Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 3 Post By sumathisrini
  • 3 Post By jv_66
  • 1 Post By sumathisrini
  • 1 Post By begumbee
  • 1 Post By Mals

Mehandi tips - மருதாணி நீண்ட நேரம் நிலைக்க சில டிப்ஸ&#


Discussions on "Mehandi tips - மருதாணி நீண்ட நேரம் நிலைக்க சில டிப்ஸ&#" in "Misc Beauty" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Mehandi tips - மருதாணி நீண்ட நேரம் நிலைக்க சில டிப்ஸ&#

    Mehandi tips - மருதாணி நீண்ட நேரம் நிலைக்க சில டிப்ஸ&#-58.jpg


    மருதாணியை விரும்பாத பெண்களே கிடையாது. சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை. சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும்.


    சிலருக்கு சளி பிடிக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் மருதாணி இடும் போது மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் தைலம், கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், இப்படி ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீ கட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள்.


    இப்படி செய்வதால் ஜலதோஷம் பிடிப்பது குறையும். மருதாணியை போட்டு ஒரு மணி நேரம் மட்டும் வைத்திருந்தால் போதும். மருதாணி காய்ந்ததும் அதை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுக்க வேண்டும்.


    கையை கழுவ கூடாது. அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காய்வது போல் கையை காட்டவும். இப்போது மறுபடியும் கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். 3 மணி நேரத்திற்கு கையை கழுவ கூடாது. இவ்வாறு செய்தால் மருதாணி நன்கு சிவப்பாக பிடிக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 18th Oct 2013 at 04:16 PM.
    begumbee, jv_66 and gkarti like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mehandi tips - மருதாணி நீண்ட நேரம் நிலைக்க சில டிப்ஸ&a

    இதற்கு மேலும் சில எளிய டிப்ஸ் .

    மருதாணி இடுவதற்கு முன் , கைகளில் , எலுமிச்சைச் சாறு தடவிக் கொண்டு , பிறகு , மருதாணி வைத்துக் கொண்டால் , நல்ல சிவப்பாகப் பத்தும் .

    அதே போல் , மருதாணி கலவையில் , Eucalyptus oil விட்டு கலந்து , பின்னர் வைத்துக் கொண்டால் , சிவப்பாக (அடர் சிவப்பாக ) பத்தும் , நீண்ட நாள் நிலைக்கும் , சளித் தொல்லையும் வராது


    sumathisrini, begumbee and gkarti like this.
    Jayanthy





  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Mehandi tips - மருதாணி நீண்ட நேரம் நிலைக்க சில டிப்ஸ&a

    Thanks for adding additional tips Jayanthy .

    jv_66 likes this.

  4. #4
    begumbee's Avatar
    begumbee is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    SA
    Posts
    9,416

    Re: Mehandi tips - மருதாணி நீண்ட நேரம் நிலைக்க சில டிப்ஸ&a

    Tips'ku thanks friends.

    sumathisrini likes this.

  5. #5
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Mehandi tips - மருதாணி நீண்ட நேரம் நிலைக்க சில டிப்ஸ&a

    Appreciate your efforts in bringing this info here

    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter