Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree78Likes

மனைவி அமைவதெல்லாம்!


Discussions on "மனைவி அமைவதெல்லாம்!" in "Marriage" forum.


  1. #31
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மனைவி அமைவதெல்லாம்!

    Quote Originally Posted by malbha View Post
    ஆமாம் தேனு,இதுதான் வாழ்வின் அழகு...

    உண்மைதான் மலர்....
    மனைவியை கணவன் ரசிப்பதும்.... கணவனை மனைவி ரசிப்பதும்.... அவரவர் நிறை குறைகளோடு அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் இல்லறம் நல்லறம் ஆகும்...!!

    அதை விட்டு ஒருத்தர் எதிர்பார்க்கிற திறமை அனைத்தும் இன்னொருவரிடம் இருக்கணும்னு நினைச்சா.... அதே இல்லறம் கொல்லறம் ஆகிடும்...!!


    Sponsored Links
    malbha and RathideviDeva like this.

  2. #32
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: மனைவி அமைவதெல்லாம்!

    ஆணோ பெண்ணோ இருபாலருமே, திருமணத்துக்கு முன்னர், நிறைய எதிர்பார்ப்புக்களைக் கொண்டு இருப்பார்கள். நமக்கு வரும் துணை பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. போக போகதான் புரிந்துணர்வும், விட்டு கொடுக்கும் போக்கும் உண்டாகி, குடும்ப வண்டி சுமுகமாக ஓடும்.


    அருமையான கதை மலர். பகிர்ந்தமைக்கு நன்றி.

    thenuraj and RathideviDeva like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter