Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree21Likes
 • 6 Post By yuvan_nan@yahoo
 • 5 Post By yuvan_nan@yahoo
 • 5 Post By yuvan_nan@yahoo
 • 1 Post By YOKI
 • 1 Post By Nishahameetha
 • 1 Post By sumathisrini
 • 1 Post By yuvan_nan@yahoo
 • 1 Post By senvi

Be youth! - என்றும் இளமை...!


Discussions on "Be youth! - என்றும் இளமை...!" in "Misc Beauty" forum.


 1. #1
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  Be youth! - என்றும் இளமை...!

  என்றும்இளமை...!

  யதுஏறஏற... 'முகவரிகள்மாறும்.
  'உச்சிமுதல்உள்ளங்கால்வரை மாற்றங்கள்தலைதூக்கும். வயதுகூடுவதால்ஏற்படும்பாதிப்புகளைக்குறைக்க
  இதோசிலவழிகள்...
  1.மூளை
  'க்ரீன்டீநல்லசாய்ஸ். க்ரீன்டீதொடர்ந்துகுடித்தால்ஞாபகமறதிநோயில்இருந்துதப்பிக்கலாம். இந்தடீயில், ஆரோக்கியத்தைஅதிகரிக்கும் 'பாலிபினால் (Polyphenols) உள்ளதால், உணவுசெரிமானத்துக்கும்உதவுகிறது. அப்போலோமருத்துவமனைநியூரோசர்ஜன்டாக்டர்ஆர்.ராம்நாராயண்கூறுகையில், ''மூளைஎன்பதுமுழுக்கமுழுக்கப்புரதத்தால்ஆனது. அதுஇயங்கபுரதம்மிகமிகஅவசியம். பக்கவாதத்தால்வருபவர்களிடம்கூடநிறையபுரதம்உள்ளஉணவைஎடுத்துக்கொள்ளும்படிகூறுகிறோம். எனவே, அதிகப்புரதம்மற்றும்குறைவானகார்போஹைட்ரேட்உள்ளஉணவைஉண்டால்மூளைஎன்றும்இளமையாகஇருக்கும்'' என்றார்.
  2.இதயம்
  'நீண்டநேரம்டி.வி. முன்னால்அமர்ந்துஇருப்பவர்களுக்குஇதயநோய்கள்வருவதற்கானவாய்ப்புகள்

  அதிகம் என்கிறதுசமீபத்தியஆய்வு. டி.வி. பார்க்கும்போதோஅல்லதுகம்ப்யூட்டரில்வேலைசெய்யும்போதோ, சுவாரஸ்யத்தில்அதிகக்கொழுப்புஉள்ளநொறுக்குத்தீனிகளைசிலர்சாப்பிட்டுவிடுவதுஉண்டு. ஆனால், இந்தக்கொழுப்பைஎரிக்கும்அளவுக்குதுடிப்பானஉடல்உழைப்புஏதும்இல்லாதசூழலில்இதயம்பலவீனப்படும். எனவே, அதிகநேரம்டி.வி-யின்முன்புஇருப்பதைத்தவிர்ப்பதேமுதுமையைத்தள்ளிப்போடுவதற்கானவழி.

  Similar Threads:

  Sponsored Links
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 2. #2
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  re: Be youth! - என்றும் இளமை...!

  3. கண்கள்
  தொடர்ந்துகண்களுக்குஓய்வேஇல்லாமல்வேலைஇருந்தால், கண்களின்தசைகள்வலுவிழந்து, கண்சோர்வு, கண்ணில்நீர்வடிதல், தலைவலிபோன்றபிரச்னைகள்வரும். 'கண்ணுக்குஎளியபயிற்சிகள்கொடுப்பதன்மூலம்இவற்றைத்தடுக்கலாம் என்கிறார்அகர்வால்கண்மருத்துவமனையின்டாக்டர்சௌந்தரி. ''உள்ளங்கையால்கண்களைமூடிக்கொண்டு, ஆழ்ந்துமூச்சைஇழுத்துவிடுங்கள். இதனால், கண்களுக்குநல்லஆக்சிஜன்மற்றும்ஊட்டச்சத்துக்கள்கிடைக்கும். காலைசூரியோதயத்தின்போதும், மாலைசூரியஅஸ்தமனத்தின்போதும்கண்களைமூடிக்கொண்டுசூரியஒளிநம்இமைவழியேகண்ணுக்குள்பாயும்படிசிலநிமிடங்கள்நில்லுங்கள். இதுகண்களுக்குநல்லஆரோக்கியத்தைஅளிக்கும். பச்சைப்பசேல்எனஇருக்கும்செடி, கொடி, இயற்கைக்காட்சிகளைப்பார்ப்பதன்மூலம்கண்கள்குளிர்ச்சியடையும். இமைகொட்டாமல்பார்ப்பதைத்தவிர்த்து, அவ்வப்போதுகண்சிமிட்டுவதுநல்லது!''
  4.மூட்டு
  வயதுக்குமீறியகடினஉடற்பயிற்சிகளால்மூட்டுகள்பாதிக்கப்படும். இதனால், மிகவிரைவிலேயேமூட்டுப்பிரச்னைகள்வரவாய்ப்புஉள்ளது. கீல்வாதம் (Osteoarthritis) வராமல்தடுக்கும்ஆற்றல்பச்சைக்காய்கறிகளுக்குஉண்டுஎன்பதால், உணவில்பச்சைக்காய்கறி, கீரைவகைகளைஅதிகம்சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும், மூட்டுவலிவராமல்தடுக்கும்என்சைம்கள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர்ஆகியவற்றில்அதிகம்உள்ளன.
  5. தோல்
  தோலைஇளமையாகவைத்திருக்கஅப்போலோமருத்துவமனையின்சருமநோய்சிகிச்சைநிபுணர்டாக்டர்பிரியாகூறும்அட்வைஸ்: ''காலை 11 மணிமுதல்மதியம் 3 மணிவரைசூரியனில்இருந்துவரும்புறஊதாக்கதிர்கள்தோலில்பாதிப்பைஏற்படுத்துகின்றன. வெளியேபுறப்படுவதற்குஅரைமணிநேரத்துக்குமுன்பேசன்க்ரீம்போடவேண்டும். அதன்

  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 3. #3
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  re: Be youth! - என்றும் இளமை...!

  எஸ்.பி.எஃப்.(Sun Protection Factor) அளவு 30-க்குமேல்இருக்கவேண்டும். இதைநான்குமணிநேரத்துக்குஒருமுறைதொடர்ந்துசெய்யவேண்டும். மேலும், பருத்திஆடை, கூலிங்கிளாஸ், குடை, தொப்பிபோன்றவற்றைப்பயன்படுத்தலாம். தினமும்இரண்டுமுறைகுளிக்கவேண்டும். வைட்டமின்சி, , ஒமேகா 3 ஃபேட்டிஆசிட், கெரட்டினாய்ட்ஸ் (Carotenoids) உள்ளபழங்கள், காய்கறிகளைச்சேர்த்துக்கொள்ளவேண்டும். தினமும்குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர்தண்ணீர்குடிக்கவேண்டும். புகை, மதுப்பழக்கத்தினால்தோல்சீக்கிரத்தில்முதுமைத்தன்மைஅடையும்என்பதால்அவற்றைத்தவிர்க்கவேண்டும். தொடர்உடற்பயிற்சியால், தோலுக்குநல்லரத்தஓட்டம்ஏற்பட்டு, போதுமானஆக்சிஜன்சென்று, தோலைஇளமையாகவைத்திருக்கும். எல்லாவற்றுக்கும்மேலாக, மனஅழுத்தம்இல்லாமல்மகிழ்ச்சியாகஇருந்தால்என்றும்இளமையாகஇருக்கலாம்!''

  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 4. #4
  YOKI's Avatar
  YOKI is offline Minister's of Penmai
  Real Name
  Subha
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Salem
  Posts
  2,805

  re: Be youth! - என்றும் இளமை...!

  Nice post Yuvan sir...

  yuvan_nan@yahoo likes this.
  Subha... Believe in all that can be

  A miracle starts whenever you dream

  Believe and sing from your heart
  You'll see Your song will hold the key

  To Sucess...

 5. #5
  Nishahameetha's Avatar
  Nishahameetha is offline Ruler's of Penmai
  Real Name
  Hameetha
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Trichy
  Posts
  18,268
  Blog Entries
  56

  re: Be youth! - என்றும் இளமை...!

  Good post yuvan sir

  yuvan_nan@yahoo likes this.

 6. #6
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,592

  re: Be youth! - என்றும் இளமை...!

  Informative post Mr. Yuva. Thanks for sharing

  yuvan_nan@yahoo likes this.

 7. #7
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  re: Be youth! - என்றும் இளமை...!

  Hello srini..

  Your thank you post is good..

  sumathisrini likes this.
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 8. #8
  senvi's Avatar
  senvi is offline Friends's of Penmai
  Real Name
  senthil kumar
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  srivilliputtur
  Posts
  287

  re: Be youth! - என்றும் இளமை...!

  thank you for this kindful informations....

  yuvan_nan@yahoo likes this.

 9. #9
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

  re: Be youth! - என்றும் இளமை...!

  Appreciate your efforts in bringing this info here


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter