சிறு துளி பெரு வெள்ளம்..!
Discuss here on சிறு துளி பெரு வெள்ளம்..! within the Money forums, part of the Home forum; சிறு துளி பெரு வெள்ளம்..! இது அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் உண்மையாகி இருக்கிறது. நாட்டில் எத்தனையோ நவீன முதலீட்டு உத்திகள் அணிவகுத்து வந்தாலும் நம்மவர்களுக்கு அஞ்சல சேமிப்புக்கு ...
-
29th Jan 2012, 04:30 PM #1
- Gender
- Female
- Join Date
- Jun 2011
- Location
- Chennai
- Posts
- 3,319
- Blog Entries
- 1
சிறு துளி பெரு வெள்ளம்..!
சிறு துளி பெரு வெள்ளம்..!
இது அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் உண்மையாகி இருக்கிறது. நாட்டில் எத்தனையோ நவீன முதலீட்டு உத்திகள் அணிவகுத்து வந்தாலும் நம்மவர்களுக்கு அஞ்சல சேமிப்புக்கு அளிக்கும் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை.
கடந்த 2010-11 நிதி ஆண்டில் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களில் மேற்கொண்ட மொத்த முதலீடு ரூ.2,74,720 கோடி..! இது, முந்தைய நிதி ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.2,50,931 கோடி விட 8.78% அதிகம்.
கொசுறு தகவல்:
இந்தியாவில் மொத்தம் 1.50 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் இருக்கின்றன. இதில், சுமார் 24,000 அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டிருக்கின்றன.
நன்றி : நாணயம் விகடன்Ganga
I always wanted to be somebody, but now I realize I should have been more specific.
பூவுலகம் காண வாராய் மகளே
Similar Threads
-
செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்
By Nishahameetha in forum Mobile PhonesReplies: 0Last Post: 18th Jan 2012, 06:19 PM -
கொலைவெறி பாடல் உருவான விதம்! வெளிவராத சு
By roja123 in forum Media TalkReplies: 0Last Post: 7th Dec 2011, 08:22 AM -
தீபாவளி மருந்து செய்யும் முறை
By sumathisrini in forum Festival RecipesReplies: 1Last Post: 24th Oct 2011, 06:46 PM -
பூமி மீது மற்றொரு செயற்கை கோள் விரைவில்
By sudhar in forum ScienceReplies: 0Last Post: 2nd Oct 2011, 10:06 AM -
பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக
By revamanian in forum ComputerReplies: 0Last Post: 23rd Jul 2011, 09:58 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks