Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree222Likes

Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவĬ


Discussions on "Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவĬ" in "Married Life" forum.


  1. #21
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Yes sumi... 100% right ka
    Quote Originally Posted by sumathisrini View Post


    Well said Viji, நாம விட்டு கொடுப்பது எல்லாம் நம் கணக்கில் + தான். யார் கிட்ட விட்டு கொடுக்கறோம்? நம்ம உறவுகள் கிட்ட தான? அதனால் சாதகம் தானே ஒழிய பாதகம் இல்லை.



    Sponsored Links
    life is so beautiful....

  2. #22
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by kvsuresh View Post
    hai jay,
    nee solli iruppadu 100% correct. anna namma sonnalum sila pasanga than ahdai ethukkara, sila pasangal keda amma appave karanam.nee sonna madhiriye en friendoda payanukkum nadandhadhu. anna idhuleyavadhu 6 mnths irukkarache, anna idhule kalayanthukku mudhal naal mandabathule vaichi rendum engalukku sari padathu nanga in the marriage drop pandromnu sollita. avalothan en friend appadiye idinji poi ukkarnthuta, ennatha arudhal solla? appuram ava periya payan USA kootindu poittan, konja naal ange irundhutu vandha. anna iva enna soldra theriyuma pidikkama kalyanam panindu appuram divorcenu poradha vida ippove sollitom illangaralam idhu pru padhila?


    Thanks Kothai.

    Hayyo......cha....enna ipdi panniduthunga indha pasanga. paavam unnoda friend. epdidhaan thanngindaangalo.....

    Ethanai peruku evlo kashtam, manasukku, panathuku, maanam pora maadhiri irukum. adhuku apram, epdi idhungaluku ozhunga kalyanam aagum.

    adhungala, yaaraiyavadhu paarthu love marriage pannindadhaan undu poliruku.

    Illattna, varan thedrache, indha vishayame thadai kalla irukume.

    Thaangave illa.

    Jayanthy





  3. #23
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    nee vera idhuve love paani than arange panna. appuram ennatha love kanama pochunu theriyala. edhavathu sonna namellam patham pasalingara rangeukku solluva.


    KOTHAISURESH

  4. #24
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by vijivedachalam View Post
    Hi Akka.. nice thread...... Akka.....technology development um oru reason than......mobile LA pesi pesi kadaisila marriage life LA pesa ethuvum illama poiduthu......

    Akka... oru pennum aanum purithal kondaal En intha nilamai........

    Naan mudintha varai vittu koduthu vaazha pazhagitten Akka... expectation ah full control pannitten........ becoz its my life na.....but bamboo stick maathiri valayanumaa nu oru samayam thonum.... innum vaazhkai Enakkul muzhumai adaiyavilai enbathaal pala neram mounam aagiduven...........

    Parents Kitta chellama a valarnthaalum......ippo ennoda Responsibility's ah Naan unara aarambichitten.........

    Ovvoru veettilum ovvorusuzhnillai....anaalum Penn naam vittu koduthu povathil thavuru illai..... ...... .

    Thanks Vijil.

    Aamada....nee solradhu romba correct.

    Indha technology development naala, evvalavukku evvalavu nalladhu iruko, avvalavu kedudhalum vandhutte iruku.

    Aama da.....nee vittu koduthu poita, unnoda kudumbam dhaan nalla irukum.

    Pinnadi, oru samayam, un hubby kooda, idhellam yosichu paarpaar.....paaren, iva namma family smooth a run pannanum nu evlo vittu koduthu poiruka apdinu.

    Yettiku pottiya ninnu, yaaruku laabam kidaika pogudhu sollu....manasu kashtam dhaan minjum.
    Romba nalla velai panra da viji.

    Jayanthy





  5. #25
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by kvsuresh View Post
    romba correct viji, ippo evalo vittu kodukkaromo athanayum nammakku than nanmayai tharum. avangale adhai purinjindu anbu kamippanga. aangale sila peru nera kamippanga, sila perukku solla varadhu. poga poga vazhakkai inimaya irukkum.avasarathuleyo kobathileyo varthaya vittuta pinnadi padhikka paduvadhu namma vazkkai than enbadhai eppovume manasule vaichukkanam.
    Quote Originally Posted by sumathisrini View Post


    Well said Viji, நாம விட்டு கொடுப்பது எல்லாம் நம் கணக்கில் + தான். யார் கிட்ட விட்டு கொடுக்கறோம்? நம்ம உறவுகள் கிட்ட தான? அதனால் சாதகம் தானே ஒழிய பாதகம் இல்லை.

    ஆமாம் பா .....நிறைய ஆண்களுக்கு எதையும் சொல்லத் தெரியாது ....அதனால , பெண்களான நாம் , நம்மோட பிறவிக் குணமான , அன்பு, பாசம் இதோட , இந்த விட்டுக் கொடுத்தும் போய்ட்டா , நம்ம குடும்பம் தானே நல்லாருக்க போகுது .

    எல்லார்கிட்டயும் சண்டை போட்டு , நாம என்ன சாதிக்கப் போறோம் .சண்டைக் கோழி ன்னு பேர் வாங்கி , யாரையும் நம்மக் கிட்ட நெருங்க விடாம தான் இருப்போம் .

    அதே பொறுமையா எல்லாத்தையும் கையாண்டா , இவளை மாதிரி தான் குடும்பம் நடத்தணும்னு, நம்மளை ஒரு example ஆக எடுத்துப்பாங்க .

    Jayanthy





  6. #26
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by kvsuresh View Post
    nee vera idhuve love paani than arange panna. appuram ennatha love kanama pochunu theriyala. edhavathu sonna namellam patham pasalingara rangeukku solluva.

    Ada kashtakaalame......idhai ennanu solradhu.....

    Enaku therinja family la kooda, andha ponnum payyanum, 10 varusham love panni, kalyanam grand a pannindu, just 4 months la divorce panniduthungo.

    Andha 10 varushathula oruthar kitta oruthar purinchikkadha edhai andha 4 maasathula purinchundu, adhu othu varalainnu thaniya poiduthungalo....theriyave illa.....parents evlo kettalum sollave illai, rendum.

    Rombave bayama iruku indha kaalathula.

    Jayanthy





  7. #27
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    amam, adhuvum ponnunga rombave adjust pannikka mattengara,sonna nammale ponnungala kutham soldromnu solluva, ivaloda edhir parppu ennane theriyala, chinna vishayathai perusakkidara. mothathule avasara ulagamnu sollindu ellathilayum avasaram than kalyanam ayiram kalathu payirnu soldrathelam old fashion ayidumonu irukku.


    KOTHAISURESH

  8. #28
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by kvsuresh View Post
    amam, adhuvum ponnunga rombave adjust pannikka mattengara,sonna nammale ponnungala kutham soldromnu solluva, ivaloda edhir parppu ennane theriyala, chinna vishayathai perusakkidara. mothathule avasara ulagamnu sollindu ellathilayum avasaram than kalyanam ayiram kalathu payirnu soldrathelam old fashion ayidumonu irukku.

    இதுக்கு முக்கியமான விஷயம் , இதைச் சொல்லவும் எனக்குக் கஷ்டமாதான் இருக்கு .

    அது என்னன்னா , இப்போ பெண்கள் வேலைக்குப் போறதுதான் . இதை அவங்க பாசிடிவ் வா எடுத்துக்காம , நாம யாருக்கும் இளைச்சவங்க இல்ல , நாம யாருக்கும் அடிமை மாதிரி இருக்கக் கூடாது , யார் எது சொன்னாலும் - முக்கியமா, கணவரோ , புகுந்த வீட்டினரோ எதாவது சொன்னா , அதை சரின்னு கேட்டுட்டா , (அது நல்ல விஷயமாகவே இருந்தாலும் ) நம்மளை அடிமைன்னு நினைச்சுடுவாங்க , அதனால , சொன்னதைக் கேட்கக் கூடாது .விட்டுகொடுத்துப் போகக்கூடாது

    இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கறதே , நிறைய பேர் யாருன்னா , பெண்களோட அம்மாக்கள்.

    கல்யாணத்துக்குப் பார்க்கும் போதே ,

    கல்யாணத்துக்குப் பிறகு , யார் குடும்பப் பொறுப்பை ஏத்துப்பாங்க?

    மாமியார் , வேலை செய்யக்கூடிய நிலைல இருக்காங்களா , இல்ல மருமக நிறைய வேலை செய்யணுமா ?

    மாமனாருக்கு வேலை இருக்கா , இல்லை , மொத்தப் பொறுப்பும் பிள்ளைக்குதானா?

    பிள்ளை வீட்டுல வயசான , உடம்பு முடியாத யாராவது இருக்காங்களா , அவங்க பொறுப்பு , தம் பெண்ணுக்கு வருமா ?

    இதெல்லாம் விசாரிச்சுட்டு தான் , எல்லாம் சரியா இருந்தாதான் பெண்ணின் அம்மாக்கள் , அந்த வரனுக்கு ஒத்துக்கறாங்க .

    எல்லாம் சரி வந்தாலும் , கல்யாணம் பண்ணின பிறகு ,அம்மா , பெண்ணிடம் ,

    அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டிடாதே .

    நீ வேலைக்குப் போற .....அதனால , உன் மாமியாரே எல்லா வேலையும் செய்யட்டும் .

    பணத்தை முடிஞ்ச வரை கம்மியா அவங்க கிட்டக் கொடு .

    வீடு, சொத்து , வாங்கினா , உன் பேர்லயே வாங்கிக்கோ

    இதைப் போல இன்னும் பற்பல போதனைகள் செய்யறாங்க . அந்தப் பெண்களும் , அம்மாவே சொல்லிட்டாங்க , இதுதான் சரி . நாம இதுக்கு மேலே யோசிக்கவேண்டாம் . அப்டின்னு செயல் பட்டு எல்லாருக்கும் துன்பம் தராங்க . ஒருவேளை , மாமியார் வீட்டுல இருக்கறவங்க , ரொம்ப ரொம்ப நல்லவங்களா இருந்தாலும் , இந்தப் பெண்கள் , இவைகளையே கடைப் பிடிச்சு , கஷ்டப் படுத்தறாங்க.

    இதெல்லாம் நான் , என் சுற்றுவட்டாரத்தில் ரீசென்ட்டா பார்த்தவைகள் .

    இதனால , எல்லாப் பெண்களுமே (முக்கியமா வேலைக்குப்போகும் பெண்கள் ) இப்படித்தான் இருக்காங்கன்னு சொல்ல வரலை .

    ஆனா இது நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டு வருது .

    அதனால , இந்த சைட் போல மூணாவது மனிதர்கள் சொல்வதைப் பார்க்கும்போது , அவர்களுக்கு ஒருவேளை இப்படியும் நாம இருந்து பார்க்கலாமோ அப்டின்னு தோணலாம் ன்னு தான் இதெல்லாம் சொல்றேன் .




    Last edited by jv_66; 24th Mar 2014 at 04:12 PM.
    Jayanthy





  9. #29
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    100% சரி,நீ சொல்லுவது.நம்ம காலத்துல எல்லாம் முதல் அட்வைஸ், எது ன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஆனா இப்போ அந்த வார்த்தைக்கு அர்த்தமே இல்லை

    Parasakthi, sumathisrini and jv_66 like this.

    KOTHAISURESH

  10. #30
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

    Quote Originally Posted by kvsuresh View Post
    100% சரி,நீ சொல்லுவது.நம்ம காலத்துல எல்லாம் முதல் அட்வைஸ், எது ன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஆனா இப்போ அந்த வார்த்தைக்கு அர்த்தமே இல்லை


    அதேதான் .............

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter