Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 4 Post By chan
  • 1 Post By durgasakthi

Married Men are more Happier in Life-உங்கள் சந்தோஷத்தின் அளவு என்ன


Discussions on "Married Men are more Happier in Life-உங்கள் சந்தோஷத்தின் அளவு என்ன" in "Married Life" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Married Men are more Happier in Life-உங்கள் சந்தோஷத்தின் அளவு என்ன

    உங்கள் சந்தோஷத்தின் அளவு என்ன?


    காதல், கல்யாணம் என எதிலும் மாட்டிக் கொள்ளாமல் சிங்கிளாக இருப்பதுதான் சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டு திரிபவரா நீங்கள்?‘ஐயோ பாவம்... தனிமையில் இனிமை காணவே முடியாது... உறவுக்குள் இருப்பவர்களே உற்சாகமானவர்கள்’ என்கிறது ஒரு ஆய்வு.

    கல்யாணம், காதல் என கமிட்மென்ட் இல்லாமல் சிங்கிளாக இருப்பவர்களைவிட உறவு வளையத்துக்குள் இருக்கும் ஆண்களே அதிக சந்தோஷத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள் கார்னல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

    “திருமணமோ, காதலோ இருவரின் உறவுக்குள் எவ்வளவு பொறுப்புகள் இருக்கிறதோ, அதே அளவு ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு உணர்வும் அதிகம் இருக்கிறது. இந்த உணர்வால் இருவருக்குள்ளும் ஒரு நீண்ட ஆழமான உறவை வளர்த்துக் கொள்ள முடியும்” என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் ஆசிரியரான க்ளேர் கேம்ப் டஷ். சந்தோஷத்தின் அளவு மானியையும் இங்கே கொடுத்துள்ளார்…



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Married Men are more Happier in Life-உங்கள் சந்தோஷத்தின் அளவு என்ன

    Very much true.

    Jayanthy





  3. #3
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Married Men are more Happier in Life-உங்கள் சந்தோஷத்தின் அளவு என்ன

    true one ka...TFS

    chan likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter