Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree299Likes

thirumanathirku kathirukum pengaluku

Discussions on "thirumanathirku kathirukum pengaluku" in "Marriage" forum.

  1. #71
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: thirumanathirku kathirukum pengaluku

    Quote Originally Posted by S.B.Chaithanya View Post
    ena vimal negalum kartium ipadi sona epdi...pa
    nega thana rathi akka universityku kolgai parappu sayalalargal
    nega rendu perum odi poita rathi akka pavam ena panuvaga....
    Hello sathu madam, naanga aduthavangla sikka vachi sirikravanga neenga engala sika vaika podra plan naanga veezha matom....m..m

    Sponsored Links
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #72
    S.B.Chaithanya's Avatar
    S.B.Chaithanya is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    S.B.Nivetha
    Gender
    Female
    Join Date
    Feb 2015
    Location
    trichy
    Posts
    946

    Re: thirumanathirku kathirukum pengaluku

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Hello sathu madam, naanga aduthavangla sikka vachi sirikravanga neenga engala sika vaika podra plan naanga veezha matom....m..m
    .....he he he...

    என்றும் அன்புடன்,
    ச.பு.நிவேதா

    Completed story மனசுக்குள் மயிலிறகு

    ongoing story அவள் நான் பயணம்

  3. #73
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: thirumanathirku kathirukum pengaluku

    Quote Originally Posted by S.B.Chaithanya View Post
    hi thenu
    hanumar vall mathiri already valarthachu thread a
    so unga pangukku onu rendu eduthu viduga pa......

    என் பங்குக்கு தானே.... ஒண்ணே ஒண்ணு எடுத்து விடுறேன் சைதன்யா

    ஒண்ணும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டாம்.... யார் என்ன பேசினாலும் கோபப்படாமல்... திரும்ப எதிர்த்து பேசாமல், சிரித்த முகத்துடன் இருக்கணும் ... இப்படி இருந்துட்டா எந்த பிரச்சனையும் இல்லை ...

    அது எப்படி முடியும்னு கேட்குறீங்களா... கொஞ்சம் கஷ்டம் தான்... ஆரம்பத்துல இருக்குற பொறுமை கொஞ்ச நாளிலேயே சொல்லாம கொள்ளாம ஜகா வாங்கிடும்... அப்புறம் நம்ம பாடு ரொம்பவே குஷ்டமப்பா...!

    so அதை தவிர்க்க..... எப்பவும் ரெண்டு காதுலயும் பஞ்சை வச்சு அடைச்சிக்கிட்டா நோ ப்ரோப்லேம்...!!

    அட்வைஸை சீரியஸாகவும் எடுத்துக்கலாம்.... காமெடியாகவும் எடுத்துக்கலாம்...! உங்கள் சாய்ஸ்

  4. #74
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: thirumanathirku kathirukum pengaluku

    Quote Originally Posted by thenuraj View Post

    அதை விட பெட்டெர் நான் முக்கை கழட்டி வச்சிட்டேன் எவ்ளோ வேணா குத்துங்கா என்று சொல்லி சிரிச்சிட்டே இருந்தா... கொஞ்ச நாளில் இது தங்கமான பொண்ணு என்று சொல்லி அவங்க கூட்டணியில் நம்மை சேர்த்துக்குவாங்க...

    ஒதுங்கி போவதை விட சேர்ந்து தான் இருப்பேன்னு என்று புரிய வைத்தாலே போதும்... எல்லா விக்கெட்டும் நம்ம கையில்...

  5. #75
    S.B.Chaithanya's Avatar
    S.B.Chaithanya is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    S.B.Nivetha
    Gender
    Female
    Join Date
    Feb 2015
    Location
    trichy
    Posts
    946

    Re: thirumanathirku kathirukum pengaluku

    Quote Originally Posted by thenuraj View Post
    என் பங்குக்கு தானே.... ஒண்ணே ஒண்ணு எடுத்து விடுறேன் சைதன்யா

    ஒண்ணும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டாம்.... யார் என்ன பேசினாலும் கோபப்படாமல்... திரும்ப எதிர்த்து பேசாமல், சிரித்த முகத்துடன் இருக்கணும் ... இப்படி இருந்துட்டா எந்த பிரச்சனையும் இல்லை ...

    அது எப்படி முடியும்னு கேட்குறீங்களா... கொஞ்சம் கஷ்டம் தான்... ஆரம்பத்துல இருக்குற பொறுமை கொஞ்ச நாளிலேயே சொல்லாம கொள்ளாம ஜகா வாங்கிடும்... அப்புறம் நம்ம பாடு ரொம்பவே குஷ்டமப்பா...!

    so அதை தவிர்க்க..... எப்பவும் ரெண்டு காதுலயும் பஞ்சை வச்சு அடைச்சிக்கிட்டா நோ ப்ரோப்லேம்...!!

    அட்வைஸை சீரியஸாகவும் எடுத்துக்கலாம்.... காமெடியாகவும் எடுத்துக்கலாம்...! உங்கள் சாய்ஸ்
    kandipa follow pana try panalam but mudiyuthanu tha theriyala,
    romba romba thevaiyana oru tip kuduthirukega super thenu akka
    thank you thank you

    thenuraj and gloria like this.
    என்றும் அன்புடன்,
    ச.பு.நிவேதா

    Completed story மனசுக்குள் மயிலிறகு

    ongoing story அவள் நான் பயணம்

  6. #76
    S.B.Chaithanya's Avatar
    S.B.Chaithanya is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    S.B.Nivetha
    Gender
    Female
    Join Date
    Feb 2015
    Location
    trichy
    Posts
    946

    Re: thirumanathirku kathirukum pengaluku

    Quote Originally Posted by gloria View Post
    அதை விட பெட்டெர் நான் முக்கை கழட்டி வச்சிட்டேன் எவ்ளோ வேணா குத்துங்கா என்று சொல்லி சிரிச்சிட்டே இருந்தா... கொஞ்ச நாளில் இது தங்கமான பொண்ணு என்று சொல்லி அவங்க கூட்டணியில் நம்மை சேர்த்துக்குவாங்க...

    ஒதுங்கி போவதை விட சேர்ந்து தான் இருப்பேன்னு என்று புரிய வைத்தாலே போதும்... எல்லா விக்கெட்டும் நம்ம கையில்...
    totala entha reactionum katama iruntha nalla ponnu...
    thank you gloria

    thenuraj, gloria and RathideviDeva like this.
    என்றும் அன்புடன்,
    ச.பு.நிவேதா

    Completed story மனசுக்குள் மயிலிறகு

    ongoing story அவள் நான் பயணம்

  7. #77
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: thirumanathirku kathirukum pengaluku

    Quote Originally Posted by S.B.Chaithanya View Post
    totala entha reactionum katama iruntha nalla ponnu...
    thank you gloria
    பழைய டைலாக இருந்தாலும் சொல்லுறேன் விட்டு கொடுக்குற எந்த உறவும் கெட்டு போனது இல்லை சைதன்யா... புதுசா ஒரு குடும்பத்தில் நாம் நுழையும்போது நமக்கு மட்டும் பயம் இருக்கும் என்று யார் சொன்னது...

    நம்மை விட அவங்களுக்கு தான் பயம் அதிகம் இருக்கும்... இவ ஒத்து போவாளா.... நல்லவளா.... குடும்பத்தை பிரிச்சிடுவாளோ... என்று நிறைய குழப்பம் சந்தேகம் வரும் அதுவே சோதிச்சுப் பாக்குறேன்னு எடா கூடமா நிறைய செய்வாங்க பெருன்பான்மையான குடும்பத்தின் பிரச்னை இதில் தான் ஆரம்பிக்கும்...

    ஆரம்பத்தில் நாம் கொஞ்சம் விட்டு கொடுத்து அவங்க நம்பிக்கைய வாங்கிட்டா.. பின்னாடி நாம்ப முறிக்கிகிட்டலும் அவங்க இறங்கி வருவாங்க... பின் விட்டு கொடுப்பது யார் என்று தெரியாதா வகையில்... ஒரு சுமுகம் வந்துடும்... அப்புறம் பிரச்னை எங்கேனு தேடனும்... அதனால நீங்க சொன்ன நல்ல பொண்ண இருக்குறதுல தப்பு இல்லை...

    Last edited by gloria; 1st May 2015 at 01:50 AM.

  8. #78
    Alagumaniilango's Avatar
    Alagumaniilango is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Selva Meena
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    Theni
    Posts
    1,544

    Re: thirumanathirku kathirukum pengaluku

    Quote Originally Posted by gloria View Post
    பழைய டைலாக இருந்தாலும் சொல்லுறேன் விட்டு கொடுக்குற எந்த உறவும் கெட்டு போனது இல்லை சைதன்யா... புதுசா ஒரு குடும்பத்தில் நாம் நுழையும்போது நமக்கு மட்டும் பயம் இருக்கும் என்று யார் சொன்னது...

    நம்மை விட அவங்களுக்கு தான் பயம் அதிகம் இருக்கும்... இவ ஒத்து போவாளா.... நல்லவளா.... குடும்பத்தை பிரிச்சிடுவாளோ... என்று நிறைய குழப்பம் சந்தேகம் வரும் அதுவே சோதிச்சுப் பாக்குறேன்னு எடா கூடமா நிறைய செய்வாங்க பெருன்பான்மையான குடும்பத்தின் பிரச்னை இதில் தான் ஆரம்பிக்கும்...

    ஆரம்பத்தில் நாம் கொஞ்சம் விட்டு கொடுத்து அவங்க நம்பிக்கைய வாங்கிட்டா.. பின்னாடி நாம்ப முறிக்கிகிட்டலும் அவங்க இறங்கி வருவாங்க... பின் விட்டு கொடுப்பது யார் என்று தெரியாதா வகையில்... ஒரு சுமுகம் வந்துடும்... அப்புறம் பிரச்னை எங்கேனு தேடனும்... அதனால நீங்க சொன்ன நல்ல பொண்ண இருக்குறதுல தப்பு இல்லை...

    Crt ah solrenga ria sis..vittu kudukalam aana ovavru thadavaiyum vittu kudukanum'na kastam..irunthalum namma life smooth ah pooganum'na itha yosika kudathu tha..nice exp ria sis...

    S.B.Chaithanya likes this.
    My ongoing story-En Manam Arivaayaa???

    My first story - Kulir Nilavu

    With Love,
    Meenu

    "My pain may be the reason for somebody’s laugh. But my laugh must never be the reason for somebody’s pain."-charlie chaplin

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter