Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 13 of 13
Like Tree3Likes

Runa Vimochana Lakshmi Narasimha Stotram - download in Mp3 format

Discuss here on Runa Vimochana Lakshmi Narasimha Stotram - download in Mp3 format within the Mantras forums, part of the Spirituality forum; தமிழ் எழுத்துருவில் ருண விமோசன லக்ஷ்மி நரசிம்ம மந்திரம்.. கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்துவிடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும்,இந்த சுலோகத்தை காலைமாலை இருவேளையும் ...

  1. #11
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,963

    Re: Runa Vimochana Lakshmi Narasimha Stotram - download in Mp3 format



    தமிழ் எழுத்துருவில் ருண விமோசன லக்ஷ்மி நரசிம்ம மந்திரம்..





    கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்துவிடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும்,இந்த சுலோகத்தை காலைமாலை இருவேளையும் பகவான் மீது நம்பிக்கையுடன் கீழே கூறியுள்ள படிசெய்து வந்தால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.


    காலை மாலை இருவேளையும் நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து பின் பாலில் கல்கண்டு சேர்த்து பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வரவும்.


    ஸ்ரீ ந்ருஸிம்ஹரின் ருண விமோசன ஸ்தோத்திரம்


    தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.


    வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
    அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்.
    -ஸ்ரீந்ருஸிம்ம புராணம்
    Penmai likes this.
    ப்ரிய தோழி

  2. #12
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    814
    Blog Entries
    1

    Re: Runa Vimochana Lakshmi Narasimha Stotram - download in Mp3 format

    Nice to see the tamil version of the sloka.. Thanks for sharing bhanu...
    Kavibhanu likes this.
    with regards,
    Ilavarasi (இளவரசி)
    Penmai's Team

    Women's online community

  3. #13
    SURYABALLA is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2012
    Location
    Malaysia
    Posts
    1

    Re: Runa Vimochana Lakshmi Narasimha Stotram - download in Mp3 format

    What is this (Kamalgatta rosary ) means

Page 2 of 2 FirstFirst 12

LinkBacks (?)


Similar Threads

  1. Gayatri Mantra - Download in mp3 format
    By Penmai in forum Mantras
    Replies: 6
    Last Post: 18th Dec 2011, 10:26 AM
  2. 108 Names of Goddess Lakshmi
    By ushababu in forum Mantras
    Replies: 0
    Last Post: 19th Apr 2010, 01:53 PM

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •