Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree12Likes
  • 4 Post By suganthinadaraj
  • 6 Post By jv_66
  • 1 Post By Mirage
  • 1 Post By saidevi

my son and daughter in law fighting often


Discussions on "my son and daughter in law fighting often" in "Married Life" forum.


  1. #1
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    thanjavur
    Posts
    1

    my son and daughter in law fighting often

    hi ladies

    i am suganthi. i have one son and he got married before 6 months. they are now living in chennai. last month we went to chennai and stayed for 10 days. in those days they both fighting very often. for small things and all they start fighting. i thought to give advice to them. they didnt even bring their problems to me. i am worrying very much because of them. now how can i tell about marriage life to them. if we continue the same surely they will start hate their marriage life. please help me ladies. how to convey them that to understand their marriage life.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, jv_66, rosei and 1 others like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: my son and daughter in law fighting often

    Welcome to Penmai....Suganthi madam.


    Sad to hear the fights between the new couple.

    Please don't worry for this. Please try to follow the below suggestions.

    Hope you know to read in Tamizh.


    Though it is always said for the parents need not interfere into the personal matters of their married children, here you have no other go than to interfere into the matter and give solutions to their petty issues.


    நீங்க இப்போ என்ன செய்யலாம் ன்னா, உடனே உங்க மகன் கிட்ட தனியா போன்ல பேசுங்க .

    "என்னப்பா .....கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது ? ரெண்டு பேருக்கும் எல்லா விதத்திலேயும் ஒத்துப் போகுதா ? எதுவும் பிரச்சினை இல்லையே ? தனியா வாழ்க்கை நடத்துறது உங்க ரெண்டு பேருக்கும் புதுசாச்சே ...அதனால கேட்கறேன் "

    இப்படி நீங்க அவரைக் கேட்ட உடனே , ஒரு வேளை, மனைவி கிட்ட தனக்கு உள்ள மனக்குறை , மனத்தாங்கல் இவைகளை , தானே சொன்னாலும் சொல்லிடலாம் .இல்ல , பெற்றோருக்கு இதெல்லாம் எதுக்கு தெரிஞ்சு , அவங்க மனசு கஷ்டப்படணும்னு சொல்லாமையும் இருக்கலாம் .

    அவரு சொல்லிட்டா , அதுக்கு ஏத்த மாதிரி , நீங்க , இதெல்லாம் கல்யாண வாழ்க்கையில் சகஜம் , எப்படி இதெல்லாம் எதிர்கொள்ளணும் , ஒருவேளை தனியா வளர்ந்ததால , ஒரு பெண்ணோட எப்படி அட்ஜஸ்ட் செஞ்சு வாழுறது ன்னு தெரியாம இருக்கலாம் , அதெல்லாம் சொல்லிக் கொடுங்க .

    அதே சமயம் , அவரு , எதுவுமே சொல்லாம , முழுப்பலா பேசினா , உடனே நீங்க ," நாங்க போன மாசம் வந்தபோது , கவனிச்சேனே.....நீங்க ரெண்டு பேரும், ரொம்ப சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டதை பார்த்து மனசுக்கு கஷ்டமா போச்சு ...இதை இப்படியே வளர விட்டா , உங்களுக்கு மேற்கொண்டு கல்யாண வாழ்க்கையை எப்படிக் கொண்டு போறது ன்னு தெரியாம போய்டப் போகுதே ன்னு தான் , ஒரு ஆதங்கத்துல தான் , இப்போ கேட்கறேன் .எல்லா விஷயத்தையும் , உனக்கு போன்ல சொல்ல கஷ்டமா இருந்தா , நான் திரும்ப சென்னைக்கு வரேன் , நீ என்கிட்டே தனியா இதெல்லாம் சொல்லு " அப்டின்னு சொல்லி அதிரடியா விஷயத்துல இறங்கிடுங்க .

    அதுக்கு அப்புறம் , ஒருவேளை , அவரே தனியா உங்க இடத்துக்கு வந்து , தன்னோட மனக்குறைகளை சொல்லிட்டாலும் , அதுக்கு ஏத்த மாதிரி , எல்லாத்தையும் நீங்க சொல்லிக் கொடுங்க .

    இல்லன்னா , நீங்க அவரோட இடத்துக்குப் போய் , அவரை மட்டும் தனியா எங்கயாவது கூட்டிட்டுப் போய் விவரமா பேசி புரிய வைங்க .எல்லா விஷயத்தையும் எப்படி எதிர்கொள்ளணும்னு விவரமா சொல்லிக் கொடுங்க .

    அதே சமயம் , உங்க மருமக கிட்டயும் , அவங்க தனியா இருக்கற நேரமா பார்த்து , "என்னம்மா ....கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது ....என் பையன்(அவரோட பேரைச் சொல்லி ) நல்லா பார்த்துக்கறானா ...உனக்கு அவன் கிட்ட எந்த வித மனக்குறை இருந்தாலும் , அதை நீ என்கிட்டே கூட சொல்லலாம் . அவன் தனியா வளர்ந்ததால , ஒருவேளை பெண்களோட ஆசாபாசங்கள் தெரியாம கூட நடந்துக்கலாம் .....நான் உன்னை என்னோட பெண் மாதிரி தான் பார்க்கறேன் ...என் பெண்கிட்ட கேட்கறா மாதிரிதான் , இதை நான் கேட்கறேன் ...நீயும் தயங்காம , என்னை உன்னோட அம்மாவா நினைச்சு , எல்லா விஷயத்தையும் சொல்லலாம் " அப்டின்னு , உங்க மகனை கொஞ்சம் தாழ்த்தியும் , மருமகளை உயர்த்தியும் (அப்படி ஒரு தோற்றம் தான் ) கேள்வி கேட்டா , அவங்க உடனே , தன்னோட மனக்குறைகளை உங்ககிட்ட சொல்ல நிறைய வாய்ப்பு உண்டு .

    உடனே , அதுக்கு தகுந்த மாதிரி , ஒரு குடும்பத்தை எப்படி சுமுகமா கொண்டு போகணும்னு , நீங்க விரிவா விளக்கலாம் .

    ஒருவேளை , அவங்களும் முழுப்பலா பேசினா , உங்க மகன் கிட்ட சொன்ன மாதிரியே அதிரடியா இறங்கி , அதே சமயம் தன்மையா பேசிடுங்க .

    உங்களுக்கு , அவங்களோட சுமுகமான , நல்வாழ்க்கை தான் முக்கியம் ன்னு சொல்லி உணர்த்துங்க .

    இதை இப்போவே செயல் படுத்தாம போனா , உங்க மருமக , இதெல்லாம் தன்னோட பார்வைல , அவங்க பெற்றோர் கிட்ட பேசி , அவங்க ஒருவேளை குட்டையைக் குழப்பி , தன் மகளுக்கு வேண்டாத போதனைகளை செய்து , நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடலாம் .(இந்த விஷயம் உங்க மகன்கிட்ட சொல்ல வேண்டாம் ...அவருக்கு வெறுப்பு உண்டாகிடலாம்)

    அதனால , தயவு செய்து , உடனே செயல் பட்டுடுங்க .



    Last edited by jv_66; 23rd Sep 2014 at 11:44 AM.
    Jayanthy





  3. #3
    Mirage's Avatar
    Mirage is offline Commander's of Penmai
    Real Name
    கானல் நீர்
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    தார் பாலைவனம்
    Posts
    1,078

    Re: my son and daughter in law fighting often

    எப்பவும் மாமியார் மருமகள் பிரச்சினை தான் சண்டைகள் வர காரணமா இருக்கும் அனேகமாக.


    இங்கு ஒரு மாமியார் - தன் பையனுக்கும், மருமகளுக்கும் நடக்கும் சண்டைகளை தீர்க்க நினைப்பது பாராட்டபட வேண்டிய ஒன்று.


    நல்ல மனதிற்கு நல்லதே நடக்க வாழ்த்துகள் - ஜெயந்தி அவர்கள் சொல்லியது போல் முயற்சித்து பாருங்கள்.

    jv_66 likes this.
    மிராஜ்

  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: my son and daughter in law fighting often

    super advice sister.Thank u.

    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter