Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree7Likes

மனைவியை மயக்க டிப்ஸ்


Discussions on "மனைவியை மயக்க டிப்ஸ்" in "Married Life" forum.


  1. #1
    gulf.rajesh's Avatar
    gulf.rajesh is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jul 2011
    Location
    GULF
    Posts
    297

    மனைவியை மயக்க டிப்ஸ்

    நீங்கள் விரும்பிய ஹோட்டலுக்குப் போய் பிடித்ததை எல்லாம் ஆனந்தமாக சாப்பிடுங்கள். வீட்டுக்குள் நுழையும் போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு, முகத்தை சுளித்து, "சாப்பாடா அது! அது என்னமோ, உன் சமையலை சாப்பிட்டு பழகிட்டு, வேற எங்காவது சாப்பிட்டா ருசியாவும் இல்லே; வயித்தையும் என்னவோ பண்ணுது. கொஞ்சம் ஓமத் திரவம் கொடேன்!' என்ற வசனத்தை உணர்ச்சிகரமாக பேசுங்கள்


    இன்னொருவன் மனைவியின் ரிலேடிவ்களை போற்றியும், தன் மனைவியின் ரிலேடிவ்களைத் தூற்றியும் எவன் பழகுகிறானோ, அவன் வாழத் தெரியாதவன்
    ஏய்!: இருக்கும் போதே தீர்ந்து விட்டதென்று சொல்லிப் பணம் வாங்கி ஏய்க்கிறாளே என்று மனைவி மேல் குறைபட்டுக் கொள்வதில் நியாயம் இல்லை. நீங்கள் தானே, "ஏய், ஏய்' என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்

    தாம்பத்யம் என்பது சைக்கிளைப் போல; நீங்கள் முன் சக்கரம்; உங்கள் மனைவி பின் சக்கரம். முன் சக்கரம் முன்னால் நின்று இப்படி, அப்படி அசைந்து கம்பீரமாகக் காட்சியளித்தாலும், அதை உந்தித் தள்ளுவது பின் சக்கரம் தான். பின் சக்கரம் இல்லா விட்டால் முன் சக்கரத்திற்கு வேலையே இல்லை

    மனைவியை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறதா? உடனே, அதன் அருகில் போய் அமருங்கள். ஊற வைத்திருக்கும் அரிசி, உளுந்தைக் கரகரவென்று ஆட்டி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்

    Similar Threads:

    Sponsored Links
    vijigermany likes this.

  2. #2
    shyamrithi is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    2

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    give a hug in the morning and u will have a gud day


  3. #3
    deeps is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2011
    Location
    chennai,India
    Posts
    16

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    naan neraiya ethirpaathen...


  4. #4
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?


    கணவன்:
    என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி
    ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா
    சேர்ந்து சாப்பிடலாம்!

    மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டிபோட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

    இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

    ***************************


    கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

    மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

    கணவன்: அவ்ளோதானா?

    மனைவி: முடியலைங்க!

    இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

    ************************


    கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

    மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

    இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

    ******************************


    கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

    மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

    இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

    ***********************


    கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

    மனைவி: முட்டை
    என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
    செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

    இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

    *************************


    கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

    மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

    இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

    *****************************


    கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

    மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

    இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

    ************************************


    கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

    மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

    இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க
    natpudan
    நான் தான்

    anitha.sankar and vijigermany like this.
    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  5. #5
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    deeps, ithu neenga ethirpartha mathiri irukka

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  6. #6
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    Dear Friends,


    Give thousand chances to your enemy to become your friend, But don ' t give a single chance to your friend to become your enemy '

    send this to all your good friends.Even me, if I am one of them. See how many u get back.





    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  7. #7
    priyavishnu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    177

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    really nice


  8. #8
    deeps is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2011
    Location
    chennai,India
    Posts
    16

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    Quote Originally Posted by lathabaiju View Post
    deeps, ithu neenga ethirpartha mathiri irukka
    paravala....


  9. #9
    deeps is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2011
    Location
    chennai,India
    Posts
    16

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    Quote Originally Posted by gulf.rajesh View Post
    unga yethir parppu yennanu sollungalen ..
    headline title kum ulla irukura matter kum sambandhame illa..


  10. #10
    KUMARG's Avatar
    KUMARG is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Sep 2011
    Location
    chennai
    Posts
    19

    Re: மனைவியை மயக்க டிப்ஸ்

    Quote Originally Posted by gulf.rajesh View Post
    அப்பா ஒரு கோட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிடுங்க..
    Dear All,

    Hope to share my views on this topic...with all your permission...

    topic has lot of meanings...its shows the intimacy between the pairs...its not a public show or a movie which can be discussed in these common forums...

    Its a great art of caring and loving..it cannot be taught...it has come through the lively experiences..

    so i would personally suggest to maintain the standards of these forum as more people are viewing it and all your topics should make the guests to comment after joining as a member..so please avoid such typical languages...

    in a group among you have no boundaries of language when meeting in person..whereas in these type of forums..you will be evaluated by your posts,comments and attitude..

    i have expressed my inner feelings about this topic..unknowingly if i have hurted then please apologise me..

    regards,!!!!

    lathabaiju and Kavibhanu like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter