Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree222Likes

Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவĬ


Discussions on "Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவĬ" in "Married Life" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஜெயந்தி & சுதா,

    நீங்கள் இருவர் கூறுவதும் மிகவும் சரி. இன்றைய தலைமுறையினரிடம் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மையும், பொறுத்து போகும் குணமும் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை நீங்கள் இங்கு குறிப்பிட்ட சம்பவங்கள் தெளிவாக விளக்குகின்றன.

    ஜெயந்தி கூறியவாறு நிச்சயம் முடிந்து, திருமணம் வெகு சமீபத்தில் என்ற நிலையில் நின்று போன திருமணம் என் உறவு வகையிலும் உண்டு. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற நிலையில் தான் இன்றைய தலைமுறையினரின் மணவாழ்க்கை அமைந்துள்ளது.

    திருமண வாழ்க்கை என்பது ஒரு குறுகிய கால ஒப்பந்தமாகவே பலரால் பார்க்கப்படுகிறது. அதில் இருக்கும் பவித்திரத்தை அவர்களால் உணர முடிவதில்லை. விட்டுக் கொடுத்து, குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்து வாழும் வாழ்க்கை என்றும் வீண் போனதில்லை. மாறாக அவை குடும்பத்தாரிடமும், சுற்றத்தாரிடமும், அன்பையும், மரியாதையையும், கெளரவத்தையுமே நமக்கு பரிசாகப் பெற்றுத்தரும் என்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர்வார்கள்.
    Quote Originally Posted by sbsudha View Post
    சுமி,

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... ஆனால், அதை புரிந்துகொள்வோர் யார்??


    முற்றிலும் உண்மை .


    Sponsored Links
    Jayanthy





  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by gkarti View Post
    //ஆனால், அதை புரிந்துகொள்வோர் யார்??//

    Sud, Naangale athu Naangale.. Ha ha ha.. Inga Comments tharama apadiye Odidalam nnu Ninachen.. But Engala Pathi Konjam Sollikalam nnu Vanthutten..


    Agreed Sumii Kaa.. Sattu nnu React Pannidranga(drom) thaan.. But Sud & Aunty Sonna Incidents Pola Kandippa Naanga Panna Mattom

    Neenga Sonna விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மையும், பொறுத்து போகும் குணமும் Ithai Nerayave Valarththukanum thaan.. But Amma - Appa kkaga neraya Purunju nadanthukirathu illaiya.. Athu Pola Future lla um Engala Change Pannippom ndra thought nerayave irukku.. Lets see!!



    Amen Akka!! Neenga Sonnathu romba Sari,,, Ithu Romba Mukkiyam Enakkum


    Many Thanks Jay Aunty.. Athu Enna Mayamo theriyalai Manthiramo theriyalai,, Correct time lla ipadiyoru Nach Thread pottu thalai lla thattidringa..

    And Thanks to you too Sud & Sumii Kaa..
    Quote Originally Posted by gkarti View Post
    Aiiii Sud Kandippa Enna Pola Innum Neraya iruppanga nnu Naanum Namburen Sud Thanks for your Wishes as Well



    Yeah Yeah I Know Kaa.. Kandippa Neenga Soldra Points - apadi Illainaalum Pathiya vachukanum.. Many Thanks Kaa... Akkkkaaa Nanga than Thanks Sollanum Kaa Neenga Yen Seppureenga????


    ரொம்ப சந்தோஷம் கார்த்தி .....உன்னைப் போலவே எல்லா இளைய தலைமுறையினரும் இருந்து , புரிஞ்சு நடந்துக்கிட்டா , ரொம்பவே நல்லா இருக்கும் .

    மற்ற சிலர் , கல்யாணம் ஆக வேண்டிய பெண்கள் , இதைப் படிச்ச பிறகாவது , "ஓஹோ ...இதெல்லாம் ரொம்பச் சின்ன விஷயமா " அப்படின்னு புரிஞ்சுக்கிட்டாங்கன்னா , அவங்களுக்கு இது உபயோகமா இருக்குமே ன்னு தோணிதான், இதைப் போட்டேன் .


    Many Thanks Jay Aunty.. Athu Enna Mayamo theriyalai Manthiramo theriyalai,, Correct time lla ipadiyoru Nach Thread pottu thalai lla thattidringa.

    BTW, very very happy to hear this da chellam.

    Jayanthy





  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by sbsudha View Post
    ஹை கார்த்தி,

    நிஜத்தில சொன்னா உன் போஸ்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு, நீயே சொன்னதுபோல இந்த வளர்ந்து வரும் இளைய தலைமுறைன்னு ஒரு பிரதிநிதி நீ. உங்களைப்போன்றவர் உள்ளும் இதைப் போன்ற நல்லெண்ணங்கள் புரிதல் விட்டுக்குடுத்தல் எல்லாமும் நிறைந்திருக்குன்னு தெரிய வரும்போது மனசுக்கு கொஞ்சம் ஆறுதல். இன்னமும் நம்ம சமுதாயம் அவ்வளவு மோசமாகவில்லைன்னு ஒரு நம்பிக்கை.
    வாழ்த்துக்கள் செல்லம்ஸ்
    Quote Originally Posted by sumathisrini View Post
    இதில் இந்த தலைமுறையினர் என்று நான் குறிப்பிட்டது, சரியான வழிநடத்துதல் இன்றி, தன் மகன்/மகள் எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று கண்மூடித் தனமாக நம்பும் பெற்றோர்களும் இந்த அவசர யுகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். மணவாழ்வில் பிரச்சனை எழும்போது, அங்கே கோப உணர்சிகளுக்கு இடம் கொடாமல், சிறிது அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து, சிந்தித்து தவறு யார் மீது என்பதை அறிந்து, அந்தத் தவறு எதிர்காலத்தில் நிகழாமல் எப்படி தடுக்கலாம் என்பதை இருவருமே கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுத்தால் பல மணவிலக்குகள் தடுக்கப்படும். முக்கியமாக ஈகோ பார்க்காமல் இருக்கவேண்டும்.

    இரண்டு குடும்பங்கள் இணைந்து புது உறவு முறைகளை ஏறபடுத்திக் கொள்ளும் பொருட்டு ஏராளமான பொருள் செலவு செய்து நடத்தப் படும் திருமணங்கள் தோல்வியில் முடிவது எல்லோருக்கும் வேதனையைத் தானே ஏற்படுத்தும்.

    சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றி கார்த்தி.


    ரெண்டு பேருமே அருமையா சொல்லி இருக்கீங்க . நூத்துல ஒரு வார்த்தை . இதை எல்லாருமே புரிஞ்சு கொள்ளணும்.

    Jayanthy





  4. #14
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    hai jay,
    nee solli iruppadu 100% correct. anna namma sonnalum sila pasanga than ahdai ethukkara, sila pasangal keda amma appave karanam.nee sonna madhiriye en friendoda payanukkum nadandhadhu. anna idhuleyavadhu 6 mnths irukkarache, anna idhule kalayanthukku mudhal naal mandabathule vaichi rendum engalukku sari padathu nanga in the marriage drop pandromnu sollita. avalothan en friend appadiye idinji poi ukkarnthuta, ennatha arudhal solla? appuram ava periya payan USA kootindu poittan, konja naal ange irundhutu vandha. anna iva enna soldra theriyuma pidikkama kalyanam panindu appuram divorcenu poradha vida ippove sollitom illangaralam idhu pru padhila?


    KOTHAISURESH

  5. #15
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Hi Akka.. nice thread...... Akka.....technology development um oru reason than......mobile LA pesi pesi kadaisila marriage life LA pesa ethuvum illama poiduthu......

    Akka... oru pennum aanum purithal kondaal En intha nilamai........

    Naan mudintha varai vittu koduthu vaazha pazhagitten Akka... expectation ah full control pannitten........ becoz its my life na.....but bamboo stick maathiri valayanumaa nu oru samayam thonum.... innum vaazhkai Enakkul muzhumai adaiyavilai enbathaal pala neram mounam aagiduven...........

    Parents Kitta chellama a valarnthaalum......ippo ennoda Responsibility's ah Naan unara aarambichitten.........

    Ovvoru veettilum ovvorusuzhnillai....anaalum Penn naam vittu koduthu povathil thavuru illai..... ...... .

    life is so beautiful....

  6. #16
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    romba correct viji, ippo evalo vittu kodukkaromo athanayum nammakku than nanmayai tharum. avangale adhai purinjindu anbu kamippanga. aangale sila peru nera kamippanga, sila perukku solla varadhu. poga poga vazhakkai inimaya irukkum.avasarathuleyo kobathileyo varthaya vittuta pinnadi padhikka paduvadhu namma vazkkai than enbadhai eppovume manasule vaichukkanam.


    KOTHAISURESH

  7. #17
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Ovvoru veettilum ovvorusuzhnillai....anaalum Penn naam vittu koduthu povathil thavuru illai..... ...... .


    Well said Viji, நாம விட்டு கொடுப்பது எல்லாம் நம் கணக்கில் + தான். யார் கிட்ட விட்டு கொடுக்கறோம்? நம்ம உறவுகள் கிட்ட தான? அதனால் சாதகம் தானே ஒழிய பாதகம் இல்லை.



  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by kvsuresh View Post
    romba correct viji, ippo evalo vittu kodukkaromo athanayum nammakku than nanmayai tharum. avangale adhai purinjindu anbu kamippanga. aangale sila peru nera kamippanga, sila perukku solla varadhu. poga poga vazhakkai inimaya irukkum.avasarathuleyo kobathileyo varthaya vittuta pinnadi padhikka paduvadhu namma vazkkai than enbadhai eppovume manasule vaichukkanam.

    ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க கோதை அக்கா.



  9. #19
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    ஆமாம் சுமி,விட்டு் கொடுப்பதால் வாழ்க்கைல ஜெயிப்பது பெண்கள் தான்,இதை புரிந்து கொண்டாலே போதும், நம்ம வாழ்க்கை நம்ம கையில்.


    KOTHAISURESH

  10. #20
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Yes aka..u r right akka
    Quote Originally Posted by kvsuresh View Post
    romba correct viji, ippo evalo vittu kodukkaromo athanayum nammakku than nanmayai tharum. avangale adhai purinjindu anbu kamippanga. aangale sila peru nera kamippanga, sila perukku solla varadhu. poga poga vazhakkai inimaya irukkum.avasarathuleyo kobathileyo varthaya vittuta pinnadi padhikka paduvadhu namma vazkkai than enbadhai eppovume manasule vaichukkanam.


    life is so beautiful....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter