Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree21Likes

Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்கள


Discussions on "Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்கள" in "Married Life" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்கள

    "கல்யாணமான புதுசுல தேன் தடவின மாதிரி இனிக்க, இனிக்க எப்படிப் பேசுவாரு. இப்ப எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறாரு. அதுக்குள்ள நான் அலுத்துப் போயிட்டேன் போலருக்கு" என்று அலுப்பா? இதையெல்லாம் பின்பற்றிப் பாருங்களேன்.


    பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பியுங்கள்.




    ஏதேனும் முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்கிறீர்களா? பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா? சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள்.

    பைசா பெறாத விஷயத்திற்குக் கூடத்தானே முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பவரா? போகட்டும், விட்டு விடுங்கள். அந்த முடிவு பாதக விளைவுகளைத் தரும் போது நாசுக்காய் சுட்டிக் காட்டுங்கள்.

    உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றை யெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள்.


    அம்மாவை நேசியுங்கள். உங்கள் அம்மாவை இல்லை. அவரது அம்மாவை. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். பிறகென்ன, மனிதர் உங்களைத் தலையில் வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்.


    போனால் போன இடம், வந்தால் வந்த இடம் என்று இருப்பவரா உங்களவர்? உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா? ஆளைப்பார்த்தும் ஆத்திரமாகக் கத்தாதீர்கள். ஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக் கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்கிற படி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். மனிதர் தானாக வழிக்கு வருவார். அடுத்த முறை அதே தவறைச் செய்யத் தயங்குவார்.


    அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் நன்றாகப் பேசிப் பழகுங்கள். யார் மீதாவது உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்.


    உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள்.


    எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலான ஆண்களுக்குப் பரந்த மனப்பான்மை கிடையாது.


    கணவன்-மனைவிக்குள் சண்டைகளே இருக்கக் கூடாது என்று நினைக் காதீர்கள். அப்படி சண்டைகளே இல்லாமல் வாழ்வதாகச் சொல்பவர் களையும் நம்பாதீர்கள். சின்னச்சின்ன சண்டைகள் இல்லாத தாம்பத் தியத்தில் சுவாரசியம் இருக்காது.

    Similar Threads:

    Sponsored Links
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க

    Good one.......

    sumitra and jayakalaiselvi like this.
    ​LOVE,LIVE,LAUGH

  3. #3
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க

    Nice......


  4. #4
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க

    thanks for your tips ka

    sumitra and jayakalaiselvi like this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க

    Valuable tips! thank you!

    jayakalaiselvi likes this.

  6. #6
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க

    Very nice .........
    Thanks for sharing jaya.

    sumitra and jayakalaiselvi like this.

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க&am

    Quote Originally Posted by vaiji View Post
    Good one.......
    Thanks ka......

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க&am

    Quote Originally Posted by umasaravanan View Post
    Nice......
    Thanks...........

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க&am

    Quote Originally Posted by sarayu_frnds View Post
    thanks for your tips ka

    Welcome da.....

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Tips to impress your husband - கணவனுக்கேற்ற கதாநாயகியாக மாறுங்க&am

    Quote Originally Posted by sumitra View Post
    Valuable tips! thank you!
    Welcome sis...

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter