Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree115Likes

Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவர


Discussions on "Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவர" in "Married Life" forum.


  1. #1
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,230

    Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவர

    ணவர் செய்யும் சிறுசிறு தவறுகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத படித்த இந்தியப் பெண்கள் இந்தக் காலத்தில் கோர்ட் படியேறிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஓரளவே படித்த அல்லது படிப்பறிவே இல்லாத பெரும்பாலான
    இந்தியப் பெண்கள், தங்கள் கணவர் எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் பெட்டிப் பாம்பாக அடங்கியே இருக்கின்றனர்.




    இதுபோன்ற ஆண்கள் தங்கள் மனைவிகளைக் கடுப்படிக்கும் விதங்களான சம்பந்தமே இல்லாமல் கோபப்படுவது, கோபம் வரும்போது சாப்பாட்டுத் தட்டை விசிறியடிப்பது, எப்போதுமே அடிமையாக நடத்துவது என்று அவர்களுடைய மோசமான பழக்கங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


    • இந்தியக் கணவன்மார்களின் மிக மோசமான பழக்கங்களில் இதுவும் ஒன்று. காலையில் குளித்து விட்டு டவலோடு வரும் ஆண்கள், அதை அப்படியே கட்டிலிலேயே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எத்தனை முறை இது குறித்து மனைவிமார்கள் சொன்னாலும் கேட்பதே இல்லை.


    • விடுமுறை வந்து விட்டால் போதும், நம் இந்திய ஆண்கள் காலையில் நேரத்தோடு எழுந்திருப்பதே இல்லை. அவர்களுக்கு காபி, உணவு எல்லாம் கட்டிலுக்கே வந்தாக வேண்டும். குளிக்க கூட மாட்டார்கள். இந்தச் செய்கைகள் யாவும் எந்த மனைவியையும் கடுப்படிக்கத்தான் செய்யும்.




    • வீட்டிலிருக்கும் போது, சில சமயம் கணவன்மார்கள் எப்ப பார்த்தாலும் டி.வி. பார்ப்பது, ஃபேஸ்புக்கில் மூழ்குவது, வாட்ஸ் ஆப்பில் சாட் பண்ணுவது அல்லது நியூஸ்பேப்பர் படிப்பது என்று அவற்றில்தான் மூழ்கிக் கிடப்பார்கள். மனைவி சாப்பிடக் கூப்பிட்டால், “இதோ வந்துட்டேன்மா” என்ற குரல் மட்டும்தான் வரும். ஆனால் அவர்கள் வருவதற்குள் உணவுகள் எல்லாம் ஆறி உலர்ந்து போய்விடும்.


    • திருமணத்திற்கு முன் எப்போதுமே நீட்டாக ஷேவ் செய்யும் ஆண்கள், திருமணத்திற்குப் பின் ஆஃபீஸுக்குச் செல்லும் போது மட்டும் தான் ஷேவ் செய்வார்கள். வார இறுதியிலோ முழுக்க முழுக்க தாடியுடன் தான் திரிவார்கள். இப்படி தேவதாஸாக இருந்தால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும்?


    • இரவு தூங்கும்போது நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்குவது பெரும்பாலான கணவன்மார்களின் வழக்கம். ஆனால் மறுநாள் காலை எழுந்ததும் தன்னால் சரியாகவே தூங்க முடியவில்லை என்றும், அதற்கு மனைவி தான் காரணம் என்றும் புகார் கூறிக் கொண்டிருப்பார்கள்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by umasaravanan; 16th Jan 2015 at 01:03 PM.
    salma, nivetha.j, jv_66 and 9 others like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,698

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவர

    உண்மை ...உண்மை....

    Jayanthy



  3. #3
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,230

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவ&#

    Quote Originally Posted by jv_66 View Post
    உண்மை ...உண்மை....

    Nandri..Nandri..Aunty...

    salma, sumitra and Dangu like this.

  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,449

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவர

    ha ha unmaithaan.innum niraya iruke.


  5. #5
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,230

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவ&#

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    ha ha unmaithaan.innum niraya iruke.
    HHaaa..Akkka...ellaththaiyum sonna paavam la aangal...athan konchamaa..pilachupogattum..


  6. #6
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவர

    Ammadiyo... engalai vittudungo... oru group varum pola irukku......like poda....


  7. #7
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,230

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவ&#

    Quote Originally Posted by Dangu View Post
    Ammadiyo... engalai vittudungo... oru group varum pola irukku......like poda....

    Bro...ithukke alaruna...eeppadi..innum evvalu irukku....


  8. #8
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,994
    Blog Entries
    11

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவ&#

    Uma,
    Neenga sonna athaniyum agmark unmai. Innum podunga. Naanga irukom thol koduka.


  9. #9
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,230

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவ&#

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Uma,
    Neenga sonna athaniyum agmark unmai. Innum podunga. Naanga irukom thol koduka.

    Hi Rathi Pottudalaamndringa...appa sari...neenga sonna sarithaan...


  10. #10
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,957

    Re: Habits of Husbands which irritates wives-மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவர

    Illai paa.
    en husband phone pesittae iruppaanga, matrabadi maelae sonna mathiri kaduppadikka maattaanga.
    sometimes enakku tea kooda pottu kuduppaanga...

    Sal

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter