Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree214Likes

கணவன் -மனைவி யார் பெரியவர் ..??


Discussions on "கணவன் -மனைவி யார் பெரியவர் ..??" in "Married Life" forum.


  1. #11
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    இக்காலதிற்கு தேவையான பகிர்வு தேனு......யார் பெரியவர்....என்ற கேள்வி...உன்னால் முடியுமா..என்ற வாதம்......வாதத்திற்கு உதவலாம் வாழ்க்கைக்கு உதவாது...புரிதலின் மேல் எழுப்பப்படும் வாழ்க்கை என்னும் கட்டிடம்....நீண்ட நாட்களுக்கு வரும்.....


    Sponsored Links

  2. #12
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by silentsounds View Post


    கணவன் -மனைவி …யார் பெரியவர் ..??


    பிரிவில்லா பிணைப்பை
    பிரியத்தின் அடிப்படையில் புகுத்தி
    புரிதலில் பற்று கொண்டு
    நேசத்தோடு நெருங்கி
    ஆத்மார்த்ததின் அர்த்தம் கொண்டு
    வாழ்ந்தால்
    கணவன் மனைவி
    உறவின் அற்புதம் புரியும்
    இதில்
    கணவன் -மனைவி …யார் பெரியவர் ..??
    என்ற
    இக் கேள்வி எழ
    வாய்ப்புண்டா?
    என்ற யதார்த்தமும் புரியும்.

    உங்கள் கவிதையா?....கவிதையும் அழகு.......அதில் உள்ள வார்த்தைகளும் அழகு.....பகிர்வுக்கு நன்றி....


  3. #13
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,485
    Blog Entries
    1

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by silentsounds View Post


    கணவன் -மனைவி …யார் பெரியவர் ..??


    பிரிவில்லா பிணைப்பை
    பிரியத்தின் அடிப்படையில் புகுத்தி
    புரிதலில் பற்று கொண்டு
    நேசத்தோடு நெருங்கி
    ஆத்மார்த்ததின் அர்த்தம் கொண்டு
    வாழ்ந்தால்
    கணவன் மனைவி
    உறவின் அற்புதம் புரியும்
    இதில்
    கணவன் -மனைவி …யார் பெரியவர் ..??
    என்ற
    இக் கேள்வி எழ
    வாய்ப்புண்டா?
    என்ற யதார்த்தமும் புரியும்.
    தேன், ரொம்ப நல்ல பதிவு.
    சார் கவிதையும் அருமை.
    எங்க வீட்டில no மதுரை-- no சிதம்பரம்
    எப்போவும் எங்க ஊருக்கு மிக அருகில் உள்ள திருசெங்கோடு தான்.
    முரண்பாடுகள் சகஜம்.
    ரெண்டு பக்கமும் விட்டுக்கொடுத்தல் அதிகம்.
    எனவே பெரியவங்க என்ற கேள்விக்கே இடமில்லை.
    இது எங்க 2௦ வருட தாம்பத்திய அனுபவம்.

    Last edited by srikumarsavi; 19th Jan 2014 at 12:23 PM.


  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    அருமையான பகிர்வு தேனு

    Jayanthy





  5. #15
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by thenuraj View Post
    தேங்க்ஸ் சுதா
    but இதுல பாதிதான் என்னோட கருத்து... மீதி சுட்டது....
    சுடுவதில் தான் இருக்கு "சூட்சுமம்"



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #16
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,485
    Blog Entries
    1

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by thenuraj View Post
    தேங்க்ஸ் சுதா
    but இதுல பாதிதான் என்னோட கருத்து... மீதி சுட்டது....
    சுட்டாலும் பரவாயில்லை.
    நல்ல விஷயத்துக்கு தப்பில்லை.



  7. #17
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by srikumarsavi View Post
    தேன், ரொம்ப நல்லா பதிவு.
    சார் கவிதையும் அருமை.
    எங்க வீட்டில no மதுரை-- no சிதம்பரம்
    எப்போவும் எங்க ஊருக்கு மிக அருகில் உள்ள திருசெங்கோடு தான்.
    முரண்பாடுகள் சகஜம்.
    ரெண்டு பக்கமும் விட்டுக்கொடுத்தல் அதிகம்.
    எனவே பெரியவங்க என்ற கேள்விக்கே இடமில்லை.
    இது எங்க 2௦ வருட தாம்பத்திய அனுபவம்.
    எங்க வீடு சிதம்பரமும் இல்லை மதுரையும் இல்லை. தஞ்சாவூர் தான்.





    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #18
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,485
    Blog Entries
    1

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by datchu View Post
    எங்க வீடு சிதம்பரமும் இல்லை மதுரையும் இல்லை. தஞ்சாவூர் தான்.


    தஞ்சாவூர் தனித்தனி.(எங்க ரெண்டு பேருக்கும் பூர்வீகம் தஞ்சை)
    ஆனா நாங்க 5௦-5௦.



  9. #19
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    ஆமாம்..என்னுடைய எழுத்துதான் சித்ரா அவர்களே..
    பகிர்வின் ஈர்ப்பால் உந்துதல் பெற்று
    இப் பகிர்வினை ஊக்குவிக்க என்னால் இயன்ற
    சிறு முயற்சி.


    தங்களின் பாராட்டு என் சிந்தனையை சீர்படுத்தி
    வரிகளை மேலும்
    அழகாக்கும். நன்றிகள்





    Quote Originally Posted by chitramumbai View Post
    உங்கள் கவிதையா?....கவிதையும் அழகு.......அதில் உள்ள வார்த்தைகளும் அழகு.....பகிர்வுக்கு நன்றி....


    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  10. #20
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by srikumarsavi View Post
    தஞ்சாவூர் தனித்தனி.(எங்க ரெண்டு பேருக்கும் பூர்வீகம் தஞ்சை)
    ஆனா நாங்க 5௦-5௦.
    "தஞ்சாவூர்" ன்னு சொன்னா தலையாட்டி பொம்மை தான் ஞாபகத்துக்கு வரணும் ஒருவருக்கு ஒருவர் அது போல இருக்கணும் எக்காலத்திலும் ஒற்றுமையா இருக்கணும் என்பதின் பொருள்.தலையாட்டி பொம்மை எப்போதுமே எந்தபக்கமும் சாயாமல் நிற்கும். விழுந்தாலும் உடனே எழுந்து நிக்கும்.

    இந்த 50:50 எல்லாம் அதனாலதான். [பூர்வீக மண் வாசனை] Very glad.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter