கணவன் மனைவி சண்டை
Discuss here on கணவன் மனைவி சண்டை within the Married Life forums, part of the Marriage forum; ஜனவரி மாதத்தில் தான் கணவன் மனைவி இடையே அதிகமான சண்டைகள் நடக்கிறதாம் - ஆய்வு கணவன் மனைவி சண்டை என்பது ஆண்டு வாழ்நாள் முழுக்க நடைபெறுகிற ஒன்று ...
-
29th Jan 2012, 10:49 AM #1
- Gender
- Female
- Join Date
- Jun 2011
- Location
- Chennai
- Posts
- 3,319
- Blog Entries
- 1
கணவன் மனைவி சண்டை
ஜனவரி மாதத்தில் தான் கணவன் மனைவி இடையே அதிகமான சண்டைகள் நடக்கிறதாம் - ஆய்வு

கணவன் மனைவி சண்டை என்பது ஆண்டு வாழ்நாள் முழுக்க நடைபெறுகிற ஒன்று தான். இருந்தாலும் ஜனவரி மாதத்தில் தான் பனியும் குளிரும் அதிகம் என்பதால் இருவரும் வெகு நேரம் (15 மணி நேரம் ) வீட்டில் இருப்பது ஜனவரி மாதத்தில்தானாம். வெயில் காலங்களில் வெறும் பத்து மணி நேரம் தான் இருவரும் ஒன்றாக இருக்கிறார்களாம். அதில் பாதி நேரம் தூக்கத்தில் ...போய்விடுவதால் சண்டை குறைவாக ஏற்படுகிறதாம். ஜனவரி மாதத்தில் 38% வீடுகளில் மோதல்களும், 25 வயதுக்கு குறைவானவர்களிடையே 48% அளவுக்கு மோதல்கள் ஏற்படுகின்றனவாம். வருமானம் குறைவு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைவு போன்ற காரணங்களால் 65 % தம்பதியர் விவாகரத்து வரை கூட போகிறார்களாம். இந்த மாதத்தில் குளிர் அதிகம் என்பதால் சோம்பலும், மன வெறுமையும் அதிகமாக இருக்கும் என்று உளவியலாளர் டோனா டாசன் தெரிவித்திருக்கிறார். வெட்டியாக இருக்கும் நேரம் அதிகம் என்பதாலும், பணமுடை காரணமாகவும், அடுத்து என்ன செய்வது என்ற இலக்கு இல்லாததாலும் ஜனவரி மாதத்தில் கணவன் மனைவி இடையே அதிக பூசல், மோதல் என எல்லாம் அடிக்கடி வருகிறதாம்.
நன்றி : அவள் விகடன்கங்கா
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
பூவுலகம் காண வாராய் மகளே
-
29th Jan 2012, 05:09 PM #2
Re: கணவன் மனைவி சண்டை
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்தால் பெருமளவு சண்டைகளை தவிர்த்து விடலாம்...
-
30th Jan 2012, 10:40 AM #3
- Gender
- Female
- Join Date
- Jun 2011
- Location
- Chennai
- Posts
- 3,319
- Blog Entries
- 1
Re: கணவன் மனைவி சண்டை
கங்கா
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
பூவுலகம் காண வாராய் மகளே
-
30th Jan 2012, 08:13 PM #4
Re: கணவன் மனைவி சண்டை
தங்களின் எண்ணிதேர்ந்த கருத்திற்கு நன்றி...குடும்பம் கோவிலாக வாழ்த்துக்கள்
Similar Threads
-
கீரையை விட சத்தான உணவுவகை உண்டோ!
By Nishahameetha in forum Healthy and Nutritive FoodsReplies: 1Last Post: 3rd Jan 2012, 02:57 PM -
சிவன்மலை கோவிலில் தண்ணீர் வைத்து வழிபாட&
By sudhar in forum Temples, Gods & GoddessReplies: 0Last Post: 14th Dec 2011, 12:04 PM -
பொன்னாங்கண்ணிக் கீரை சமையல் வகைகள்
By roja123 in forum Vegetarian RecipesReplies: 4Last Post: 28th Nov 2011, 05:52 PM -
கிச்சன் கில்லாடிகள் - குறைவான எண்ணெய் சமை
By chitrasankar in forum Low Calorie FoodReplies: 0Last Post: 29th Sep 2011, 04:12 PM -
இலவச சேவை தொலைபேசி எண்கள்(கணினி வடிவமைப்
By sumathisrini in forum General DiscussionsReplies: 2Last Post: 25th Aug 2011, 12:35 PM


5Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote

Bookmarks