Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree669Likes

How to run a smooth family


Discussions on "How to run a smooth family" in "Married Life" forum.


  1. #111
    L_Vimala is offline Newbie
    Real Name
    L_Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Singapore
    Posts
    76

    Re: How to run a smooth family

    விட்டுக்கொடுங்கள்உறவுகள்(பா)லமாகும் !
    தட்டிக்கொடுங்கள்தவறுகள்குறையும் !!
    மனம்விட்டுபேசுங்கள்அன்புபெருகும் !!!
    அன்புசெலுத்துங்கள்வாழ்க்கையேசொர்க்கமாகும்


    Sponsored Links
    Singai Vimala

  2. #112
    meenamari's Avatar
    meenamari is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    1,488

    Re: How to run a smooth family

    Quote Originally Posted by L_Vimala View Post
    விட்டுக்கொடுங்கள்உறவுகள்(பா)லமாகும் !
    தட்டிக்கொடுங்கள்தவறுகள்குறையும் !!
    மனம்விட்டுபேசுங்கள்அன்புபெருகும் !!!
    அன்புசெலுத்துங்கள்வாழ்க்கையேசொர்க்கமாகும்
    unmayana varikal vimala sister thanks for sharing

    jv_66 and accool like this.

  3. #113
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to run a smooth family

    Quote Originally Posted by L_Vimala View Post
    விட்டுக்கொடுங்கள்உறவுகள்(பா)லமாகும் !
    தட்டிக்கொடுங்கள்தவறுகள்குறையும் !!
    மனம்விட்டுபேசுங்கள்அன்புபெருகும் !!!
    அன்புசெலுத்துங்கள்வாழ்க்கையேசொர்க்கமாகும்



    ​நிதர்சனமான உண்மையை மிகவும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் விமலா .......மிக்க நன்றி.

    accool likes this.
    Jayanthy





  4. #114
    Nandini83 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    bangalore
    Posts
    43

    Talking Re: How to run a smooth family

    என் பெயர் நந்தினி நடராஜன்.

    இக்காலத்தில் நம் பெண்கள் முன்னேற்றம் பற்றியும்,சுதந்திரத்தைப் பற்றியும்
    நிறைய பேசுகிறோம், கேட்கிறோம். ஆனாலும், அமைதியாக பெண்களும் தங்களை முன்னேற்றி பல நல்ல சிறந்த வழிகளில் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். ஒரு குடும்பத்தில் கணவனும்,மனைவியும் சிறப்பான முறையில் குடும்பத்தை எப்படி வழிநடத்தி செல்வது என்பதை அறிந்திருந்தால், நிறைய சங்கடங்களையும், சண்டைகளையும் தவிர்க்கலாம். அகந்தை என்னும் பிசாசு நம் மனசுக்குள், குடும்பத்துக்குள் நுழைந்து நம் வாழ்வைக் குலைக்கிறது. இதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை நாம் பார்ப்போம். எனக்குத் தெரிந்த கருத்துகளை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

    1.கணவன் சொல்ல விரும்பும் கருத்தை தான் கணவன் என்ற ஆதிக்கம் செலுத்தாமல், தன நண்பர்களிடம் எப்படி நட்போடு பேசுவார்களோ அப்படி தன் மனைவியிடம் பேசலாம். அதே போல் மனைவிகளும்,எந்த வெறுப்புகளையும்
    காட்டாமல், மிகவும் சமயோசிதமாகவும் அதே சமயம் உண்மையாகவும், உள்ளன்போடும் பேசினால், வாழ்க்கை மணக்கும்.

    2.நம் உரையாடலில் சிறிது நகைச்சுவையைச் சேர்க்க மறக்ககூடாது. அதே சமயம் அது திசைத் திரும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    3.ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பிரச்சனையை சற்று தள்ளி வைத்து விட்டு வேறு எதிலாவது வேளைகளில் கவனம் செலுத்தினால்,சில நேரங்களில், பிரச்சன்னைகள் தாமாக சரியாக வாய்ப்பு உண்டு.

    4.நன்றிகளும், மன்னிப்புகளும் நம்மிடையே உறவை வளர்க்கும், அதனால்,சிறு குழந்தை போல் சண்டை இட்டாலும்,அவர்களை போலவே நாம் சீக்கிரம் மறந்து வாழ்கையை கடவுள் மீது நம்பிக்கை வைத்து நல்ல வழியால் நடத்த முற்பட விழைவோம்.

    இது என்னுடைய சின்ன முதல் முயற்சி, எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    Last edited by sumathisrini; 17th Mar 2013 at 10:33 AM. Reason: Alignment

  5. #115
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: How to run a smooth family

    nice tips nandhini mam........

    thanks for sharing.........

    jv_66 and Nandini83 like this.

  6. #116
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to run a smooth family

    Quote Originally Posted by Nandini83 View Post
    என் பெயர் நந்தினி நடராஜன்.இக்காலத்தில் நம் பெண்கள் முன்னேற்றம் பற்றியும்,சுதந்திரத்தைப் பற்றியும் நி றைய பேசுகிறோம், கேட்கிறோம்.ஆனாலும் ,அமைதியாக பெண்களும் தங்களை முன்னேற்றி பலநல்ல சிறந்த வழிகளில் தங்களை மேம்படுத்தி கொள்கின்றனர்.ஒரு குடும்பத்தில் கணவனும்,மனைவியும் சிறப்பான முறையில் குடும்பத்தை எப்படி வழிநடத்தி செல்வது என்பதை அறிந்திருந்தால்,நிறைய சங்கடங்களையும் ,சண்டைகளையும் தவிர்க்கலாம்.அகந்தை என்னும் பிசாசு நம் மனசுக்குள்,குடும்பத்துக்குள் நுழைந்து நம் வாழ்வைக் குலைக் கிறது.இதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை நம் பார்ப் போ ம்.எனக்குத் தெரிந்த கருத்துகளை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
    1.கணவன் சொல்ல விரும்பும் கருத்தை தான் கணவன் என்ற ஆதிக்கம் செலுத்தாமல்,தன நண்பர்களிடம் எப்படி நட்போடு பேசுவார்களோ அப்படி தன் மனைவியிடம் பேசலாம் .அதே போல் மனைவிகளும்,எந்த வெறுப்புகளை யும் கா ட்டாமல்,மிகவும் சமயோசிதமாகவும் அதே சமயம் உண்மையாகவும்,உள்ளன்போடும் பே சினால்,வா ழ் க்கை மணக்கும்.
    2.நம் உரையாடலில் சிறிது நகைச்சுவையை சேர்க்க மறக்ககூடாது.அதே சமயம் அது திசை திரும்பாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    3.ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பிரச்சனையை சற்று தள்ளி வைத்து விட்டு வேறு எதிலாவது வேளைகளில் கவனம் செலுத்தினால்,சில நேரங்களில்,பிரச்சன்னைகள் தா மாக சரியாக வாய்ப்பு உண்டு.
    4.நன்றிகளும்,மன்னிப்புகளும் நம்மிடையே உறவை வளர்க்கும்,அதனால்,சிறு குழந்தை போல் சண்டை இட்டாலும்,அவர்களை போலவே நம் சீக்கிரம் மறந்து வாழ்கையை கடவுள் மீது நம்பிக்கை வைத்து நல்ல வழியால் நடத்த முற்பட விழைவோம்.
    இது என்னுடைய சின்ன முதல் முயற்சி,எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.


    மிகச் சரியாகச் சொன்னீர்கள் நந்தினி ....பகிர்வுக்கு மிக்க நன்றி.

    Nandini83 and accool like this.
    Jayanthy





  7. #117
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,533

    Re: How to run a smooth family

    Quote Originally Posted by Nandini83 View Post
    என் பெயர் நந்தினி நடராஜன்.

    இக்காலத்தில் நம் பெண்கள் முன்னேற்றம் பற்றியும்,சுதந்திரத்தைப் பற்றியும்
    நிறைய பேசுகிறோம், கேட்கிறோம். ஆனாலும், அமைதியாக பெண்களும் தங்களை முன்னேற்றி பல நல்ல சிறந்த வழிகளில் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். ஒரு குடும்பத்தில் கணவனும்,மனைவியும் சிறப்பான முறையில் குடும்பத்தை எப்படி வழிநடத்தி செல்வது என்பதை அறிந்திருந்தால், நிறைய சங்கடங்களையும், சண்டைகளையும் தவிர்க்கலாம். அகந்தை என்னும் பிசாசு நம் மனசுக்குள், குடும்பத்துக்குள் நுழைந்து நம் வாழ்வைக் குலைக்கிறது. இதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை நாம் பார்ப்போம். எனக்குத் தெரிந்த கருத்துகளை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

    1.கணவன் சொல்ல விரும்பும் கருத்தை தான் கணவன் என்ற ஆதிக்கம் செலுத்தாமல், தன நண்பர்களிடம் எப்படி நட்போடு பேசுவார்களோ அப்படி தன் மனைவியிடம் பேசலாம். அதே போல் மனைவிகளும்,எந்த வெறுப்புகளையும்
    காட்டாமல், மிகவும் சமயோசிதமாகவும் அதே சமயம் உண்மையாகவும், உள்ளன்போடும் பேசினால், வாழ்க்கை மணக்கும்.

    2.நம் உரையாடலில் சிறிது நகைச்சுவையைச் சேர்க்க மறக்ககூடாது. அதே சமயம் அது திசைத் திரும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    3.ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பிரச்சனையை சற்று தள்ளி வைத்து விட்டு வேறு எதிலாவது வேளைகளில் கவனம் செலுத்தினால்,சில நேரங்களில், பிரச்சன்னைகள் தாமாக சரியாக வாய்ப்பு உண்டு.

    4.நன்றிகளும், மன்னிப்புகளும் நம்மிடையே உறவை வளர்க்கும், அதனால்,சிறு குழந்தை போல் சண்டை இட்டாலும்,அவர்களை போலவே நாம் சீக்கிரம் மறந்து வாழ்கையை கடவுள் மீது நம்பிக்கை வைத்து நல்ல வழியால் நடத்த முற்பட விழைவோம்.

    இது என்னுடைய சின்ன முதல் முயற்சி, எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நந்தினி. ஆம், கணவன் மனைவிக்கு இடையே அகந்தைக்கு இடமே இருக்கக் கூடாது. கணவன், மனைவி இருவருக்கும் உடல் தான் வேறு... உயிர் ஒன்று தான் என்பதை நினைவில் வைத்து வாழ்ந்தால், விண்ணுலகில் இருப்பதாக நாம் நினைக்கும் சொர்க்கம் இங்கேயே கிடைக்கும்.

    பகிர்வுக்கு நன்றி தோழி!


    jv_66, Nandini83 and accool like this.

  8. #118
    ShankyA is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Bayonne
    Posts
    4

    Re: How to run a smooth family

    Nicely said nandini

    jv_66 and accool like this.

  9. #119
    mantra is offline Newbie
    Real Name
    umamaheswari
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    chennai
    Posts
    31

    Re: How to run a smooth family

    be true to your husband . don't expect him to do what you like. let him live his life and do what he like also. everybody needs private space should understand that.

    Parasakthi, jv_66 and accool like this.

  10. #120
    Rajisha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Arizona
    Posts
    432

    Re: How to run a smooth family

    Good tips. But adjustments is what everyone talking here. That adjustment to be done according to situation. We should not adjust every time everywhere. Even if it is husband or in - laws, we should emphasize our thoughts and views whether they accept or not. Certain things should not be adjusted at any cost( it depends on what on each situation).
    Just my views . Thanks.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter