Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree82Likes

my husband not intrested in sex


Discussions on "my husband not intrested in sex" in "Married Life" forum.


  1. #11
    sweety7 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    malaysia
    Posts
    6

    Re: my husband not intrested in sex

    thanz sumithra.நான் சனிக்கிழமை தொரும் பெருமாள் கோவிலுக்கு செல்வேன்.நீங்கள் சொல்வது போல் (மஹா லக்ஷ்மி ) சந்நிதியில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றியது கிடையாது.இனிமேல் அதையும் தவறாமல் செய்கிறேன்.நன்றி!



    Sponsored Links
    Geetha A, jv_66, sumitra and 1 others like this.

  2. #12
    sweety7 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    malaysia
    Posts
    6

    Re: my husband not intrested in sex

    நன்றி விஜி.எனக்கு ஒரு குழந்தை இருக்கு.அதைக்கூட 4 வருடத்திற்க்கு பிறகுதான்.அதையும் நான் அழுதுதான் கிடைத்தது.இதையெல்லாம் என்னால் சொல்லவே முடியலை.குழந்தைக்கு பிறகு ஒன்றுமே இல்லை.


  3. #13
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,015
    Blog Entries
    18

    Re: my husband not intrested in sex

    Quote Originally Posted by sweety7 View Post
    thanz sumithra.நான் சனிக்கிழமை தொரும் பெருமாள் கோவிலுக்கு செல்வேன்.நீங்கள் சொல்வது போல் (மஹா லக்ஷ்மி ) சந்நிதியில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றியது கிடையாது.இனிமேல் அதையும் தவறாமல் செய்கிறேன்.நன்றி!
    அன்புள்ள ஸ்வீட்டி அவர்களுக்கு, நீங்கள் தவறாமல் சனிக்கிழமை தோரும் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு வருவது அறிந்து பெரு மகிழ்வடைந்தேன். நான் கூறுவது வெள்ளிக்கிழமை. ஏனென்றால் வெள்ளி (சுக்கிரன்) தான் கணவன் மனைவி இடையே உறவை மேம்படுத்தி நீங்கள் விருப்பப்படும் அந்த sex சுகத்தை உங்கள் கணவருக்கும் அந்த உடலுறவில் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தி அவரையும் முழு உவகையோடு அந்த தாம்பத்திய உறவில் ஈடுபட வைப்பார். எனவே சுக்கிரனுக்கு உகந்த நாளான வெள்ளிகிழமையில் தாயார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி (மாலை 5:30 -6:30 மணி) தாயாரிடமும் பெருமாளிடமும் மனம் உருகி வேண்டி வந்தால் எல்லா வகையிலும் சிறப்பான இன்பம் தங்களுக்கு தங்கள் கணவரின் மூலமாகவே கிடைக்கும். அப்புறம் உங்கள் கணவர் உங்களை திருப்தி பண்ணுவதை தவிர வேறு வேலைக்கே போக மாட்டார். எப்படி இருந்த இவர் இப்படி மாறிவிட்டாரே என்று நீங்களே வியக்க போகிறீர்கள்.

    Geetha A, jv_66, datchu and 3 others like this.

  4. #14
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    67,126
    Blog Entries
    1603

    Re: my husband not intrested in sex

    ஹாய் நண்பர்களே,
    நல்ல அழகான விளக்கங்கள், அறிவுரை மற்றும் ஊக்குவித்தல் நன்றாக சொன்னீர்கள்.
    உங்களை இந்த பெண்மையின் நண்பர்கள் சார்பாக இனிய கனிந்த பாராட்டுக்கள்..

    my husband not intrested in sex-graphics-flowers-016979.gif

    (மன்னிக்கவும், மேல உள்ள வார்த்தையில் தப்பாக இருந்தால்)



    jv_66, datchu, sumitra and 1 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  5. #15
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: my husband not intrested in sex

    (மன்னிக்கவும், மேல உள்ள வார்த்தையில் தப்பாக இருந்தால்)


    வார்த்தையில் தப்பு இருந்தால் / வார்த்தை தப்பாக இருந்தால்


    sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #16
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: my husband not intrested in sex

    Please take a print out of this page and give to you hubby.
    9 Health benefits of SEX

    sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #17
    sweety7 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    malaysia
    Posts
    6

    Re: my husband not intrested in sex

    நன்றி சுமிதா,நீங்கள் சொல்வது போல் வெள்ளிக்கிழமை தோரும் நெய் விளக்கேற்றுகிறேன்.

    (அப்புறம் உங்கள் கணவர் உங்களை திருப்தி பண்ணுவதை தவிர வேறு வேலைக்கே போக மாட்டார். எப்படி இருந்த இவர் இப்படி மாறிவிட்டாரே என்று நீங்களே வியக்க போகிறீர்கள்)

    நீங்கள் சொல்வது போல் நடந்தால் மிகவும் சந்தோஷம்.


    sumitra and Sriramajayam like this.

  8. #18
    sweety7 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    malaysia
    Posts
    6

    Re: my husband not intrested in sex

    thanz a lot mythili.very useful page.

    datchu, sumitra and Sriramajayam like this.

  9. #19
    tarasharma is offline Newbie
    Real Name
    Geraldinemsim J.Goldberg
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Delhi
    Posts
    63

    Re: my husband not intrested in sex

    you need not to worry some males tend to be shy although they are in a old relationship with you. make them free with their mind and talk to them personally..,...../

    datchu, sumitra and sweety7 like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter