Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree214Likes

கணவன் -மனைவி யார் பெரியவர் ..??


Discussions on "கணவன் -மனைவி யார் பெரியவர் ..??" in "Married Life" forum.


  1. #21
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??



    பெயரிலே விசாலம்
    வாழ்க்கையிலே விசுவாசம்
    ஆத்மர்ததின் அடையாளமாய்
    வாழ்ந்திடும் உங்களின் அனுபவே வாழ்கையே
    எங்களுக்கு முன்மாதிரிதான்.


    முரண்பாடுகளின் வருகையையும்
    முனுமுனுப்புகள் இன்றி முறைபடுத்தி
    இல்லறத்தை இயல்பாக நிறைவாக வாழும் உங்களது வாழ்கை
    எங்களுக்கு முன்மாதிரிதான்.
    நன்றிகள்.



    Quote Originally Posted by srikumarsavi View Post
    தேன், ரொம்ப நல்ல பதிவு.
    சார் கவிதையும் அருமை.
    எங்க வீட்டில no மதுரை-- no சிதம்பரம்
    எப்போவும் எங்க ஊருக்கு மிக அருகில் உள்ள திருசெங்கோடு தான்.
    முரண்பாடுகள் சகஜம்.
    ரெண்டு பக்கமும் விட்டுக்கொடுத்தல் அதிகம்.
    எனவே பெரியவங்க என்ற கேள்விக்கே இடமில்லை.
    இது எங்க 2௦ வருட தாம்பத்திய அனுபவம்.



    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #22
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,485
    Blog Entries
    1

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by datchu View Post
    "தஞ்சாவூர்" ன்னு சொன்னா தலையாட்டி பொம்மை தான் ஞாபகத்துக்கு வரணும் ஒருவருக்கு ஒருவர் அது போல இருக்கணும் எக்காலத்திலும் ஒற்றுமையா இருக்கணும் என்பதின் பொருள்.தலையாட்டி பொம்மை எப்போதுமே எந்தபக்கமும் சாயாமல் நிற்கும். விழுந்தாலும் உடனே எழுந்து நிக்கும்.

    இந்த 50:50 எல்லாம் அதனாலதான். [பூர்வீக மண் வாசனை] Very glad.
    Thank you for the explanation.



  3. #23
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    விட்டுக் கொடுதலுக்கு தலையாட்டி பொம்மைகள் மிகபொருத்தமான உதாரணம்.

    வாழ்கையின் பல நெளிவு சுளிவுகளை
    உணர இத் தலையாட்டி பொம்மைகளை
    சற்று உற்று பார்த்தல் அது உணர்த்தும்
    உண்மைகள் ஏராளம்.
    இந்த அமைதி தத்துவத்தை தக்க தருணத்தில் சொல்லி கணவன் மனைவி உறவின் பலத்தை தெளிவுபடுத்திய மைதிலி அவர்களுக்கு நன்றிகள்.



    Quote Originally Posted by datchu View Post
    "தஞ்சாவூர்" ன்னு சொன்னா தலையாட்டி பொம்மை தான் ஞாபகத்துக்கு வரணும் ஒருவருக்கு ஒருவர் அது போல இருக்கணும் எக்காலத்திலும் ஒற்றுமையா இருக்கணும் என்பதின் பொருள்.தலையாட்டி பொம்மை எப்போதுமே எந்தபக்கமும் சாயாமல் நிற்கும். விழுந்தாலும் உடனே எழுந்து நிக்கும்.

    இந்த 50:50 எல்லாம் அதனாலதான். [பூர்வீக மண் வாசனை] Very glad.


    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  4. #24
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Thanks Visali for the understandings about my explanation.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #25
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Thanks Guna for your value added/supportive points.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #26
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by Thahseen View Post
    Hai thenu,
    superb.....
    intha husbands ku namma arumai therivathay illai illai illavae illai...

    ஆமா Junai...
    அதே மாதிரி சில பெண்களுக்கும் கணவனின் அருமை தெரிவதே இல்லை...
    ரெண்டு பேரிடத்திலும் தப்பு இருக்கு.... ஆண்கள் மட்டுமே தப்பு செய்பவர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.... சில இடங்களில் பெண்களாலும் ப்ரோப்லேம் வருது... so விட்டுக்கொடுத்து போவது என்பது ரெண்டு பேருக்குமே....!!


  7. #27
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by SBS View Post
    Hi thenu akka,
    Romba azhaga solli irukkinga. Inga mostly ellarum house wife na...jolly ah veetla irukkavanga thana.... tension ellam working people ku mattum tha nu nenaikranga..... bt house wife veetla irundhu evlo work panranga nu neriya perukku puriyaradhu illa... Adha azhaga sollitinga... Nice......


    ஆமா சங்கவி...
    நிறைய ஆண்கள் அப்படித்தான்..., வேலைக்கு போயிட்டு வர அவர்கள்தான் bestனு... அது கூட பரவாயில்லை ..., வீட்டில் இருக்கும் பெண்களோடு வேலைக்கு போகும் பெண்களை compare பண்ணுவது அடுத்த தப்பு....

    என்னவோ அந்த பெண்கள்தான் கஷ்டப்படுகிறவர்கள் மாதிரியும்..., வீட்டில் இருப்பவர்கள் என்றால் எந்த கஷ்டமும் இல்லாம ஜாலியா இருப்பவர்கள் மாதிரியும் ஒரு அலட்சிய பார்வை & பேச்சு...

    இது எல்லாம் இந்த கதையில வர பொண்ணு மாதிரி எல்லாரும் நடந்துக்கிட்டா தான் அடங்கும்....


  8. #28
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Thenu super ...உனக்கும் எனக்கும் நெறைய ஒற்றுமை ..நான் இதே போஸ்ட் போன வருஷம் ஜனவரி ல போட்ருக்கேன் நே இந்த வருஷம் ஜனவரி ல போட்ருக்க......
    link:- பிள்ளையா பெத்து வச்சிருக்க.?..Husband and wife

    Quote Originally Posted by datchu View Post
    "தஞ்சாவூர்" ன்னு சொன்னா தலையாட்டி பொம்மை தான் ஞாபகத்துக்கு வரணும் ஒருவருக்கு ஒருவர் அது போல இருக்கணும் எக்காலத்திலும் ஒற்றுமையா இருக்கணும் என்பதின் பொருள்.தலையாட்டி பொம்மை எப்போதுமே எந்தபக்கமும் சாயாமல் நிற்கும். விழுந்தாலும் உடனே எழுந்து நிக்கும்.

    இந்த 50:50 எல்லாம் அதனாலதான். [பூர்வீக மண் வாசனை] Very glad.
    ஆமாம் ஆமாம் நாங்களும் தஞ்சை தான் ....நல்ல விளக்கம் மைதிலி ஆன்டி

    Quote Originally Posted by datchu View Post
    எங்க வீடு சிதம்பரமும் இல்லை மதுரையும் இல்லை. தஞ்சாவூர் தான்.






    நளினி



  9. #29
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by saralajagan View Post
    Hai mozhi,

    romba nalla solliirukkegga, very valuable points,good message.


    தேங்க்ஸ் சரளா....

    datchu and PriyagauthamH like this.

  10. #30
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by silentsounds View Post


    கணவன் -மனைவி யார் பெரியவர் ..??


    பிரிவில்லா பிணைப்பை
    பிரியத்தின் அடிப்படையில் புகுத்தி
    புரிதலில் பற்று கொண்டு
    நேசத்தோடு நெருங்கி
    ஆத்மார்த்ததின் அர்த்தம் கொண்டு
    வாழ்ந்தால்
    கணவன் மனைவி
    உறவின் அற்புதம் புரியும்
    இதில்
    கணவன் -மனைவி யார் பெரியவர் ..??
    என்ற
    இக் கேள்வி எழ
    வாய்ப்புண்டா?
    என்ற யதார்த்தமும் புரியும்.




    சூப்பர் குணா அண்ணா... கணவன் -மனைவி யார் பெரியவர் ..??-hand-clapping-smiley-emoticon.gif
    கவிதைல கலக்குறிங்க.... ஆனா நீங்க சொன்ன ஒவ்வொரு வரியும் உண்மை... அசத்தல் வரிகள்...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter