Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree26Likes
  • 6 Post By jayakalaiselvi
  • 3 Post By sarayu_frnds
  • 2 Post By jayakalaiselvi
  • 2 Post By sarayu_frnds
  • 3 Post By thenuraj
  • 3 Post By jayakalaiselvi
  • 3 Post By sumathisrini
  • 2 Post By jayakalaiselvi
  • 2 Post By sumitra

Things to be noted while fixing marriage date - திருமணத்திற்கு நாள் பார்க்கும்


Discussions on "Things to be noted while fixing marriage date - திருமணத்திற்கு நாள் பார்க்கும்" in "Marriage" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Things to be noted while fixing marriage date - திருமணத்திற்கு நாள் பார்க்கும்




    1. முதல் விதி

    திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது

    இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

    2. இரண்டாவது விதி


    சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங் களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.


    3. மூன்றாவது விதி


    இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.


    4. நான்காவது விதி


    புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுபஆதிபத்தியமுடைய கிழமைக ள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்


    5. ஐந்தாவது விதி



    துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

    6. ஆறாவது விதி



    முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

    7. ஏழாவது விதி



    அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

    8. எட்டாவது விதி



    திருமணத்தின்போது குரு, சுக்கிரன்போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது

    9. ஒன்பதாவது விதி



    திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

    10. பத்தாம் விதி.



    மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது

    11. பதினொன்றாம் விதி



    கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Things to be noted while fixing marriage date - திருமணத்திற்கு நாள் பார்க்கும்-image.jpg  
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவĪ

    hai jeya ka ... thaks for this.. ithai nan padichatha vida enga amma than mukkiyama padichu kurichu vathukittanga...

    thanks ka

    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  3. #3
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவ&

    Quote Originally Posted by sarayu_frnds View Post
    hai jeya ka ... thaks for this.. ithai nan padichatha vida enga amma than mukkiyama padichu kurichu vathukittanga...

    thanks ka
    Ha,ha.........all the best chellam.......
    pleasure is always mine.....

    sarayu_frnds and sumitra like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #4
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவ&

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Ha,ha.........all the best chellam.......
    pleasure is always mine.....

    thanks ka.......

    sumitra and jayakalaiselvi like this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  6. #6
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவ&

    Quote Originally Posted by thenuraj View Post
    பகிர்வுக்கு நன்றி....
    U r welcome sis.....

    sarayu_frnds, thenuraj and sumitra like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Things to be noted while fixing marriage date - திருமணத்திற்கு நாள் பார்க்கும்

    Useful sharing Jaya, thanks.


  8. #8
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Things to be noted while fixing marriage date - திருமணத்திற்கு நாள் பார்க்கும்

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful sharing Jaya, thanks.
    Most welcome sis...

    sarayu_frnds and sumitra like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  9. #9
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Things to be noted while fixing marriage date - திருமணத்திற்கு நாள் பார்க்கும்

    Useful information! thank you!

    thenuraj and jayakalaiselvi like this.

  10. #10
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Things to be noted while fixing marriage date - திருமணத்திற்கு நாள் பார்க்கும்

    Quote Originally Posted by sumitra View Post
    Useful information! thank you!
    Most welcome sis.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter