Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree23Likes
  • 8 Post By chan
  • 1 Post By jv_66
  • 6 Post By சிவரஞ்சனி
  • 3 Post By anusuyamalar
  • 4 Post By girija chandru
  • 1 Post By kkmathy

காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

Discussions on "காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?" in "Married Life" forum.

  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

    காதல் திருமணம் கசப்பது ஏன்?

    கேள்வி

    என்னுடன் வேலை பார்ப்பவரைக் காதலிக்கிறேன். நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில், எங்களைப் போல் காதலித்து மணந்த மூன்று ஜோடிகள் ஒரே வருடத்தில் திருமண வாழ்வு கசந்துபோய், விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டார்கள். எங்கள் வாழ்க்கையும் அப்படி ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எங்கள் காதல் தோற்காது என்பதை எப்படி நிச்சயித்துக் கொள்வது?

    சத்குரு:

    காதலில் அப்பழுக்கில்லாத அன்பை மட்டுமே செலுத்துவீர்களேயானால், அதை ஒரு முதலீடாக நினைத்து வாழ்க்கையைத் தொடங்க மாட்டீர்கள்.

    காதலில் விழுந்தவர்களைப் பாருங்கள். கண்களிலும், முகத்திலும் சந்தோஷம் கொப்பளிக்கும்.

    காதல் என்பது அன்பின் ஒரு வடிவம். அதுதான் மனிதனைப் பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அடுத்தவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது!

    உண்மையான காதலுக்கு நிரூபணம் எதுவும் தேவையில்லை. முகர்ந்து பார்த்து உணரும் திறன் இல்லாதவனிடம், ஒருமலர் எப்படி தன் நறுமணத்தை நிரூபிக்க முடியும்? உங்களுக்கு வாழ்வில் ஒரு துணை தேவைப்படுகிறது.

    அது உடல் இச்சையால் இருக்கலாம். மனத் திருப்திக்காக இருக்கலாம். பொருளாதார வசதிக்காக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு தேவையின் பொருட்டுப் பிறப்பது உண்மையான காதல் ஆகாது.

    காதல் என்பது நிபந்தனைகள் அற்றது. நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கிறீர்கள் என்றால், அவருடைய ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உங்கள் காதல் மாறுவதில் அர்த்தம் இல்லை. காதலில் விழுந்தவர்களைப் பாருங்கள். கண்களிலும், முகத்திலும் சந்தோஷம் கொப்பளிக்கும்.

    காதலின் அதிர்வுகள் அவர்கள் இருக்கும் சூழ்நிலையையே குதூகலமாக்கிவிடும். இப்படித் துடிப்பும், துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருக்கும் பல காதலர்கள், திருமணம் செய்து கொண்டபின் அசுர வேகத்தில் களை இழந்துவிடுகிறார்கள்.

    எல்லாவற்றையும் தொலைத்து விட்டவர்கள் போல் உலர்ந்து விடுகிறார்கள். யாரைப் பற்றிய நினைப்பு ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அண்மையே இப்போது எரிச்சலாக மாறியிருக்கும். ஏன் இப்படி? காதல் வயப்பட்டு இருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது.

    இதயம் மட்டுமே வேலை செய்தது. இருவர் வாழ்க்கையும் பிணைந்தபின், அங்கே எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன. “நான் இதைக் கொண்டு வருகிறேன், நீ அதைக் கொண்டு வா!” என்று வணிகம் நுழைந்துவிட்டது.

    காதல் மூலம் அடுத்தவரிடமிருந்து எதையாவது உறிஞ்ச€ எடுக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கணமே காதல் செத்துவிடும். மனப் பொருத்தம் பற்றி யோசிக்காமல், மற்ற காரணங்களை உத்தேசித்து இரண்டு பேரை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதுதான், பெரும்பாலான திருமணங்கள் கசந்து போவதற்கான அடிப்படைக் காரணம்.

    எல்லா நவீன வசதிகளும் கொண்ட ஒரு வசதியான சமையலறை இருக்கிறது. சமையலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் எல்லாம் முதல் தரத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், உங்களுக்குச் சமைக்கவே தெரியாது என்றால், என்ன ஆகும்?

    அப்படித்தான் காதலின் மேன்மையை உணராதவர்கள் கையில் அது சிக்கினால், அதன் ருசி கசந்து போகிறது. அது காதலின் தவறு இல்லை. காதலர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டவர்களின் தவறு.

    சங்கரன்பிள்ளை களைத்துப் போய் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

    “அது ஆரம்பிக்கும் முன், டிபன் கொடுத்துவிடு” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, டி.வி முன் உட்கார்ந்தார். மனைவி எரிச்சலுடன் காபிக் கோப்பையை அவர் முன் ‘ணங்’ கென்று வைத்தாள்.

    “அது ஆரம்பிக்கும் முன், கொஞ்சம் காலைப் பிடித்துவிடேன்…!” மனைவி பொறுக்க முடியாமல் வெடித்தாள்…

    “யோவ்! நீ பாட்டுக்கு வந்து டி.வி முன்னால் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்யத்தான் எனக்குத் தாலி கட்டினாயா?”

    “அடடா! அது ஆரம்பித்துவிட்டது!” என்று பெருமூச்சுவிட்டார், சங்கரன்பிள்ளை. திருமணம் என்பது, இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ள ஏற்பட்ட அமைப்பு, அதை மறந்து, அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன் – மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகிவிடும்.

    கோர்ட் வரை போகாவிட்டாலும், குடும்ப அளவிலேயே திருமணம் தோற்றுவிடும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி…

    காதலின் மேலோட்டமான இனிப்புப் பூச்சை மட்டுமே சுவைக்க விரும்பினால், ஆபத்துதான்! ஒரே தொழில், வசதியான வாழ்க்கை என்பவற்றை மட்டுமே வாழ்க்கைப் பொருத்தங்களாக நினைத்துக் காதலில் இறங்கினால், காதலிலும், வாழ்க்கையிலும் தோற்றுப்போக நேரிடும்.

    இருவருக்கும் இடையிலான உறவு இனிதாக இருக்க வேண்டுமானால், அங்கு ஆதாயக் கணக்குகளுக்கு இடம் இருக்கக்கூடாது. காதல் மூலம் அடுத்தவரிடமிருந்து எதையாவது உறிஞ்சி எடுக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கணமே காதல் செத்துவிடும்.

    அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல் சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

    wonderful suggestions.

    chan likes this.
    Jayanthy

  3. #3
    சிவரஞ்சனி is offline Penman of Penmai
    Blogger
    Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Chennai
    Posts
    93

    Re: காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

    Quote Originally Posted by chan View Post

    காதல் ஒரு புனிதமான உணர்வு அதை பெறுபவரும் சரி கொடுப்பவரும் சரி உண்மையான காதலாக இருக்க வேண்டும் . இப்போதைய நிலைமையில் காதல் எப்படி உள்ளது என்றால் என்னை பொறுத்த வரையில் காதல், பணம் , அந்தஸ்து ,அழகு, இவற்றை தான் பார்த்து வருகிறது . ஒரு காலத்தில் காதல் உண்மையாக இருந்தது ஆனால் இப்போது இல்லை .காதலில் பொறுமை தான் முக்கியம் அதைவிட இரண்டு பெரும் விட்டுக்கொடுத்து போகவேண்டும் .இன்றைய சூழ்நிலையில் அந்த பொறுமையும் இல்லை விட்டுக்கொடுக்கும் தன்மையும் இல்லை

    ஒரு மாட்டு வண்டி செல்லுவதற்கு மாடுகள் எவ்வளவு முக்கியமே
    அதுபோல் வாழ்க்கை என்னும் வண்டி ஓடுவதற்கு இரண்டு பேருமே
    பொறுமை,விட்டுக்கொடுத்தல்,ரொம்ப அவசியம் இது என்னுடைய கருத்து

  4. #4
    anusuyamalar's Avatar
    anusuyamalar is offline Friends's of Penmai
    Real Name
    m.anusuya
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    batlagundu
    Posts
    442

    Re: காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

    ennudaiya karuthu......................kathalukku muthal boyskitta thairiyam venum yena............ponnoda appakitta thairiyama na unga ponna virumburen .............naa sambathikkuren............unga ponna vaichu kabathaa ennkitta pallam irukku .................thairiyama unga ponna kudugna ................athuthaan kathal..........then ponnuga appa ammava nicha kandippa love panna mattanga.............yena ithana varusam varththa appa amma va nincha love yen boys ahkuda thirumbi paarkka mattanga..................

  5. #5
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

    when a person is deeply in love, the flaws are never seen....the follies are considered silly and romantic....

    when money matters are tumble downing, there is a fall in the cascade of love....

    when love is more, every other thing will not matter....

    when love's degree goes down, everything goes down.....

    1) My cousin loved a person. she married him against the wish of her parents and relatives. now, she is a divorcee.... (she cannot tolerate his drinking habit !!!! while loving, drinking was handsome, appealing...!!!!a status...)

    in arranged marriage, love will take time to emerge... but when it emerges, it will be fully blossomed....

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #6
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

    nice info @chan

    Last edited by ishitha; 23rd Oct 2015 at 03:51 PM.

    அன்புடன்...
    இஷிதா

    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  7. #7
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

    Nice sharing, Letchmy.

    chan likes this.

  8. #8
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: காதல் திருமணம் கசப்பது ஏன்? - Why Love marriages are unsuccessful?

    Useful topic to discuss.

  9. #9
    Naemira's Avatar
    Naemira is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    tuticorin
    Posts
    1,109

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter