Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree112Likes

Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

Discussions on "Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!" in "Married Life" forum.

  1. #1
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,084

    Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    #1

    "அட நம்ம கல்யாணியா இது..?? ஆள் இருக்கற இடமே தெரியலையே.."

    "அதானே, அஞ்சு நிமிஷம் வாய மூடி இருடி.. உனக்கு கல்யாணமானப்போறமும் இப்படியே பேசுவியான்னு பார்க்க தானே போறோமென சொன்னாலும், பாருங்க அப்போ நல்லா பாருங்கன்னு எகிறுவாளே.. இப்போ பாரு, சொன்ன மாதிரியே கல்யாணமானதும் ஆளே மாறி அமைதியாகிட்டா..."

    -- இப்படி அடிக்கடி நம் சொந்த பந்தம் Statement விட்டு கேட்டிருப்போம்.. நான் கூட அதே வாய் தானே இருக்கும், எப்படி அமைதியா இருக்க முடியுமென திங்க்கிருக்கேன்.. அப்புறம் தான் ஒரு நாள், ஆப்பிள் என் தலையில் விழுந்து E = MC^2ல ல ல.. கண்டிபிடிச்சேன்.. இதுக்காக யாரும் எனக்கு நோபல்பரிசுக்கெல்லாம் சிபாரிசு செய்யக் கூடாது சொல்லிட்டேன்.. Coz I Hate Publicity U Know..

    சரி சரி காண்டாகி கல்லைத் தூக்கும்முன் Lemme Explain the Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' Statement..

    சம்பவம் #1

    Single சிங்கமான நீங்க, உங்க இஸ்திரி நட்பிடம் ஒரு நாள் தெரியாத்தனமா ஆஸ்க்கிருப்பீங்க, "என்ன குக்கின.. Any ஸ்பெஷல் today..?"
    உங்க நட்பூ பூவா ரிப்ளை பண்ணிருக்கும், "நோ சமையல் ஆஜ் ஹை.. நேத்து வச்ச சாம்பார் தேர் ஹோய்.."

    நம்ம reaction எப்படியிருக்கும், ஆங்ங்ங் அதே தான்.. "Royal Return.. தடுக்கி விழுந்தால் Tiffin.." என பொங்கிருப்போம்..
    "மவளே.. இதுக்கெல்லாம் பின்னால சேர்த்து வச்சுக்கிறேன் டி" - இப்படி அப்போவே நம்ம பூ கங்கணம் கட்டிருக்கும்..

    நிற்க, இதோட இது முடியறதில்ல..

    சம்பவம் #2

    "ஹையோ Aunty.. Whats this.?? பிரெஷா Cut பண்ணாம.. இப்படி முன்னே Cut பண்ணி Fridgeல வச்சுருக்கீங்க.. Its Not good for health, na.."
    - வேற யாரு einsteinக்கு எதிர் வீட்டு பொண்ணு நாமதான்..

    "காலையில நேரமே இருக்காது மா.. இதுல கிடைக்கற சத்து வந்தால் போதும்"
    - இது நம்ம Aunty[ in her Mindvoice நானும் பார்க்கத்தான போறேன்]

    அதன்பின் சிலபல சம்பவம்ஸ்

    "என்னது நேத்து வச்ச ரசமா... ஏன்மா கொல்ற..."

    "இந்த Pant வாஷ் பண்ணவே இல்லை.. நான் போட மாட்டேன்.. "

    "தனியா தானே இருக்க.. அப்புறமென் சோம்பேறித்தனம்....? "

    -- இப்படி சில பல Seeds அங்க அங்க நாம் தூவிருப்போம்.. ஏதோ revolver ரீட்டா மாதிரி நாட்டைத் திருத்த நாம் பரப்பின கொள்கைகளேன்றே நினைத்திருப்போம்.. அதெல்லாம் self-ஆப்பென்று அப்போ தெரியாது..!

    கிளம்பு.. கிளம்புன்னு நம்மை அடுத்த வீட்டுக்கு அனுப்பியதும் தான், ரீட்டா மாரியாத்தா modeக்கே வருவா..

    Ringtone கூட, "ஆடிய ஆட்டமென்ன.. பேசிய பேச்சென்ன.. " என இசைக்கும்..
    இஸ்திரிகளின் தியாகம் புரியும்...!
    மனம் அன்றும் இன்றும் என்று ஒரு Rewind Button பிரஸ்-ம்..

    "நேத்து வச்ச சாம்பார் தேர் ஹோய் - 2 நாள் சாம்பார் யுஷிங் ஹை.. "
    "பிரெஷா Cut பண்ணாம - fresh fresh.. refrigerate பண்ணத்தானே Fridge.. "
    "Pant வாஷ் பண்ணவே இல்லை - பண்ணனுமா என்ன..?! " இப்படியான நிதர்சனம் புரிந்துகொண்டே வரும் எந்தவொரு புத்தியுள்ள பிள்ளையாது வாயைக் கொடுத்து வாங்கி கட்டுமா..??

    பேசின பேச்சுக்கெல்லாம் ஆல் சைடும் அட்டாக் வருமென அறியாத சிறுமியா அவள்...! அதெல்லாம் கண்ணு முன்ன வந்து போகுமா இல்லையா.. வச்சு செய்யப் போறாங்கன்னு தெரிந்து கொண்டே எந்த பொண்ணாவது திருவாய் மலர்வாளா..?? அதெல்லாம் தொழில் ரகசியமப்பு!!

    "தான் Seedina Counterக்கெல்லாம் ரிவெட் வருமென்று முக்காலும் அறிந்த பெண்ணே - கட்டினதும் வாயையும் கட்டிவிடுகிறாள்.." இதுவே 'திருமணம்மானதும் அமைதியாகிவிட்டால்' என்ற கூற்றுக்குபின் இருக்கும் உண்மை..!!

    இதுவே என் கண்டுபிடிப்பு..
    என் கண்டுபிடிப்பே சாசனம்..

    இதை எம் தலைவிக்கு @naanathithi டீ-டிக்காசன் பண்றேன் _/\_

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    Ha Ha Ha.....Aanalum Aks ipdi oru pullaiya publicla pottu thalla kudathu...........

    Aks apdiye inor doubt enaku iruku athaiyum einsteinta kettu same harry potter deals this problem this chapter ndra rangela solirunga..........

    intha puthusa kalyana aana frendsta pesave payama irukupa 3mths ku hubby puranama paadi kolvanga epdi irukanu ketka nama phone panuvom aana aathadi athai ketkave vida mattanga avar enna apdi parthukurar ipdi paarthukurar namaku inime ph panuvanura rangele irukum...

    apdiye 1 yr kapram plate ah mathuvanga parunga.. 1 yr kapram nama methuva ph ah poduvom avlo than seriyana lusa kalyana panni vachurukanga ponu oru STD nadakum aha motham namala nalla irukiyanu ketka vida matanga aks...

    enna intha maatramonu poiruvanga yen ipdi yen
    Research karo.....

  3. #3
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    Quote Originally Posted by gkarti View Post

    Quote Originally Posted by dayamalar View Post
    Ha Ha Ha.....Aanalum Aks ipdi oru pullaiya publicla pottu thalla kudathu...........

    Aks apdiye inor doubt enaku iruku athaiyum einsteinta kettu same harry potter deals this problem this chapter ndra rangela solirunga..........

    intha puthusa kalyana aana frendsta pesave payama irukupa 3mths ku hubby puranama paadi kolvanga epdi irukanu ketka nama phone panuvom aana aathadi athai ketkave vida mattanga avar enna apdi parthukurar ipdi paarthukurar namaku inime ph panuvanura rangele irukum...

    apdiye 1 yr kapram plate ah mathuvanga parunga.. 1 yr kapram nama methuva ph ah poduvom avlo than seriyana lusa kalyana panni vachurukanga ponu oru STD nadakum aha motham namala nalla irukiyanu ketka vida matanga aks...

    enna intha maatramonu poiruvanga yen ipdi yen
    Research karo.....
    ithoda, vangada vallungale neenga rendu perum eppadi mara poreenganu pakka thane porom, waitnguuuuuuuuuuuuuuu

    KOTHAISURESH

  4. #4
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    Ha ha ha ha ha ennai research panren oanrennu kalaaippiyemaa ha ha ha ithuku peru enna ma?

    Sema sema sema...all arealayum aiya king uuu antha dialogue unake unakuththan...

    Nee innoru category a sollaama vittuta.. unmaila athu nethu vacha sambaar a than irukum. But naama "ithu today vachathunnu naan than solrenla! Aniyayathuku early morning enthiruchu cookina nethu vachathuna solreenga? Grrrr appad dog nose vachu kandupidikaravar neengale pannikka vendiyathu than solten! " ipad sornakka avatar edukara kostiyum undu

    Pant wash hahahaha pannanuma enna?

    Thodarattum un sevai

  5. #5
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    Quote Originally Posted by naanathithi View Post

    Ha ha Ushanthy semma ponga.......ungalukahathan i.e. marriage anavungaluku ...kalaka povathu yaarula oru performance pananga...enaku athuthan niyabaham varuthu ha ha.link thedi anupuren kandipa parunga h aha ha

  6. #6
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,084

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    ஏதோ நம்மால் ஆனது TKS.. அக்கா ஒரு thesisல் இறங்கிருக்கேன்.. ஒண்ணு ஒண்ணா விடுவோம்.. கவலை வேண்டாம்

    அந்த மூணு மாசம் உனக்கு கொடுக்கும் அலெர்ட் டா.. அவ சந்தோசமா இருக்கா ன்னு நீ சட்டென்று முடிவெடுத்துட கூடாது.. நமக்கு கிளைமாக்ஸ் தான் முக்கியம் opening முக்கியம்மில்லே

    அந்த ஒரு வருஷத்தில் பிள்ளை பக்குவப்பட்ருப்பா

    Quote Originally Posted by dayamalar View Post
    Ha Ha Ha.....Aanalum Aks ipdi oru pullaiya publicla pottu thalla kudathu...........

    Aks apdiye inor doubt enaku iruku athaiyum einsteinta kettu same harry potter deals this problem this chapter ndra rangela solirunga..........

    intha puthusa kalyana aana frendsta pesave payama irukupa 3mths ku hubby puranama paadi kolvanga epdi irukanu ketka nama phone panuvom aana aathadi athai ketkave vida mattanga avar enna apdi parthukurar ipdi paarthukurar namaku inime ph panuvanura rangele irukum...

    apdiye 1 yr kapram plate ah mathuvanga parunga.. 1 yr kapram nama methuva ph ah poduvom avlo than seriyana lusa kalyana panni vachurukanga ponu oru STD nadakum aha motham namala nalla irukiyanu ketka vida matanga aks...

    enna intha maatramonu poiruvanga yen ipdi yen
    Research karo.....

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    kalyanam ana pillaiganla vaari vittukitu irukka, naaliku nee enna panna porenu parka thaane poram naanga ellorum.

    I`m waiting

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,084

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    அதான் போஸ்ட்டே போட்டுட்டோமே Aunty! கடுகளவும் கசிய விடுவோம்?! ஹ்ம்ம் மாட்டோம்ல

    Quote Originally Posted by kvsuresh View Post
    ithoda, vangada vallungale neenga rendu perum eppadi mara poreenganu pakka thane porom, waitnguuuuuuuuuuuuuuu

  9. #9
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    Quote Originally Posted by kvsuresh View Post
    ithoda, vangada vallungale neenga rendu perum eppadi mara poreenganu pakka thane porom, waitnguuuuuuuuuuuuuuu
    ha ha ha.. Aunty y y nallathana poitu iruku

    kvsuresh, sumathisrini and gkarti like this.

  10. #10
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Truth behind 'கல்யாணமானதும் ஆளே மாறிட்ட' - Wedding Stories!

    Quote Originally Posted by gkarti View Post
    ஏதோ நம்மால் ஆனது TKS.. அக்கா ஒரு thesisல் இறங்கிருக்கேன்.. ஒண்ணு ஒண்ணா விடுவோம்.. கவலை வேண்டாம்

    அந்த மூணு மாசம் உனக்கு கொடுக்கும் அலெர்ட் டா.. அவ சந்தோசமா இருக்கா ன்னு நீ சட்டென்று முடிவெடுத்துட கூடாது.. நமக்கு கிளைமாக்ஸ் தான் முக்கியம் opening முக்கியம்மில்லே

    அந்த ஒரு வருஷத்தில் பிள்ளை பக்குவப்பட்ருப்பா
    Thesis ah ve semma semma......intha matter nama ammaku thalaikulam theriyuma ..
    santhosama irukanu enga mudivu eduka poren payapulla hubby thanni monthu thanthulam matter ah solluvanga...ada pavingala 24 varusama amma namaku athathanya senjanunga hubby senjamatum perusa therithe payapullaikaluku

    Last edited by dayamalar; 8th Jul 2016 at 04:03 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter