Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree54Likes

Thirumanathirku Horoscope match avasiyama?


Discussions on "Thirumanathirku Horoscope match avasiyama?" in "Married Life" forum.


  1. #11
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,697

    Re: Thirumanathirku Horoscope match avasiyama?

    Quote Originally Posted by Parasakthi View Post
    ஹாய் ஜெயா...

    திருமண பொருத்தம் பார்ப்பது என்பது அவரவர் விருப்பமும் நம்பிக்கையுமே. ஒரு சாரார் அதை உறுதியாக நம்புவர்கள். ஒரு சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

    எனக்கு தெரிந்த திருமண பொருத்தம் சம்மந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

    பையனின் சரியான ஜனித்த நேரமும், பெண்ணின் சரியான பருவமெய்திய நேரமும் கொண்டு தான் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது அப்படி எல்லாம் பார்ப்பது இல்லை. அதே போல திருமண பொருத்தம் பார்ப்பதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு..

    • கந்தர்வம் எனும் காதல் திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கத்தேவையில்லை, அதே போல், குருதெய்வநியமனம், சகுனநிச்சிதம், போன்றவைகளுக்கும் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.
    • மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம், ஆகிய நட்சத்திரங்கள் பெண்ணிற்கோ, மாப்பிள்ளைக்கோ இருப்பினும் சில விதிவிலக்குகள் தவிர பொருத்தம் பாரக்காமல் திருமணம் செய்யலாம்.
    • திருமணப்பொருத்தம் ஜாதக ரீதியாக தோஷங்களை அனுசரித்தும்,பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷங்களையும், புத்திர பாவத்தையும் ஆண் பெண் இருவருடைய ஜாதகங்களைக்கொண்டு பார்க்க வேண்டும்.

    எனக்கு ஒரு சந்தேகம் சக்தி. ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்ணின் பூப்பெய்திய நேரத்தை வைத்தே ஜாதகம் கணித்து பொருத்தம் பார்ப்பார்களா? அல்லது பிறந்த நேரத்தை வைத்து கணித்து பார்ப்பார்களா? ஏன் கேட்கிறேன் என்றால், சில சமூகத்தில் பிறந்த நேரம் வைத்து கணித்த ஜாதகத்தை வைத்து தான் பொருத்தம் பார்க்கிறார்கள்.


    Sponsored Links
    Last edited by sumathisrini; 26th Feb 2014 at 04:15 PM.
    Parasakthi, sumitra and gkarti like this.

  2. #12
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Thirumanathirku Horoscope match avasiyama?

    Quote Originally Posted by sumathisrini View Post
    எனக்கு ஒரு சந்தேகம் சக்தி. ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்ணின் பூப்பெய்திய நேரத்தை வைத்தே ஜாதகம் கணித்து பொருத்தம் பார்பார்களா? அல்லது பிறந்த நேரத்தை வைத்து கணித்து பார்ப்பார்களா? ஏன் கேட்கிறேன் என்றால், சில சமூகத்தில் பிறந்த நேரம் வைத்து கணித்த ஜாதகத்தை வைத்து தான் பொருத்தம் பார்க்கிறார்கள்.
    பூப்பெய்திய ஜாதகம் வைத்து தான் பார்க்கணும் தான் முறைன்னு சொல்றாங்க க்கா... முன்ன எல்லாம் அப்படி தான் பார்ப்பார்களாம். ஆனா இப்ப எல்லாரும் பெரும்பாலும் பிறந்த ஜாதகம் வைத்து தான் பார்க்கறாங்க. சில சமூகம் இல்லக்கா. mostly ஜாதகம் பார்க்கர எல்லாருமே அப்படி தான் பண்றாங்க. ஆனால் ஒரு சிலர் மட்டும் இரண்டு ஜாதகத்தையும் வைத்து பொருத்தம் பார்க்கறாங்க அக்கா.

    ஆனா என்ன Accurate டைம்மாங்கறது தான் சந்தேகம். இப்ப எல்லாம் பிறந்த நேரம் தான் accurate ஆ சொல்றாங்க... அதனால எல்லாருக்கும் அதற்கே Preference கொடுக்கறாங்க.


    Last edited by Parasakthi; 26th Feb 2014 at 04:16 PM.
    sumathisrini, sumitra and gkarti like this.

  3. #13
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,697

    Re: Thirumanathirku Horoscope match avasiyama?

    Quote Originally Posted by Parasakthi View Post


    பூப்பெய்திய ஜாதகம் வைத்து தான் பார்க்கணும் தான் முறைன்னு சொல்றாங்க க்கா... முன்ன எல்லாம் அப்படி தான் பார்ப்பார்களாம். ஆனா இப்ப எல்லாரும் பெரும்பாலும் பிறந்த ஜாதகம் வைத்து தான் பார்க்கறாங்க. சில சமூகம் இல்லக்கா. mostly ஜாதகம் பார்க்கர எல்லாருமே அப்படி தான் பண்றாங்க. ஆனால் ஒரு சிலர் மட்டும் இரண்டு ஜாதகத்தையும் வைத்து பொருத்தம் பார்க்கறாங்க அக்கா.

    ஆனா என்ன Accurate டைம்மாங்கறது தான் சந்தேகம். இப்ப எல்லாம் பிறந்த நேரம் தான் accurate ஆ சொல்றாங்க... அதனால எல்லாருக்கும் அதற்கே Preference கொடுக்கறாங்க.

    ஓ... தகவலுக்கு நன்றி சக்தி.


    Parasakthi and sumitra like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter