Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree214Likes

கணவன் -மனைவி யார் பெரியவர் ..??


Discussions on "கணவன் -மனைவி யார் பெரியவர் ..??" in "Married Life" forum.


  1. #31
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by laddubala View Post
    எனக்கு நீ, உனக்கு நான்னு நல்ல புரிதலோட, விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை அவங்களுக்கு என்னைக்கும் சொர்க்கம் தான்.

    அதை புரிஞ்சுகாதவங்க வாழ்க்கை தான் அலங்கோலமா போயிட்டு இருக்கு

    பகிர்விற்கு நன்றி தேனு


    உண்மை லதா...
    விட்டுக்கொடுத்து வாழுங்க என்ற வார்த்தையே நிறைய பேருக்கு காதுல விழ மாட்டேங்குதே...!!


    Sponsored Links
    datchu and PriyagauthamH like this.

  2. #32
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by chitramumbai View Post
    இக்காலதிற்கு தேவையான பகிர்வு தேனு......யார் பெரியவர்....என்ற கேள்வி...உன்னால் முடியுமா..என்ற வாதம்......வாதத்திற்கு உதவலாம் வாழ்க்கைக்கு உதவாது...புரிதலின் மேல் எழுப்பப்படும் வாழ்க்கை என்னும் கட்டிடம்....நீண்ட நாட்களுக்கு வரும்.....


    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க கா...

    புரிதலின் (புரிதல் என்ற அஸ்திவாரத்தின் ) மேல் எழுப்பப்படும் வாழ்க்கை என்னும் கட்டிடம்....நீண்ட நாட்களுக்கு வரும்.....





  3. #33
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by srikumarsavi View Post
    தேன், ரொம்ப நல்ல பதிவு.
    சார் கவிதையும் அருமை.
    எங்க வீட்டில no மதுரை-- no சிதம்பரம்
    எப்போவும் எங்க ஊருக்கு மிக அருகில் உள்ள திருசெங்கோடு தான்.
    முரண்பாடுகள் சகஜம்.
    ரெண்டு பக்கமும் விட்டுக்கொடுத்தல் அதிகம்.
    எனவே பெரியவங்க என்ற கேள்விக்கே இடமில்லை.
    இது எங்க 2௦ வருட தாம்பத்திய அனுபவம்.



    தேங்க்ஸ் சாவி....
    உங்க வீடு சூப்பர்.... திருச்செங்கோடு னா "அர்த்தநாரீஸ்வரர்" தானே.... மனைவிக்கு இட பாகத்தை கொடுத்த சிவன் கோவில் இருக்கு ஊர்... சரியா...??
    உங்க வாழ்வின் வெற்றி ரகசியத்தை எல்லாரும் பின்பற்றலாமே....!!


  4. #34
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by jv_66 View Post
    அருமையான பகிர்வு தேனு


    நன்றி ஜெயந்தி கா...

    datchu and PriyagauthamH like this.

  5. #35
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by datchu View Post
    சுடுவதில் தான் இருக்கு "சூட்சுமம்"


    ஹா...ஹா... Aunty... எனக்கு அந்த சூட்சுமம் நிறைய தெரியும்...


  6. #36
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by silentsounds View Post
    ஆமாம்..என்னுடைய எழுத்துதான் சித்ரா அவர்களே..
    பகிர்வின் ஈர்ப்பால் உந்துதல் பெற்று
    இப் பகிர்வினை ஊக்குவிக்க என்னால் இயன்ற
    சிறு முயற்சி.


    தங்களின் பாராட்டு என் சிந்தனையை சீர்படுத்தி
    வரிகளை மேலும்
    அழகாக்கும். நன்றிகள்



    சூப்பர்...
    நிஜமாவே இந்த கவிதை அருமை...
    உங்கள் கவிதைக்காகவே நிறைய இது போல போடணும் போல இருக்கே...!!


  7. #37
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by naliniselva View Post
    Thenu super ...உனக்கும் எனக்கும் நெறைய ஒற்றுமை ..நான் இதே போஸ்ட் போன வருஷம் ஜனவரி ல போட்ருக்கேன் நே இந்த வருஷம் ஜனவரி ல போட்ருக்க......
    link:- பிள்ளையா பெத்து வச்சிருக்க.?..Husband and wife


    ஆமாம் ஆமாம் நாங்களும் தஞ்சை தான் ....நல்ல விளக்கம் மைதிலி ஆன்டி


    என்ன இது...
    எனக்கு முன்னாடியே போட்டு இருக்கியா நளினி... என்ன ஒரு ஒற்றுமை.... முன்னாடி கூட இதே போல இன்னொரு போஸ்ட்ம் அப்படித்தான் இல்ல....

    ஓகே...ஓகே.. எத்தனை முறை ... யார் போட்டால் என்ன..., நல்ல கருத்து .... சொல்லிக்கிட்டே இருப்போம்... கேட்பவர்கள் கேட்கட்டும்...


  8. #38
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Quote Originally Posted by thenuraj View Post
    என்ன இது...
    எனக்கு முன்னாடியே போட்டு இருக்கியா நளினி... என்ன ஒரு ஒற்றுமை.... முன்னாடி கூட இதே போல இன்னொரு போஸ்ட்ம் அப்படித்தான் இல்ல....

    ஓகே...ஓகே.. எத்தனை முறை ... யார் போட்டால் என்ன..., நல்ல கருத்து .... சொல்லிக்கிட்டே இருப்போம்... கேட்பவர்கள் கேட்கட்டும்...
    correct correct ...thenu..



    நளினி



  9. #39
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: கணவன் -மனைவி யார் பெரியவர் ..??

    Super post Thenu......
    Guna Anna kavithai nalla irukku.....
    Mythili akka vilakam super.....

    Priya


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter