Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 7 of 7
Like Tree3Likes
  • 3 Post By silentsounds

"பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அரு

Discuss here on "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அரு within the Milestones forums, part of the Announcements forum; பெண்மை "பெண்மை" -க்கு பெருமை பெண்மணிகளுக்கு அருமை பத்தாயிரம் உறுப்பினர்களை கவர்ந்திழுத்த "பெண்மை" இணையதளத்தின் பரிமாண வளர்ச்சி பெருமிதத்துக்குரியது..! இன்றைய உலகில் மனிதவாழ்வின் அத்தியாவசியம் இணையதளம். ஏராளமான ...

  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அரு



    பெண்மை

    "பெண்மை" -க்கு பெருமை
    பெண்மணிகளுக்கு அருமை
    பத்தாயிரம் உறுப்பினர்களை கவர்ந்திழுத்த
    "பெண்மை" இணையதளத்தின் பரிமாண வளர்ச்சி பெருமிதத்துக்குரியது..!
    இன்றைய உலகில் மனிதவாழ்வின் அத்தியாவசியம் இணையதளம்.
    ஏராளமான பல இணைய தளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும்
    "பெண்மை" யின் அழகு, அனைத்து அம்சங்களுடன்
    "பெண்மை" யின் இத் தளத்தில் மிளிரச் செய்கிறது.
    இந்த ஆரோக்கிய வளர்ச்சியை பெற்றதற்கு
    வாழ்த்துக்கள்..!
    பாராட்டுக்கள்..!
    இத் தளம் அமைத்து என்போன்றவர்களுக்கு களம் அமைத்து கொடுத்து
    ஆர்வமுடன் ஊக்குவித்த இளவரசிக்கு நன்றிகள் பாராட்டுக்கள்..
    வாழ்த்துக்கள்..
    மற்றும் ஆர்வமுடன் தத்தம் பதிவுகளை அருமையை பகிர்ந்துகொண்டு இவ்வளர்ச்சிக்கு
    வழிவகுத்த உறுபினர்கள் மற்றும் உபயோகிப்போர் -களுக்கும்
    பெண்மையின் சார்பாக எனது மிகுபணிவு
    வணக்கங்கள்.. நன்றிகள்.
    இளவரசியின் பார்வையோடும், பராசக்தியின் துணையோடும்
    "பெண்மை" -த் தளம் மென்மையாயும், மேன்மையாயும் மிளிர.. வளர.. வாழ்த்துக்கள்.
    Last edited by silentsounds; 11th Aug 2011 at 10:25 PM.
    Penmai, ashaaherb and Ganga like this.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  2. #2
    natpudan's Avatar
    natpudan is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Doha
    Posts
    266

    Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர

    குணா அருமையான வாழ்த்து பெண்மைக்கு.


    அது சரி சைலெண்டா சவுண்ட் விட்டு என்ன மாதிரி
    ஆண்களை ஏன் இந்த தளத்திலிருந்து ஒதுக்கறீங்க?

  3. #3
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர&am

    Quote Originally Posted by natpudan View Post
    குணா அருமையான வாழ்த்து பெண்மைக்கு.


    அது சரி சைலெண்டா சவுண்ட் விட்டு என்ன மாதிரி
    ஆண்களை ஏன் இந்த தளத்திலிருந்து ஒதுக்கறீங்க?
    நன்றி. பதிவுகளை பதியுங்கள்..பார்வைகள் உங்களின் திசையில் திரும்பும்.
    உங்கள் பதிவுகள் பலரின் தேடலுக்கு ஒத்த அமைந்தால்
    உங்களுக்கு வரவேற்ப்பு பெண்மையில் மட்டுமல்ல வாழ்கையின் எத்திசையில் இருந்தும் இருக்கும்.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  4. #4
    natpudan's Avatar
    natpudan is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Doha
    Posts
    266

    Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர

    நான் சொல்ல வந்தது பெயர் பெண்மை என இருந்தாலும்
    ஆண்களும் இத்தளத்தில் இருக்கிறோம் என்பதைத் தான்
    நான் தப்பா ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

  5. #5
    yams's Avatar
    yams is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    1,357

    Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர

    Nats gunavum oru aan dhaan adhanaal kavalai vaendaam.
    arumayaana varigal guna. maelum niraya padaiththida en vaazhththukkal.
    With Regards
    Yamini


    Expectation is the only devil which smiles at you when you feed it daily!
    http://www.penmai.com/forums/poems/6567-a.html

  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,773
    Blog Entries
    16

    Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர

    உங்களுடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் பல குணா

  7. #7
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,028

    Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர

    hi guna,
    really v r proud 2 b an women.....

Similar Threads

  1. Replies: 19
    Last Post: 27th Mar 2012, 09:11 PM
  2. Replies: 72
    Last Post: 3rd Mar 2012, 07:53 PM
  3. Replies: 0
    Last Post: 23rd Jul 2011, 02:33 AM
  4. Replies: 0
    Last Post: 20th Mar 2011, 09:46 PM
  5. Replies: 0
    Last Post: 20th Mar 2011, 09:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •