தீர்க்கப்படாத முதலீட்டாளர்கள் புகார் 1,50,711

இந்திய பங்குச் சந்தைகளில் தீர்க்கப்படாமல் இருக்கும் முதலீட்டாளர்களின் புகார் எண்ணிக்கை 1,50,711 (2011 மார்ச் நிலவரம்).

கடந்த 2010 - 11 ஆம் ஆண்டில் மட்டும் 56,670 புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு வரைக்கும் மொத்தம் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 27,63,565.

2010 - 11 ஆம் ஆண்டில் 66,552 புகார்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு வரைக்கும் மொத்தம் 26,12,864 புகார்களுக்கு தீர்வு தரப்பட்டிருக்கிறது.

முடிந்த நிதி ஆண்டில் 1,22,058 புகார்களுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 28,653 புகார்களுக்கு தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருக்கிறது.!

என்ன முதலீட்டாளர்கள் பிரச்னைகள் போல புள்ளி விவரங்களும் குழப்புகின்றனவா?

நன்றி : நாணயம் விகடன்