Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By Nishahameetha

Get glowing skin in just 2 months - 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பī


Discussions on "Get glowing skin in just 2 months - 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பī" in "Misc Beauty" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Get glowing skin in just 2 months - 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பī

    பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவது, மேனி பொலிவடையும் என பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக, புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். அதுபற்றி விஞ்ஞானி இயான் ஸ்டீபன் கூறிய விவரம்:

    பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.

    குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும். இவ்வாறு ஸ்டீபன் தெரிவித்தார்.

    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi and silentsounds like this.

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: 2 மாதங்களில் மேனி பொலிவு ஏற்பட்டு பளபளக்&a

    Appreciate your efforts in bringing this info here


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter