ஃபேஸபுக்- 500 கோடி டாலர் திரட்டுகிறது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கபப்ட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தி்ன் ஐ.பி.ஓ.விரைவில் வெளியாகப்போகிறது. 500 கோடி டாலர்களுக்கு பங்குகளை வெளியிடவதற்கான ஆரம்பகட்ட வேலைகளை செய்துள்ளது. இதை வைத்துக்கொண்டு கணக்கிட்டால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 7500 கோடி டாலர்களை தாண்டுகிறது.

கொசுறு செய்தி: இந்த ஐ.பி.ஓ-வை செய்து கொடுக்கும் அண்டர்ரைடிங் நிறுவனத்துக்கு கட்டணம் மட்டும் 50 கோடி டாலர்களுக்கு மேல்.

நன்றி : நாணயம் விகடன்