Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree36Likes

A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒர


Discussions on "A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒர" in "Marriage" forum.


  1. #1
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒர

    திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :


    வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்
    தானே அறிவுரை கூறுவார்கள், பின்
    ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்
    என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா?
    செல்லமே!


    அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில்
    ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..


    1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடம் ,

    என்
    அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன்
    மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில்
    எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை


    .உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா....


    உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.


    2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்
    கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என்
    வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.


    அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி,
    அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.


    3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு உங்கள்
    இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.

    அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் ","
    எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம்
    போட்டு உட்கார வைக்கும்.


    சுருக்கமாக கூற வேண்டுமானால்....


    *அப்பா புராணம் பாடாதே.
    *அப்பாவோடு ஒப்பிடாதே .
    *'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது .
    *அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.


    22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.


    நீடுடி வாழ வாழ்த்துகள்....!

    -----------------------------------------------------------அன்புடன் அப்பா.











    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,029

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ

    super ka.A very nice and precious advice by a dad..

    rifan and umasaravanan like this.

  3. #3
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ&am

    Quote Originally Posted by honey rose View Post
    super ka.A very nice and precious advice by a dad..

    Enakkum ithu pidiththau honey....Athan share pannen...

    rifan likes this.

  4. #4
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ

    Very good advise! thank you!

    rifan and umasaravanan like this.

  5. #5
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ

    wowwww super uma ka.....

    really very nice....

    rifan and umasaravanan like this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ

    உண்மையான , பின்பற்ற வேண்டிய வார்த்தைகள் .

    rifan and umasaravanan like this.
    Jayanthy





  7. #7
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ

    so touching words...but ture talk...

    umasaravanan likes this.

  8. #8
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ

    Good One Uma!

    rifan and umasaravanan like this.

  9. #9
    fahima's Avatar
    fahima is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Aslina Fairose
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    malaysia
    Posts
    3,233

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ

    so touching words...... N true.... Thnx....!!!!

    rifan and umasaravanan like this.
    Aslina..

  10. #10
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: A father's advice to her daughter - திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒ

    arumaiyana advice uma.

    rifan and umasaravanan like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter