Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By Raja Nanthana

Tips to reduce tummy after delivery - பெண்களின் வயிற்று சதை குறைய


Discussions on "Tips to reduce tummy after delivery - பெண்களின் வயிற்று சதை குறைய" in "Misc Beauty" forum.


  1. #1
    Raja Nanthana is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Mumbai
    Posts
    248

    Post Tips to reduce tummy after delivery - பெண்களின் வயிற்று சதை குறைய

    பெண்களின் வயிற்று சதை குறைய

    பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and kirthika99 like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Tips to reduce tummy after delivery - பெண்களின் வயிற்று சதை குறைய

    அன்பு தோழி ராஜ நந்தனா அவர்களுக்கு என்னுடைய முதற்க்கண் நன்றி. தாங்கள் தங்களின் பெண்களின் வயிற்று சதை குறைய என்ற thread வழியாக மிக அருமையான யோசனை கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி


  3. #3
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Tips to reduce tummy after delivery - பெண்களின் வயிற்று சதை குறைய

    Appreciate your efforts in bringing this info here


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter