Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree54Likes

pls help me

Discussions on "pls help me" in "Life without mate" forum.

  1. #11
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: pls help me

    Quote Originally Posted by vinomanian View Post
    வணக்கம் தோழி,

    உங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை . ஆனால் என் வாழ்வையே உதாரணம் காட்டுகிறேன் . எனக்கு 27 வயதில் தான் திருமணம் நடந்தது . அதுவரை நான் சுதந்திர பறவை . எங்கே வேண்டும் என்றாலும் செல்லலாம் . அப்படி வளர்ந்தவள் நான் .என் பெற்றோருக்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை .
    பக்கத்து வீடுகளில் உள்ள தோழிகள் மற்றும் தோழிகளின் தாயாருக்கு ஏற்பட்ட சில கஷ்டங்களை பார்த்து இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று அவர்களிடமே கேட்பேன் . அப்பொழுதெல்லாம் நினைப்பேன் நாம் திருமணமே செய்ய வேண்டாம் என்று.அதற்கு தக எனக்கு 27 வயதில் தான் திருமணம் நடந்தது.

    ஆனால் திருமணம் ஆன பிறகு தான் தெரிந்தது . ஏன் எல்லோரும் மணம் செய்கிறார்கள் என்று. நம்மை நேசிக்கும் ஒரு உயிர் , அதை போல் வேறு வரம் இல்லை . இதை அனுபவித்தால் தான் தெரியும் . அதைவிட மிக முக்கியமானது தாய்மை . ஒரு உயிரை தாங்குவது .........அதை வார்த்தைகளில் வடிக்க முடியாது தோழி. ஏன் பெண்களை தாய்மை அடைந்தால் தான் முழுமையானவள் என்று சொல்கிறார்கள் என்று அப்பொழுது தான் தெரியும் . நமக்கு கிடைத்த இந்த பிறப்பை முழுமையாக அனுபவிப்போமே அதன் சுக துக்கங்களை முழுமையாக ஏற்று .

    மற்றும் ஒன்று ஏதாவது ஆசிரமம் நம்மால் நம்பி செல்ல முடிகிறதா . பிறகு எப்படி நீங்கள் ஆசிரமத்தில் சேர்வீர்கள் . சமூக சேவை என்பதை தக்க துணையுடனும் செய்யலாம் . அவ்வாறு முடியாவிட்டாலும் நல்ல மக்களை (குழந்தைகளை ) உருவாக்குவது தான் சிறந்த சமூக சேவை தோழி . அதற்கு ஏற்ற முறையை யோசியுங்கள் . ஏன் நீங்கள் சிறந்த ஆசிரியராக கூட உங்கள் சேவையை தொடரலாம் ..

    வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் ஏற்று கொள்ளுங்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியை சுவைப்பீர்கள் . உங்களுக்காக வேண்டும் வாழ்த்தும் தோழிகள் பலர் உள்ளோம் .
    Dear Vinomanian, really wonderful. thank you

    Sponsored Links
    vinomanian and Sriramajayam like this.

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    பிரமாதம் வினோ .......

    Jayanthy

  3. #13
    garry420 is offline Newbie
    Real Name
    Garry Aum
    Gender
    Male
    Join Date
    Jun 2013
    Location
    delhi
    Posts
    5

    Re: pls help me

    well ..if you are planning to be saint in life than that's really good but please think of these two points
    1) the path you are choosing should not come out of frustration
    2) the path is tougher
    Note: adopting brahmachariya/sainthood is easy with moment of outbrust but its really tough to carry it on...you have to over come the wordly desire's.
    Thanks and regards
    Garry Brunt

    jv_66, sumitra and vinomanian like this.

  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: pls help me

    Quote Originally Posted by garry420 View Post
    well ..if you are planning to be saint in life than that's really good but please think of these two points
    1) the path you are choosing should not come out of frustration
    2) the path is tougher
    Note: adopting brahmachariya/sainthood is easy with moment of outbrust but its really tough to carry it on...you have to over come the wordly desire's.
    Thanks and regards
    Garry Brunt

    Very well said Garry.....it is very much true

    sumitra likes this.
    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter