Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 6 Post By sumathisrini
  • 1 Post By Mals

Tips to get beautiful and attractive eyebrows - வசீகரிக்கும் புருவத்திற்கு


Discussions on "Tips to get beautiful and attractive eyebrows - வசீகரிக்கும் புருவத்திற்கு" in "Misc Beauty" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Tips to get beautiful and attractive eyebrows - வசீகரிக்கும் புருவத்திற்கு

    Tips to get beautiful and attractive eyebrows - வசீகரிக்கும் புருவத்திற்கு-images.jpg

    உடல் அமைப்பில் ஒவ்வொரு பகுதியும் அழகு நிறைந்தது தான். அவற்றை சரியான முறையில் பேணிக் காக்கும் போது, அழகு இன்னும் கூடுதலாகிறது. அவ்வகையில், கண்களின் கவர்ச்சியில் புருவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

    சிலருக்கு அடர்த்தியான புருவங்களும், சிலருக்கு அடர்த்தி குறைவான புருவங்களும் இருக்கும். அளவுக்கு அதிகமான புருவம் உடையவர்கள் அதை, திரெட் செய்து கொள்ள வேண்டும். அடர்த்தி குறைவான புருவம் உடையவர்கள், புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், நாளடைவில் முடி வளரத் தொடங்கி விடும். ஒவ்வொருவரும் புருவ அமைப்பை, அவர்களின் முக அமைப்பிற்கு தகுந்தாற்போல் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். வட்டமான முக அமைப்பை கொண்டவர்கள், புருவத்தின் ஆரம்பத்திலிருந்து நேராக, திரெட் செய்து நுனியில் செல்லும் போது, சற்று வளைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களின் வட்டமான முகம், மேலும் வட்டமாக தெரியாமல், வசீகரிக்கும் முகமாக காட்சியளிக்கும். நீளமான வட்ட முகத்தைக் கொண்டவர்கள், புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து, திரெட் செய்து கொள்ளலாம். இதனால், அவர்களின் நீளமான முகம் மேலும் நீளமாகத் தெரியாமல், சற்று வட்ட வடிவமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தரும். சதுரமான முக அமைப்பை உடையவர்கள், புருவங்களின் நடுவில் வளைவாக, திரெட் செய்து கொண்டால் வட்ட வடிவமான முக அமைப்புடன் வசீகரமாக காட்சியளிக்கலாம்.



    சுமதி ஸ்ரீனி

    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi, nlakshmi, yams and 3 others like this.

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    re: Tips to get beautiful and attractive eyebrows - வசீகரிக்கும் புருவத்திற்கு

    Appreciate your efforts in bringing this info here

    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter