Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Jan 2018! | All Issues

User Tag List

Like Tree2821Likes

Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்


Discussions on "Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்" in "Miscellaneous in Spirituality" forum.


 1. #231
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  பலன் தரும் ஸ்லோகம் (உன்னதப் பதவியும் அதிகாரமும் பெற...)  பொதுப் பொருள்:

  சிவ பத்தினியான அன்னையே, நமஸ்காரம். உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் பூஜைகள் எல்லாம் மும்மூர்த்திகளுக்கும் உரிய பூஜையாகும். ஏனென்றால் அந்த மும்மூர்த்திகளும் உங்களுடைய முக்குணங்களை அனுசரித்துத் தோன்றியவர்களே. இவ்வாறு மும்மூர்த்தி களுக்குமான பூஜைக்குரியவளே, நமஸ்காரம். அவர்கள் மூவரும் உங்களுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகைக்கு அருகே தத்தமது கிரீடங் களுக்கு மேலாகத் தம் கரங்களைக் குவித்து எப்போதும் வழிபடும் வகையில் சிறப்பு பெற்றவளே, நமஸ்காரம்.

  (ஆதிசங்கரர் அருளிய இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அதிகாரம், கூடுதல் சலுகைகளோடு கூடிய உயர்ந்த பதவி கிடைக்கும்.)

  த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே
  பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
  ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
  ஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா. ஸௌந்தர்ய லஹரி(25)  Sponsored Links

  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 2. #232
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அருளும் அற்புத ஸ்லோகம்  லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவமணிமாலை எனும் துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் அருளும் அற்புத துதி இது:

  வாணீம் ஜிதஸுகவாணீமளிகுல
  வேணீம் பவாம்புதித்ரோணீம்
  வீணாஸுகஸிஸுபாணீம்
  நதகீர்வாணீம் நமாமி ஸர்வாணீம்

  வேதரூபியும் இனிமையால் கிளியின் இன்சொல்லை ஜெயித்தவளும் கருவண்டுக் கூட்டம் போன்ற பின்னலை உடையவளும் ஸம்ஸார ஸமுத்திரத்தைக் கடப்பதற்குத் தோணி போன்றவளுமான அம்பிகையே நமஸ்காரம். வீணை, கிளிப்பிள்ளையைக் கைகளில் ஏந்திய சரஸ்வதியினால் வணங்கப்பட்டவளே, பரமசிவனுடைய பத்தினியே, நமஸ்காரம்.

  குவலயதளநீலாங்கீம் குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம்
  லோசனவிஜிதகுரங்கீம் மாதங்கீம் நமாமி ஸங்கரார்தாங்கீம்

  நீலோத்பல புஷ்பத்தின் இதழ் போன்ற சரீரத்தை உடையவளே, பூமண்டலத்தை ரட்சிப்பதையே முக்கிய விரதமாகக் கொண்டு, கடைக்கண் பார்வையால் அவ்வாறே அனுக்ரகிப்பவளே நமஸ்காரம். மான்களையும் தன் கண்களின் அழகால் வெட்கப்பட வைத்தவளே, மதங்க மகரிஷியின் புத்திரியே, சங்கரனின் பாதியுடலில் வசிப்பவளே, அம்பிகையே, நமஸ்காரம்.

  கமலாகமலஜகாந்தா கரஸாரஸ
  தத்தகாந்த கரகமலாம்
  கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
  கமலாங்கசூட ஸகலகலாம்

  லட்சுமி, சரஸ்வதி இவர்களின் தாமரைப் பூக்கள் போன்ற கரங்களில் வைக்கப்பட்ட இன்னொரு தாமரை போன்ற தளிர்க் கரங்களை உடையவளே, இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவளே, நிர்மலமாயிருப்பவளே, சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யையின் உருவமாக இருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 3. #233
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  ஸுந்தரஹிமகரவதனாம் குந்தஸுரதனாம்
  முகுந்தநிதிஸதனாம்
  கருணோஜ்ஜீவிதமதனாம் ஸுரகுஸலாயா
  ஸுரேஷு க்ருதகதனாம்

  அழகிய சந்திரன் போன்ற முகத்தையுடையவளே, மலர் மொக்கு போல் அழகிய பற்களையுடையவளே, ஒன்பது நிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளே, மன்மதனைக் கருணையினால் உயிர்ப்பித்தவளே, தேவர்களை ரட்சிக்க, அசுரர்களை வதைத்தவளே, பராசக்தியே நமஸ்காரம்.

  துங்கஸ்தனஜிதகும்பாம் க்ருதபரிரம்பாம்
  ஸிவேன குஹடிம்பாம்
  தாரிதஸும்பநிஸும்பாம் நர்த்திதரம்பாம்
  புரோ விகததம்பாம்

  உன்னதமான ஸ்தனங்களினால் அழகிய குடத்தையே பழிப்பவளே, பரமசிவனால் அணைத்து
  கொள்ளப்பட்டவளே, ஸ்கந்தனைக் குழந்தையாக அடைந்தவளே, சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை வதம் செய்தவளே, எதிரே ரம்பை நடனமாட, அழகிய சபையைக் கொண்டவளே, அகங்காரமற்றவளே, பராசக்தியே நமஸ்காரம்.

  அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம்
  கமனவிஜிதகாதம்பாம்
  பாலிதஸுஜனகதம்பாம் ப்ருதுல
  நிதம்பாம் பஜே ஸஹோரம்பாம்

  கோவைப்பழத்தையே மயக்கும் சிவந்த கீழுதடை உடையவளே, உலகங்களுக்கு மாதாவாகத் திகழ்பவளே, நளினமான நடையினால் அன்னத்தையே வென்றவளே, பக்தர்களின் சமூகத்தைக் காப்பாற்றுபவளே, பெரிதான பின்பாகத்தையுடையவளே, கணபதியுடன் சேர்ந்திருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.

  ஸரணாகத ஜனபரணாம் கருணா
  வருணாலயாம் நவாவரணாம்
  மணிமயதிவ்யாபரணாம் சரணாம்
  போஜாதஸே வகோத்தரணாம்

  சரணமடைந்த ஜனங்களை ரக்ஷிப்பவளே, கருணைக் கடலாய் விளங்குபவளே, ஒளி மிகுந்த மணிகளை அணிகலன்களாக சூடியவளே! பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை ஆபத்தினின்றும் எந்நாளும் காப்பவளே, நமஸ்காரம்.

  நதஜன ரக்ஷாதீக்ஷாம் தக்ஷாம்
  ப்ரத்யக்ஷதைவதா த்யக்ஷாம்
  வாஹீக்ருத ஹர்யக்ஷாம்
  க்ஷபிதவிபக்ஷாம் ஸுரேஷு க்ருதரக்ஷாம்

  நமஸ்கரித்த ஜனங்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளே, சாமர்த்தியமுள்ளவளே, பிரத்யக்ஷமான சூரியன் முதலிய தேவதைகளுக்கும் தேவதையாயிருப்பவளே, சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே, சத்ருக்களை வதம் செய்தவளே, தேவர்களைக் காத்தவளே நமஸ்காரம்.

  தன்யாம் ஸுராவரமான்யாம் ஹிமகிரி
  கன்யாம் த்ரிலோகமூர்தன்யாம்
  விஹ்ருத ஸுரத்ருமவன்யாம் வேத்மி
  வினாத்வாம் ந தேவதாஸ்வன்யாம்

  பாக்கியமுள்ளவளே, தேவ சிரேஷ்டர்களால் பூஜிக்கப்படுபவளே, இமயமலையின் மகளே, மூன்று உலகிலும் சிறந்தவளே, மந்தாரம் முதலிய தேவ விருக்ஷங்களடங்கிய தோட்டத்தில்
  விளையாடுபவளே, நமஸ்காரம்.

  ஏதாம் நவமணிமாலாம் படந்தி
  பக்த்யேஹ யே பராஸக்த்யா:
  தேஷாம் வதனே ஸதனே ந்ருத்யதி
  வாணீ ரமா ச பரம முதா

  பராசக்தியின் இந்த நவமணிமாலை ஸ்தோத்திரத்தை பக்தியுடன் யார் படிக்கிறாரோ, அவரது வாக்கில் சரஸ்வதியும் இல்லத்தில் மகாலட்சுமியும் மிக்க சந்தோஷத்துடன் ஆனந்த நடனம் ஆடுகிறார்கள்.

  பாதய வா பாதாளே ஸ்தாபய வா
  ஸகலபுவன ஸாம்ராஜ்யே
  மாதஸ்தவ பதயுகளம் நாஹம்
  முஞ்சாமி நைவ முஞ்சாமி

  ஓ, எனக்குத் தாயான பராசக்தியே, தாங்கள் என்னை பாதாளத்தில் தள்ளினாலும் சரி, அல்லது எல்லா உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாகச் செய்தாலும் சரி, தங்களது இரண்டு பாதங்களையும் நான் விடமாட்டேன். விடவே மாட்டேன்.  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 4. #234
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  பலன் தரும் ஸ்லோகம் (கிருஷ்ணரின் பேரருளால் எல்லாப் பேறும் பெற்றிட...)  இந்தீவரஸ்யாமள கோமளாங்கம்
  இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம்
  ஸந்தான கல்பத்ருமமாஸ்ரிதானாம்
  பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
  பால முகுந்தாஷ்டகம்

  பொதுப் பொருள்:

  நீலோத்பல மலரைப்போல கருநீல வண்ணமும் பேரழகும் வாய்ந்த திருமேனி கொண்டவரே, கிருஷ்ணா... நமஸ்காரம். இந்திரன் முதலான தேவர்களால் பூஜிக்கப்பட்ட திருவடிகளை உடையவரே, வருந்தி வேண்டுவோருக்கு எல்லா பேறுகளையும் குறிப்பாக புத்திர பாக்கியம் அருளும் கற்பகவிருக்ஷம் போன்றவரே... பாலமுகுந்தா, நமஸ்காரம். (கிருஷ்ண ஜெயந்தியன்று இத்துதியை பாராயணம் செய்தால் கிருஷ்ணரின் திருவருள் கிட்டும். குழந்தைப் பேறு உட்பட எல்லா நலன்களும் வந்து சேரும்.)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 5. #235
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள் (ஏவல், பில்லி சூன்யங்கள் விலக)  நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரே! பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும்.

  ஏவல், பில்லி சூன்யங்கள் விலக

  ஓம் பராபிசார சமனோ
  துக்கக்னோ பக்த மோக்ஷத
  நவத்வார புராதாரோ
  நவத்வார நிகேதனம்  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 6. #236
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் பெற...)  நதிஸ்தோத்ரம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாசனம்
  பாகீரதி வாரணாஸி யமுநா ச ஸரஸ்வதீ பல்குநி சோணபத்ரா
  ச நர்மதா கண்டகீ ததா கயாப்ரயாகே ஸரயூஸ் த்ரிவேணி மணிகர்ணிகா
  க்ருஷ்ணவேணீ பீமரதி, கௌதமி பயநாசிநி அக நாசி வியத்கங்கா
  துங்கபத்ரா பலாபஹா குண்டீ ஹைமவதீ சைவ வரதா ச குணுத்வதீ
  வேத்ரவதீ வேதவதீ காயத்ரீ கோசிகீ ததா குந்தா மந்தாகிநீ சைவ
  க்ருதமாலா ஹர்த்ருதா மஞ்சரீ தபதீ காளீ ஸீதா சாலகநந்திநீ
  ஸ்த்தாச்ரமச்ச ஸிம்ஹாத்ரீ புண்டரீக மதோத்பலம்
  ஸ்வாமி புஷ்கரணீ சைவ ஸத்ய புஷ்கரணீ ததா
  சந்த்ர புஷ்கரணீ சைவ ஹேமபுஷ்கரணீ ததா
  கௌமேதகீ குருக்ஷேத்ரம் பதரீ த்வாரகா ததா

  பொதுப்பொருள்: பாகீரதி, வாரணாசி, யமுனை, சரஸ்வதி, பல்குநி, சோணபத்ரா, நர்மதை, கண்டகீ, கயா, ப்ரயாகை, சரயூ, திரிவேணி, மணிகர்ணிகா, க்ருஷ்ணவேணீ, பீமரதி, கௌதமி, வியத்கங்கா, துங்கபத்ரா, பலாபஹா, குண்டீ, ஹைமவதீ, வேத்ரவதீ, வேதவதீ, காயத்ரீ, கோசீகீ, மந்தாகிநீ, தபதீ, ஸ்வாமி புஷ்கரணீ, ஸத்ய புஷ்கரணீ, சந்த்ர புஷ்கரணீ, ஹேம புஷ்கரணீ, கௌமேதகீ, குருக்ஷேத்ரம், பதரீ, த்வாரகா ஆகிய எல்லா புண்ணிய நதிகளுக்கும் நமஸ்காரம். என் பாவங்கள், மன விகாரங்கள் முதலான அழுக்குகளை நீக்கி என்னைப் புனிதனாக்குவீர்களாக, நமஸ்காரம்.

  (ஆடிப்பெருக்கு தினமான ஆடி பதினெட்டாம் தேதியன்று எந்த நீர்நிலையிலாவது நீராடி, இத்துதியைப் பாராயணம் செய்தால், மேலே
  குறிப்பிட்ட அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும். பாவங்கள் தொலைந்து, புண்ணியம் பெருகும்.)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 7. #237
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  நாகர் மகா மந்திரம்  ஓம் அனந்தம் வாஸுகிம்
  சேட்சம் பத்மநாபம்
  ஸகம்பலம் ஸங்கபாலம்
  த்ருதராஷ்டிரம்: தட்சகம்
  காளியம்ததா: ஏதானி நவ
  நாமானி சமகாத்மனாம்
  சாயங்காலே படேநித்யம்
  ப்ராதாகாரல விசேஷதக
  நஸ்யவிஷ பயம் நாஸ்தி
  ஸர்வத்ர விஜயூபவேத்  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 8. #238
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  பலன் தரும் ஸ்லோகம் (கன்னியருக்கு மனம்போல மாங்கல்யம் கிடைக்க...)  அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
  அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
  தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
  தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

  -கோதாஸ்துதி

  பொதுப்பொருள்:

  ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன்

  குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.

  (ஆடிப்பூர தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 9. #239
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  நவக்கிரக காயத்திரி மந்திரங்கள்

  [URL="http://[/url"]]

  தடைபட்ட திருமணம் நடக்க

  ஆதித்யன் (சூரியன்) (கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)

  ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
  பாசஹஸ்தாய தீமஹி
  தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

  ஓம் பாஸ்கராய வித்மஹே
  திவாகராய தீமஹி
  தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

  ஓம் பாஸ்கராய வித்மஹே
  மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
  தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

  ஓம் பாஸ்கராய வித்மஹே
  மஹாத்யுதிகராய தீமஹி
  தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

  ஓம் பாஸ்கராய வித்மஹே
  மஹாதேஜாய தீமஹி
  தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

  ஓம் ஆதித்யாய வித்மஹே
  மார்தாண்டாய தீமஹி
  தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

  ஓம் லீலாலாய வித்மஹே
  மஹா த்யுதிகராய தீமஹி
  தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

  ஓம் பிரபாகராய வித்மஹே
  மஹா த்யுதிகராய தீமஹி
  தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 10. #240
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

  சந்திரன் (ஞானம் வளர)

  ஓம் பத்மத்வஜாய வித்மஹே
  ஹேமரூபாய தீமஹி
  தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

  ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
  அமிர்தாய தீமஹி
  தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

  ஓம் அமிர்தேசாய வித்மஹே
  ராத்ரிஞ்சராய தீமஹி
  தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

  ஓம் சுதாகராய வித்மஹே
  மஹாஓஷதீஸாய தீமஹி
  தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

  ஓம் ஆத்ரேயாய வித்மஹே
  தண்டஹஸ்தாய தீமஹி
  தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

  ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
  நிதீச்வராய தீமஹி
  தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத்

  அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

  ஓம் வீரத்வஜாய வித்மஹே
  விக்ன ஹஸ்தாய தீமஹி
  தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

  ஓம் அங்காரகாய வித்மஹே
  சக்திஹஸ்தாய தீமஹி
  தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

  ஓம் அங்காரகாய வித்மஹே
  சக்திஹஸ்தாய தீமஹி
  தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

  ஓம் லோஹிதாங்காய வித்மஹே
  பூமிபுத்ராய தீமஹி
  தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

  புதன் (படிப்பும், அறிவும் பெற)

  ஓம் கஜத்வஜாய வித்மஹே
  சுகஹஸ்தாய தீமஹி
  தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

  ஓம் சோமபுத்ராய வித்மஹே
  மஹாப்ரஜ்ஞாய தீமஹி
  தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

  ஓம் சந்திரசுதாய வித்மஹே
  சௌம்யக்ரஹாய தீமஹி
  தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

  ஓம் ஆத்ரேயாய வித்மஹே
  சோமபுத்ராய தீமஹி
  தன்னோ புதஹ் ப்ரசோதயாத்


  Last edited by datchu; 2nd May 2013 at 10:28 AM.

  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter