Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
 • 1 Post By Guruji
 • 3 Post By Guruji
 • 3 Post By Guruji
 • 1 Post By vaishnav
 • 1 Post By umaravi2011

கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!


Discussions on "கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!" in "Married Life" forum.


 1. #1
  Guruji's Avatar
  Guruji is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Male
  Join Date
  Dec 2011
  Location
  Puducherry
  Posts
  3,153
  Blog Entries
  9

  கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!

  இன்ப வாழ்வை விரும்பாதவர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன! ''அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறோம். கிடைக்க மாட்டேன் என்கிறதே!'' என்று சிலர்- அல்ல அல்ல, பலர் கூக்குரலிடுவது கேட்கத்தானே செய்கிறது! என்ன காரணமாக இருக்க முடியும். ''பிரச்சனைதான்''
  ''பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை, பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை''என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எதிலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம். அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம்.
  ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி! திருமணம் முடித்தவர்கள் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது மிகப்பெரியசாதனை தான்.
  "இல்லவே இல்லை நாங்கள் இதுநாள் வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்''எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள்.
  ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது. இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` என்பது பழமொழி.
  Similar Threads:

  Sponsored Links
  umaravi2011 likes this.
  ​aham brahmAsmi

 2. #2
  Guruji's Avatar
  Guruji is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Male
  Join Date
  Dec 2011
  Location
  Puducherry
  Posts
  3,153
  Blog Entries
  9

  Re: கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!

  தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதைக் காண்கிறோம். இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.


  இவ்விஷயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம்.

  ​aham brahmAsmi

 3. #3
  Guruji's Avatar
  Guruji is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Male
  Join Date
  Dec 2011
  Location
  Puducherry
  Posts
  3,153
  Blog Entries
  9

  Re: கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!

  ஒரு கப் தேனீர் கூட கணவன் மனைவிக்கிடையிலுள்ள பிரச்சனைகளை சரி செய்துவிடும்.ஆம்! தினசரி மனைவி கணவனுக்கு தேனீர் போட்டுக்கொடுக்கும் வழமைக்கு மாறாக சில தினங்கள் கணவன் அந்த காரியத்தை செய்யும்போது மனைவிக்கு உண்டாகும் சந்தோஷத்தில் அத்தனை பிரச்சனைகளும் கூட அடிபட்டுப்போகலாம்.
  கணவன்-மனைவி இரு தரப்பினருள் எந்தத் தரப்பினரும், தான் அடுத்த தரப்பினரைவிட முக்கியத்துவத்தில், தரத்தில் குறைந்தவர் என எண்ணிவிடக் கூடாது. ஒவ்வொருவரது பணியும் பங்களிப்பும் அடுத்த தரப்பினருக்கு மிகவும் அவசியம். மனைவி தனது கணவனுடன், குடும்பத்துடன் சிறந்த முறையில் உறவாடு வதற்கான மிக முக்கியமான பண்புகளாவன அன்பு, இளகிய உள்ளம், பாசம், பரிவு, பணிவு, கணவனது பணிக்காக செலுத்தும் நன்றி என்பனவாகும்.
  கணவனுக்காக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும், கணவனின் சொத்து, செல்வங்களை பாதுகாத்துக் கொள்வதும் அதனை வீண்விரயம் செய்யாதிருப்பதும் அவளது முக்கிய கடமைகளாகும். அவ்வாறே அல்லாஹுத்தஆலா அவளுக்கு அருளிய வற்றில் அவள் திருப்தியுறுவதும் அவளது பொறுப்பாகும். மிகக் கடுமையான சோதனைகள், கஷ்ட ங்களின்பொழுது கணவனுக்கு உதவி ஒத்துழைப்பதும், அவனது இரகசியங்களை மறைப்பதும், அவனுக்கு மிகச் சிறந்த, தூய்மையான முறையில் நன்றி உபகாரம் செய்வதும் அவளது முக்கிய கடமைகளுள் அடங்கும்.
  அதேபோல் கணவனை மிகவும் கண்ணியப்படுத்துவதுடன் அவனை நல்ல முறையில் (வெளியில் சென்று திரும்பும் போது) வரவேற்பதும், மிக அழகான வார்த்தைககளை தேர்ந்தெடுத்து அவனோடு உறவாடு வதும், மனைவியின் கடமை. தன்னை தனது மனைவி புகழ்வதை பொதுவாக கணவன் விரும்புவான். அத்தகைய நல்ல புகழ்மாலைகளை-போலிகளின்றி-அவனுக்கு சூடுவதும் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வதும் அவன் விரும்புகின்ற அனைத்தையும் அறிந்து புரிந்து நடப்பதும் மனைவிக்குரிய தலையாய கடமையாகும்.

  ​aham brahmAsmi

 4. #4
  vaishnav's Avatar
  vaishnav is offline Commander's of Penmai
  Real Name
  Vaishnavi
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  Thanjavur
  Posts
  1,819

  Re: கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!

  nalla thagavalgal pagirndhamaiu nandri.........

  Guruji likes this.

 5. #5
  Guruji's Avatar
  Guruji is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Male
  Join Date
  Dec 2011
  Location
  Puducherry
  Posts
  3,153
  Blog Entries
  9

  Re: கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!

  Quote Originally Posted by vaishnav View Post
  nalla thagavalgal pagirndhamaiu nandri.........
  thanks for your FB...
  hope wil be much useful for you in future

  ​aham brahmAsmi

 6. #6
  umaravi2011's Avatar
  umaravi2011 is offline Minister's of Penmai
  Real Name
  Uma
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Hyderabad
  Posts
  3,874

  Re: கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!

  HI Guruji

  remba nall inraya fast lifekku miga miga thevaiyana karuthhu

  yellarum ithai follow pannina life remba inimaya irukkum

  thanks for sharing


  Guruji likes this.

  umaravi
  COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

  Ask a Recipe - I will try to post it for you

 7. #7
  Guruji's Avatar
  Guruji is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Male
  Join Date
  Dec 2011
  Location
  Puducherry
  Posts
  3,153
  Blog Entries
  9

  Re: கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க!

  Thanks Uma....
  yes yes. Unmai Unmai..

  ​aham brahmAsmi

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter