Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree29Likes

How to Improve Your Relationship With Your Spouse - கணவன் மனைவி இப்படி இருந்தால் வீĩ


Discussions on "How to Improve Your Relationship With Your Spouse - கணவன் மனைவி இப்படி இருந்தால் வீĩ" in "Married Life" forum.


  1. #1
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    How to Improve Your Relationship With Your Spouse - கணவன் மனைவி இப்படி இருந்தால் வீĩ

    1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்

    2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது

    3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், "நானும் தான் வேலைக்கு போறேன்" என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.





    4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ? என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

    5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.


    6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

    7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

    8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.

    9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றுக் கொள்ளவேண்டும்.

    10.அம்மாவின் சமையல் பக்குவத்தை மனைவியிடம் எதிர்பார்த்து, அவளது சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. "அவ்வாறு திட்டியே தீருவேன்" என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் என்பது கண்ணால் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    சூப்பர்...சூப்பர் glo..
    ....
    பதிவிற்கு நன்றி...

    sumitra, Sriramajayam and gloria like this.

  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    Goodonyaa Gloria



    sumitra and gloria like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #4
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    super glo.thanks for sharing

    sumitra and gloria like this.

    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  5. #5
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    superb gloria

    sumitra and gloria like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #6
    bhuv is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    villupuram
    Posts
    331

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    super and very nice

    sumitra and gloria like this.

  7. #7
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    Hi Gloria, very nice ! Thank you!

    Sriramajayam and gloria like this.

  8. #8
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க&am

    Quote Originally Posted by chitramumbai View Post
    சூப்பர்...சூப்பர் glo..
    ....
    பதிவிற்கு நன்றி...
    thanks அக்கா....

    sumitra likes this.

  9. #9
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க&am

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Goodonyaa Gloria

    thanks அண்ணா ......

    Sriramajayam likes this.

  10. #10
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க&am

    Quote Originally Posted by indiragandhi28 View Post
    super glo.thanks for sharing
    thanks இந்திர
    Quote Originally Posted by Subhasreemurali View Post
    superb gloria
    thanks சுபா
    Quote Originally Posted by bhuv View Post
    super and very nice
    thanks புவனா
    Quote Originally Posted by sumitra View Post
    Hi Gloria, very nice ! Thank you!
    thanks சுமித்ரா .....

    sumitra likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter