Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree26Likes

Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்


Discussions on "Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்" in "Married Life" forum.


  1. #1
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
    தற்போது ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமணமும் செய்து கொள்வதாக கூறுவார்கள்.


    பின்னர் அதைவிட சிறந்ததாக நீங்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு சிறந்த பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.

    இப்படி நல்லது தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். . ஆண்களே முதலில் உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.

    அவர் மேலும், சிறந்ததாக வேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, அவரோடு சிறப்பாக வாழுங்கள்.

    எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு சிறப்பான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, சிறப்பான ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.

    நீங்கள் இப்போது சிறப்பாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்னை விட்டுவிட்டு மற்றொரு பெண்னை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நாளையே உங்களைவிட சிறப்பான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்னவாகும் நினைத்துப்பாருங்கள்

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    Well said Akka.........

    selvipandiyan likes this.
    life is so beautiful....

  3. #3
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    Quote Originally Posted by vijivedachalam View Post
    Well said Akka.........
    thanks viji......


  4. #4
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு சிறப்பான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, சிறப்பான ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.



    அருமையான வார்த்தைகள் அக்கா....
    இதேதான் நானும் சொல்வேன்...

    selvipandiyan and Prabha RK like this.

  5. #5
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    தேனு சொன்னது தான் நானும் சொல்வேன்.நல்லா சொன்னீங்க அக்கா .

    selvipandiyan and thenuraj like this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    என்ன அக்கா இது .....இப்டி எல்லாமா செய்றாங்க .......எவ்ளோ அநியாயம் இது ......:shocked:


    ஆனா , கடைசில சொன்னீங்க பாருங்க .....அது அவ்ளோ அருமை

    Jayanthy





  7. #7
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    correcta sonnenga akka.........

    selvipandiyan and thenuraj like this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  8. #8
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    Quote Originally Posted by thenuraj View Post
    அருமையான வார்த்தைகள் அக்கா....
    இதேதான் நானும் சொல்வேன்...
    naanum ippadithaan solven, thenu........

    thenuraj likes this.

  9. #9
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    தேனு சொன்னது தான் நானும் சொல்வேன்.நல்லா சொன்னீங்க அக்கா .
    shri.........

    thenuraj likes this.

  10. #10
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Decieving in the name of Love -காதல் என்ற பெயரில்

    Quote Originally Posted by jv_66 View Post
    என்ன அக்கா இது .....இப்டி எல்லாமா செய்றாங்க .......எவ்ளோ அநியாயம் இது ......:shocked:


    ஆனா , கடைசில சொன்னீங்க பாருங்க .....அது அவ்ளோ அருமை
    niraiya kelvi padurome........jayanthi.....
    sonnathu naanillai, suttathuthaan.........
    jayanthi.........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter