Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree14Likes
  • 7 Post By sumathisrini
  • 3 Post By priyasarangapan
  • 2 Post By sumitra
  • 1 Post By jv_66
  • 1 Post By selvipandiyan

Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க


Discussions on "Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க" in "Married Life" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க

    Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க-e_1379834234.jpeg


    வேலை வேலை என்று காலில் சக்கரம் கட்டி, ஓடிக் கொண்டிருக்கிறோம். காலை முதல் இரவு வரை, எதைப் பற்றியும், யாரை பற்றியும் கவலைப்படாமல், பணம் ஒன்றையே பிரதானமாக கருதி வாழ்ந்து வருகிறோம். இது, பல குடும்பங்களில் பிரச்னையை உருவாக்குகிறது. குடும்பம் மற்றும் மனித உறவுகளை அலட்சியப்படுத்திவிட்டு, வயதான காலத்தில் வருந்தி என்ன பயன்? இந்த நிலையிலிருந்து மீண்டு வர, கீழே தொகுத்துள்ள, "டிப்ஸ்களை பின்பற்றி தான் பாருங்களேன். வாழ்க்கை, தென்றல் வீசும் சோலை வனமாக மாறும் என்பது நிச்சயம்.

    * காலையில் எழும்போதே, பல நாட்களாக செய்யாமல் வைத்திருக்கும் வேலையை, "இன்று, எப்படியேனும் செய்து முடிப்பேன் என்று, அன்றைய தினமே செய்ய முயற்சி செய்யுங்கள்.

    * வீட்டில் எல்லாருடனும் அன்பாக பழகுங்கள். முடிந்தால், வீட்டிலுள்ளவர்களுக்கு, சிறு சிறு உதவிகளை செய்து, அவர்களின் நன் மதிப்பைப் பெற முயற்சி செய்யுங்கள்.

    * வயதானவர்கள் வீட்டிலிருந்தால், அவர்களின் உடல்நிலை பற்றியோ, அவர்களின் பழைய நாட்களை நினைவு படுத்தியோ, சிறிதுநேரம் அவர்களுடன் உரையாடுங்கள்.

    * சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் டென்ஷனாகாமல், ஆற, அமர யோசித்துச் செயல்படுங்கள். இதனால், உங்கள் உடல் நிலையும் கெடாமலிருக்கும்.

    * எதையும் மனதிற்குள்ளேயே வைத்து மருகாமல், வீட்டிலுள்ளவர்களிடம் கூறி, அவர்களின் எண்ணத்தையும் அறிந்து, அதற்கு மேல், எது சரியாகப்படுகிறதோ அதைச் செய்யுங்கள். அதே சமயம், விஷயத்தை பெரிதுபடுத்தாமல், விரைவில் சரிபடுத்த முயற்சி செய்யுங்கள்.

    * "மவுனம் சர்வார்த்த ஸாதகம் என்று, சமஸ்கிருதத்தில் சொல்வர். அதாவது, சில விஷயங்களில், மவுனமாக இருந்து விடுவதே சாலச் சிறந்தது.

    * குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள் இவற்றை நினைவில் வைத்திருந்து, அவர்களுக்கு வாழ்த்து சொல்வதுடன், உங்கள் வசதிக்கேற்ற பரிசுகளை கொடுங்கள். இதனால், அவர்கள் சந்தோஷப்படுவதோடு, உங்களுக்கும் சந்தோஷம் ஏற்படும்!





    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க


    Bit difficult to follow all .... will try to do best....

    thanks...


    sumathisrini, thenuraj and sumitra like this.
    With Love,
    Priya

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க

    Hi Sumathisrini, very useful tips to make our life pleasant and tension free. Thank you!

    sumathisrini and thenuraj like this.

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க

    மிக மிக அவசியமான பகிர்வு . நன்றி சுமதி

    thenuraj likes this.
    Jayanthy





  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க

    Quote Originally Posted by priyasarangapan View Post

    Bit difficult to follow all .... will try to do best....

    thanks...
    Quote Originally Posted by sumitra View Post
    Hi Sumathisrini, very useful tips to make our life pleasant and tension free. Thank you!

    Thanks & welcome friends .



  6. #6
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க

    அத்தனையும் உண்மை...
    ஆனா சில விஷயங்கள் நம்மால் பின்பற்ற முடியலை....இனிமே ட்ரை பண்ணுறேன்...!!


  7. #7
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க

    nalla arivurai.........thanks sumathi............

    sumathisrini likes this.

  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Tips to lead smooth life - வாழ்க்கையை சுலபமாக்க

    Quote Originally Posted by jv_66 View Post
    மிக மிக அவசியமான பகிர்வு . நன்றி சுமதி
    Quote Originally Posted by thenuraj View Post
    அத்தனையும் உண்மை...
    ஆனா சில விஷயங்கள் நம்மால் பின்பற்ற முடியலை....இனிமே ட்ரை பண்ணுறேன்...!!
    Quote Originally Posted by selvipandiyan View Post
    nalla arivurai.........thanks sumathi............
    Good morning, thanks & welcome friends .


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter