Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By vijigermany
  • 1 Post By sumitra
  • 1 Post By rifan

Miss Philippines crowned Miss World 2013 - உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர


Discussions on "Miss Philippines crowned Miss World 2013 - உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர" in "Misc Beauty" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    96,893

    Miss Philippines crowned Miss World 2013 - உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர

    உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர்வு

    இந்தோனேசிய நாட்டின் பாலியில் உள்ள நாசா துவா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற உலக அழகி இறுதிப் போட்டியில் மிஸ். பிலிப்பைன்ஸ் பட்டம் பெற்ற மேகன் யங் 2013 ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார். மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.



    இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மாடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்தப் போட்டி உலகின் கண்கவர் இடங்களில் ஒன்றான இந்தோனேசியாவில் நடந்தது. அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் போட்டிகளை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.

    Similar Threads:

    Sponsored Links
    rifan and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Miss Philippines crowned Miss World 2013 - உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தே

    Let us congratulate her for having won the crown. thank you!

    rifan likes this.

  3. #3
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    re: Miss Philippines crowned Miss World 2013 - உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தே

    Congratulations and Celebration

    sumitra likes this.

  4. #4
    Rajisha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Arizona
    Posts
    432

    Re: Miss Philippines crowned Miss World 2013 - உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தே

    She indeed looks very beautiful. Congrats.


  5. #5
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Miss Philippines crowned Miss World 2013 - உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தே

    Appreciate your efforts in bringing this info here


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter