Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree13Likes
  • 8 Post By kvsuresh
  • 2 Post By gkarti
  • 2 Post By safron
  • 1 Post By kvsuresh

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன


Discussions on "காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன" in "Marriage" forum.


  1. #1
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,057

    காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன

    காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?


    ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
    அதற்கு அந்த ஞானி, அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. என்றார்.
    கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.
    ஞானி, எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? என்று கேட்டார்.
    சீடன் சொன்னான், குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
    புன்முறுவலோடு ஞானி சொன்னார், இது தான் காதல்!.
    பின்னர் ஞானி, சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.
    சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?
    சீடன் சொன்னான், இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.
    இப்போது ஞானி சொன்னார், இது தான் திருமணம்!




    Sponsored Links

    KOTHAISURESH

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,577

    Re: காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்&a

    Hhaha.. Nice..

    kvsuresh and anusuyamalar like this.

  3. #3
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்&a

    Super vilakkam jii..

    kvsuresh and anusuyamalar like this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  4. #4
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,057

    Re: காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்&a

    Thanks dears.

    anusuyamalar likes this.

    KOTHAISURESH

  5. #5
    RAJANBABU's Avatar
    RAJANBABU is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Sep 2016
    Location
    UAE
    Posts
    24

    Re: காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்&a

    ha ha ha ha ..arumai..


  6. #6
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,451
    Blog Entries
    10

    Re: காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்&a




  7. #7
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,169

    Re: காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்&a


    Aaha enna arumaiyaana karutthu.


  8. #8
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்&a




  9. #9
    anusuyamalar's Avatar
    anusuyamalar is offline Friends's of Penmai
    Real Name
    m.anusuya
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    batlagundu
    Posts
    442

    Re: காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்&a

    haha super vilakkam akka...

    with like "anju"


    "முடியாத விஷயங்கள் குறித்து
    கனவு காண்பவர்களே
    அவற்றை வெற்றி கொள்ள
    முடியும்"


    ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter