Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree42Likes
  • 6 Post By jeyar
  • 6 Post By Thahseen
  • 6 Post By srikumarsavi
  • 4 Post By Deepika mahesh
  • 5 Post By sumathisrini
  • 5 Post By ramyaraj
  • 5 Post By jv_66
  • 2 Post By gkarti
  • 3 Post By jeyar

Girls life before and after marriage


Discussions on "Girls life before and after marriage" in "Married Life" forum.


  1. #1
    jeyar is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Chenani
    Posts
    110

    Girls life before and after marriage

    hi friends, lot of changes in our life after marriage....
    before marriage amma appa, sisters brothers kuda erundhurupom, small small fights and adjustments with them. but after marriage nama mattum adjust pannanuma?we have to take care all the members in ILs home, nammala pakka yarum ella.
    post your experience is there any differences in your life before and after marriage........and ninga eppadi manage panringa?

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Girls life before and after marriage

    super thread jey....
    hmmmmmmmmmmm...
    namma veetil thambi thangachikku yellam nama than head aka irupom..
    but in laws veetil sister in law oda 5 vayasu pillaiku payanthukkanum....
    ithu thirumanam aana pudusula...namakku yaar yeppadi nu thriyathu....
    .
    appuram avangalaiyum namma family ya ninaithaal no problems..........
    i am blessed in this...

    JUNAIDHA

  3. #3
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,485
    Blog Entries
    1

    Re: Girls life before and after marriage

    என்னை பொறுத்த மட்டில் பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை.
    வீட்டை நிர்வாகிக்கும் பொறுப்புகள் வரும்.
    உறவு முறைகள்----நாம் வளர வளர மாற்றம் வருவது போல் தான்.
    குழந்தைத்தனம் மாறி நாம் பெற்றோர்களாகி நம் குழந்தைகளுக்கு கற்று தருகின்றோம்..



  4. #4
    Deepika mahesh is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Los Angeles
    Posts
    505

    Re: Girls life before and after marriage

    Nothing much difference.. amma veetla irundha adey freedom i get in my in laws place also.. Avanga orey paiyan so na en mamiyarku romba chellam..


  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Girls life before and after marriage

    ஹாய் ஜெயா!

    மிகவும் அருமையான திரி.

    நம் பிறந்த வீடு சிறுவயதிலிருந்தே நமக்கு பழக்கமானதால் இயல்பாக இருக்கும். உறவுகளிடம் சிறு வயதிலிருந்தே பழகுவதால், இணக்கம் இருக்கும்... எதையும் உரிமையுடன் சொல்லலாம்... பெறலாம்.

    ஆனால் புகுந்த வீடு...

    ஒரு இடத்தில் முளைத்த செடியை வேறு இடத்தில் நட்டு வைத்தால், அது அந்த மண், சீதோஷ்ண நிலை இதைப் பொறுத்தே வேகமாகவோ, மெதுவாகவோ வளரும். ஆனால் வேர் பிடித்து வளர சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளும் அல்லவா?

    அதே நிலை தான் இங்கும். புது உறவுகளின் அறிமுகம். அவர்களின் குணம், குடும்ப சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், இவற்றை அறிந்து கொண்டு, சிறு சிறு விட்டுக் கொடுத்தல்கள், அனுசரிப்புகள் இருந்தால் அதுவே உரமாக அமைந்து செடி நன்றாக வளர்வது போல் நம் புது உறவுகளுடன் நாமும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.

    என்ன ஒரு வித்தியாசம் என்றால் பிறந்த வீட்டில் குடும்பப் பொறுப்புகள் இல்லை, இங்கு அது நம்மிடம்... ஆனாலும் சுகமான சுமையே... சூழ்நிலைகள் சரியாக அமைந்தால்.


    Last edited by sumathisrini; 26th Feb 2014 at 11:10 AM.

  6. #6
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Girls life before and after marriage

    ஹாய் friend

    ரொம்ப இண்டரெஸ்டிங் டாபிக்.

    நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில ஆனால் என்னோட கணவரின் ஊர் ஒரு கிராமம். அவர் அவங்க வீட்டுக்கு ஒரு பையன் தான் ஆனால் எங்க சின்ன மாமனாரின் குடும்பத்துடன் சேர்ந்து இருகின்றனர்... என் மாமனாருடன் உடன் பிறந்தவர்கள் 6 பேர்... என் மாமியாருடன் 8 பேர்... எல்லோரும் அதே ஊரில் இருக்கிறார்கள்...

    நாங்க சென்னையில் இருந்ததால் ரொம்ப சம்ரதாயங்கள் எல்லாம் பார்க்க மாட்டோம் ஆனா நான் திருமணம் முடிந்து கிராமத்துக்கு போன போது அங்க எல்லாமே எனக்கு புதுசா இருந்தது....

    என்னை பார்க்க ஆள் வீட்டுக்கு வந்திட்டே இருப்பாங்க... நான் வெறும் சிரிச்சு மட்டும் வைப்பேன்... என் கணவர் என்னை தனியாக அழைத்து போய் உனக்கு வரவங்களை வாங்கன்னு கூட கேட்க முடியாத என்று கோபப்பட்டார்... அதன் பிறகு வீடிற்கு வந்த எல்லோரையும் பார்த்து வாங்க... வாங்க என்று கும்பிட்டேன்... வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வர அவரையும் வாங்க என்று கும்பிட்டேன்... அதுவும் ஒரு முறை இல்லை இரண்டு முறை.... என் கணவர் நான் செய்வதை பார்த்து அப்புறம் பொறுமையாக விளக்கி சொன்னார்...

    அங்கே முதலில் ஆண்கள் சாப்பிட்டதும் தான் பெண்கள் சாப்பிடுவார்கள், மூன்று மணி ஆகும் சாப்பிட எனக்கு அழுகையாக வரும்.. எங்க வீட்டில் எனக்கு ஒரு மணிக்கு சாப்பிட்டு பழக்கம் எனக்கு அந்த நேரத்தில் கரெக்டா வயற்றில் பெல் அடித்து விடும்... நான் இதை சொல்லி என் கணவரிடம் அழ... அப்புறம் அவர் சாப்பிடும் போதே என்னையும் அவருடன் சாப்பிட உட்கார வைத்து விடுவார்.

    முதலில் நான் கொஞ்சம் சிரமப்பட்டேன் ஆனால் இப்போது நான் அங்கு அனைவருக்கும் செல்லம்... நான் ஊருக்கு சென்றால் என்னை பார்க்க எல்லோரும் வந்து விடுவார்கள்... நான் நன்றாக எல்லோரிடமும் பேசுவதால் அவர்களும் என்னிடம் பிரியமாக இருப்பார்கள்.

    சிறு சிறு பிரச்சனைகள் அவ்வபோது வரும் தான் ஆனால் அதை அந்த நேரத்தோடு மறந்து விடுவோம்.


    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Girls life before and after marriage

    நல்லதொரு thread ஜெயார்

    பிறந்த வீட்டில் நமக்குக் கிடைத்த சுதந்திரம் , புகுந்த வீட்டிலும் , கிடைத்தாலும் கிடைக்கலாம் , கிடைக்காமல் போனாலும் போகலாம் .

    ஆகவே , புகுந்த வீட்டின் உள்ளே நுழையும் போதே , எப்படி இருந்தாலும் , சமாளிப்பேன் என்ற மன உறுதியுடன் உள்ளே நுழைந்து விட்டால் , பிரச்சினையே இல்லை .

    குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் , புகுந்த வீட்டு மனிதர்களை , நம் பிறந்த வீட்டு மனிதர்களைப் போலவே எண்ணி , உறவாட வேண்டும் என்ற எண்ணத்தோடு நுழைந்தால் , எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் , இருக்கும் .

    அன்பும் , விட்டுக் கொடுத்தலும் மட்டுமே பிரதானம் .

    Jayanthy





  8. #8
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,132

    Re: Girls life before and after marriage

    Super Good THread!! Useful & Helpful.. Aanalum Jerk aarathe... :( :(

    Well, Thanks friends!

    ramyaraj and sumathisrini like this.

  9. #9
    jeyar is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Chenani
    Posts
    110

    Re: Girls life before and after marriage

    nalla mamiyar kidaicha luck dan or nama dan situation ku etha madhiri adjust pannanum....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter