Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree12Likes
  • 2 Post By thiga26
  • 3 Post By viji54
  • 3 Post By Parasakthi
  • 2 Post By Geetha A
  • 2 Post By Geetha A

pls help me ..


Discussions on "pls help me .." in "Life without mate" forum.


  1. #1
    thiga26 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    Kumbakonam
    Posts
    4

    pls help me ..

    friends pls give me some advice to lead my life.

    I have 4 elder brother and i am only girl in my home. i was brought up as a pet girl for all of them. All my brothers are married now and my mom died before 5 years.

    3 of my brothers went out of our home and living separetely, now i am living with my 4th brother and dad.

    My age is now 30, all my relatives are asking me when are you going to be married, but my brothers and dad are not showing full interest in finding alliance. i don't know what to do? i am feeling very much stressed. i can't answer the questions asked by the relatives and friends.

    I am not loving any person and also i have no interest in love. help me give me suggestions.


    Sponsored Links
    Geetha A and jv_66 like this.

  2. #2
    viji54 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    *-*-*-
    Posts
    84

    Re: pls help me ..

    hi thiga, i can understand your situation.

    அம்மா இல்லேன அதை வாழ்வில் வேறு எந்த உறவாலும் ஈடு செய்ய முடியாது. பொண்ணுங்களுக்கு அம்மா என்ற உறவு மிகவும் முக்கியம்னு உங்க நிலையிலேயிருந்து உணர முடியாது.

    tell them indirectly. that's the only way or else get help from your true friends, let they ask your brothers or dad ..

    i pray for you to get a good life partner.

    Parasakthi, Geetha A and jv_66 like this.

  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: pls help me ..

    Hi Thiga, Its very hard to digest your situation. what viji said is 100% true... Any other relationship cannot be substituted for a mother. I can feel how you are missing your mother badly.

    As viji said get your friends help. They can help you in this situation. Make them to ask about your marriage to ur brothers and father.

    If you have good relationship with any of your anni talk with them frankly about ur need.

    dont worry ma.. Everything will be fine.. I pray for you to get a good partner. Best wishes thiga


    Geetha A, jv_66 and sspriya like this.

  4. #4
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: pls help me ..

    திகா, வாழ்க்கையில் சமயங்களில்தேவைப்படுவது "நம்பிக்கையும், மனதைரியமும்" பெண்களுக்கு. முதலில்உங்களிடம்இருக்கும்சுயபச்சாபத்தைவிட்டொழியுங்கள். ஏனெனில்அதுதான்நம்வாழ்வின்எதிரி. உங்களைநீங்கள்கேட்டுக்கொள்ளுங்கள், எனக்குஎன்னவேண்டும்? அதன்பின், மற்றஅனைவரையும்விடஉங்கள்தந்தையிடம்பேசுங்கள்மனம்விட்டுதனியாக. அப்பா, என்எதிர்காலம்என்ன? நான்என்னசெய்யபோகிறேன்? உங்களுக்குபிறகுயார்எனக்குதுணை? அவர்உங்களிடம்மனம்திறக்கலாம். கல்யாணத்திர்க்குசெலவுசெய்யபணம்இல்லாமல்கூடஇருக்கலாம். அதன்பிறகுஅவர்மனதைஅறிந்தபின்உங்கள்நெருக்கமானசகோதரர்கள்அல்லதுஅண்ணி(?) யாரிடமாவதுபேசலாம்(முடிந்தால்).


    Parasakthi and jv_66 like this.
    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  5. #5
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: pls help me ..

    யாராவதுநெருங்கியகுடும்பநண்பர்கள்மூலமாகநீங்கள்இதைஅனுகலாம்.இதை எல்லாம்செய்தும்பயனில்லைஎன்றால், உங்களைநீங்கள்மேம்படுத்திக்கொள்ளுங்கள். எங்கேபோனாலும்அதுபாதுகாப்பு. சும்மாஇருக்கும்மனம்சாத்தானின்உலைக்கலம். நீங்கள்என்னபடித்திருக்கிறீர்கள்என்பதுதெரியவில்லை. படிக்கஆர்வம்இருந்தால்தொடரலாம். நல்லபுத்தகங்களைவாங்கி , நூலகத்தில்எடுத்துபடிக்கலாம். தையல், எம்ராய்டரிமுதலியனகற்க்கலாம். அதுஉங்களுக்கான்ஒருகைத்தொழிலாகஅமையும். இருக்கும்நேரத்தைசரியாகபயன்படுத்திக்கொண்டேபோராடுங்கள். உங்கள்சொந்தகாலில் , யாருடையதயவும்இல்லாமல்வாழவழிசெய்யும். முடிவாக ஒன்றுதோழி, ஒடுகின்றவர்களைத்தான்நாய்கள்கூடதுரத்தும். திரும்பிநின்றுபாருங்கள்அதுநின்றுவிடும். அதனால்துணிந்துநில்லுங்கள். உங்கள்உரிமைகளைகேட்கதயங்காதீர்கள். உங்கள்தைரியம்அவர்களையோசிக்கவைக்கவேண்டும். முடங்காதேஇதோமிகஅருகில்வெற்றி!! நிச்சயம்நீங்கள்நல்லசேதிசொல்லப்போறிங்க வாழ்க வளமுடன் தோழி!!

    Parasakthi and jv_66 like this.
    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter