காதலை விட்டுக் கொடுக்கலாம் உயிர் கொடுத்த பெற்றோருக்காக... இல்லையேல் உடுமலையில் நடந்தது போல் உயிர் கொடுத்த பெற்றோரே அதை எடுக்கும் அவலநிலையும் நேர்ந்துவிடுமே...
    இன்னைக்கு யாரும் வேணாம்ன்னு கல்யாணம் பண்ணிட்டு போய்டலாம் நாளைக்கு நமக்குன்னு சொல்லிக்க எந்த உறவும் இல்லாத காதல் நமக்கெதுக்கு... நட்பு உதவும் இல்லைன்னு சொல்லலை, உறவும் நமக்கு வேணுமே... அறுசுவையும் கொண்டதே வாழ்க்கை அதில் ஒன்று குறைந்தாலும் அது உப்புசப்பில்லாத வாழக்கைக்கு சமமே... வீட்டில ஒத்துக்கிட்டா அவன் புண்ணியம் பண்ணதா நினைச்சுக்க வேண்டியது தான் இல்லைன்னா ரொம்ப ரொம்ப பெரிய புண்ணியம்ன்னு நினைக்க வேண்டியது தான்... என்ன கிடைக்கணுமோ அது கண்டிப்பா கிடைச்சு தான் தீரும், உயிரை கொடுத்து தான் அது கிடைக்கும்ன்னா அது எதுக்கு?? உயிரை இல்லைன்னா வாழ்க்கையே இல்லையே...


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  7. #37
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    உண்மை கா..
    .காதலுக்கு பிரயத்தனம் படும் காதலர்கள் ....
    பெற்றோர் ஒப்புதலுக்கும் பாடுபடணும்.
    இந்த படிக்கும் போதே...காதல்,கல்யாணம் என்பதை ஏற்க முடியல.
    கல்யாணத்திற்கு பொறுத்திருக்கணும் என்று நினைக்கிறேன்.
    சில சாதி பெண்கள் ,ஆண்கள் பேசாமல் இருப்பதே சாலச்சிறந்தது.
    அல்லது பக்குவப்பட்ட பின் லவ் .பண்ணலாம் .


  8. #38
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by naanathithi View Post
    எங்க ஊர்ல ஜாதி உண்டுதான். ஆனா இந்தளவு தீவிரமா பார்க்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். எதிர்ப்பாங்க..அப்புறம் கை கழுவி விட்ருவாங்க. அப்புறம் குழந்தை வந்ததும் அனேகமா சேர்ந்துடுவாங்க. ஒருத்தன் பெரியவனானா உடனே அவன் ஜாதியை சொல்லி மட்டந்தட்டறது இங்கேயும் இருக்கு....ஆனா லவ் பண்ணி கலப்பு கல்யாணம் பண்ணிக்கிட்ட ஓல்ட் ஜெனரேஷனோட பசங்களோட கல்யாணம் பெரிய பிரச்சனயா இருக்கு. முக்கியமா பொண்ணுங்களுக்கு! ஜோக் என்னன்னா அம்மா பெரிய ஜாதி, அப்பா சின்ன ஜாதின்னா அவங்க பசங்களுக்கு கல்யாணம் பண்ணும் போது பெரிய ஜாதியை தான் தேடறாங்க..சிரிப்பா வரும்.. பெரிய ஜாதி dowry அதிகம் கேட்டு வாங்கி போனா போகுதுன்னு செர்த்துக்கறாங்க. அப்படியும் முடிலைன்னா மட்டும் தான் சின்ன ஜாதி பக்கம் திரும்புவாங்க, நான் கூட முதல்ல நினைச்சேன்.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு வாழ்வாங்க போல னு..
    நூற்றில் வார்த்தை ...
    காதல்
    கல்யாணம் சாதியை ஒழிக்கும் என்பது சுத்த கம்பக் ...


  9. #39
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    இந்த பதிவு அழகா நிதர்சனத்த சொல்லுது. அறிவியல் ரீதியா பார்த்தா காதல்ன்றது ஒரு உணர்வு. ஒரே ஒரு தடவ தான் வரும்னு கிடையாது. அந்த உணர்வே இல்லாம வாழவே முடியாதுங்கறதும் சுத்த ஹம்பக். பெத்தவங்க பார்த்து பண்ற கல்யாணத்துல காதல் கத்திரிக்காய் வருதான்னு பார்த்துட்டா இருக்குறோம். அந்த கழுத வருதோ இல்லையோ பிள்ள குட்டிய பெத்துட்டு பாதி கிணத்த தாண்டிட்றோம். குடும்பத்தில் காதல் இருக்கோ இல்லையோ எல்லோருக்கும் கடமைகளும் அதற்குரிய ஓட்டமும் உண்டு.


    இந்த சினிமா பண்ணி வச்ச கூத்து....
    வெறும் ஈர்ப்பு தான் காதல். அது என்னமோ தெய்வீகம்னு, கற்பு அது இதுன்னு வசனத்த போட்டு குழப்பி விட்டுட்டாங்க.
    ரிஸ்க் பார்த்து வர்ரதுல்ல காதல்.....
    ஒரு தடவை மட்டுமே வரும் காதல் ......
    மனசுல ஒருத்தன நினைச்சிட்டு இன்னொருத்தவனோட எப்படி குடும்பம் நடத்துறது.....
    ஒருத்தர நினைச்ச மனசுல யாரையும் நினைக்க முடியாது.....
    ஒண்ணா வாழ்வோம் இல்ல ஒன்னாவே சாவோம்.....
    இந்த மாதிரி லாலா லாலா ன்னு bgm போட்டு எத்தன நாளைக்கு நம்ம உசுர வாங்குவாங்களோ


    இதுல சினிமா மட்டுமில்ல இந்த தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோஸ்("சொல்வதெல்லாம் உண்மை" மாதிரி ) ..... இதெல்லாம் கொடுக்குற குருட்டு தைரியம் தான், இவங்கள அவசர அவசரமா முடிவெடுக்க வைக்குது.....


    இங்க சில பேர் பெத்தவங்க காதலுக்கு ஒத்துக்க ஆரம்பிச்சிருக்கதா சொன்னாங்க. அது கூட நகரத்துலயும் மாநகரத்துலயும் தான். அதுவும் பிள்ளைங்க படிச்சு தன் சொந்த கால்ல நின்னிருக்கணும். இன்னும் கூட கிராமம்/ சிற்றூர்லையோ , உறவுகள் நெருங்கிய தொடர்புல இருக்கவங்க மனசு மாற்றது ரொம்ப கஷ்டம்.


    காதல்ன்னா ரிஸ்கெல்லாம் யோசிச்சு தான் ஆகணும். அந்த நேரத்துல," ஆஹா நம்மளையும் ஒருத்தவங்க கவனிக்கிறாங்க"ன்ற ஒரு போதைக்காக, நண்பர்கள் கிட்ட பெருமை பீத்திக்கிறதுக்காக,... இந்த மாதிரி அற்ப காரணங்களுக்காக இவ்வளோ ரிஸ்க் எடுக்கனுமான்னு யோசிச்சா தப்பே இல்ல. இதுல சுயநலம் இல்ல, கோழைத்தனமும் இல்ல . நம்ம பண்ற ஒண்ணுனால மத்தவங்களுக்கு பாதிப்பு வருதுன்னா அது தான் சுயநலம். எதையும் சமாளிக்க முடியும்னு நம்பிக்கை இருந்தாதான் காதலிக்கவே ஆரம்பிக்கணும். அதீத பொறுமையும் , மன உறுதியும் , திட்டமிடலும் வேணும். நம்மள வேணாம்னு சொல்ல யோசிக்கிற அளவுக்கு நம்ம நிலைய உயர்த்தி வைக்கனும்னு வைராக்கியம் / வெறி இருக்கணும். அதையும் மீறி , பொறுமையா இருந்தும், தனக்குரிய தகுதிகளை உயர்த்தியும் , சேர வழி இல்லையா.... அவங்களுக்கு கொடுத்துவைக்கலன்னு, மிஞ்சிப்போனா ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிச்சிட்டு, தான் இதுவரை இருந்தது போல தன் முன்னேற்றத்தில் கவனத்த செலுத்திட்டு போயிட்டே இருக்கணும். காலம் எல்லாத்துக்கும் மருந்து.

    Last edited by RathideviDeva; 18th Mar 2016 at 01:19 AM.

  10. #40
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    ரதி ...சொந்த காலில் நின்ற பின்னர் வரும் காதல் கிராமம்,நகரம்,சாதி,மதம் என பாகுபாடின்றி எங்கும் வெற்றி தான் பெறுகிறது.
    இந்த கொலை வன்முறை தான்,தப்பு தான் ...இதில் படிக்கும்போதே என்ன அவசரம் ..இது காதலா என்பதே சந்தேகம் ...
    படிக்கும்போது என்ன காதல் வேண்டி கிடக்கு...
    படிக்கும் போது காதல் கூட ஓகே..்கல்யாணம் நாட் ஓகே...இதில் பெற்றோரை எதிர்த்து ..வெளியேறி ..இதுக்கு சட்டம் துணை செய்வதே காரணம் .
    மீடியாக்கள் சிங்சங் வேற ..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter