Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree200Likes

Valentine's Day Dress Code 2016!

Discussions on "Valentine's Day Dress Code 2016!" in "My Better half" forum.

  1. #61
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Valentine's Day Dress Code 2016!

    Quote Originally Posted by gkarti View Post
    Pandiyanaatukku Vantha Sothanai
    இந்த ஆட்டத்துல என்னை எக்ஸ்பயரி ஆக்கிட்டீங்களே டா... awww...

    மூணு வருஷம் முன்னாடி காலைல எனக்கு வாலண்டைன்ஸ் டேன்னே ஞாபகம் இல்லை. ப்ளாக் கலர் டிரஸ் ல நான் காம்பஸ்க்கு ரெடியாகினேன்.. வேணும்னு போடலை மக்கா...என் கெட்ட காலம் அன்னிக்கு காபி குடிக்கணும் போல இருந்திச்சு.ஹாஸ்டல்ல எல்லாம் ஹீட்டர் தானே.. வாட்டர் வச்சு அது பாயில் ஆனதும் ஹீட்டரை எடுத்தேனா அது wristல அள்ளிட்டு போச்சு..ஸ்கின் அப்படியே கோணல் ஹார்ட் போல கருப்பு அவுட்லைன் வந்துடிச்சு.. அப்போவும் எனக்கு எதுவும் தோணல...
    நான் ஹால் போய் வழக்கம் போல நம்ம வானரங்களோட உக்காந்து இருக்கவும் எல்லாரும் என்ன ஆச்சுன்னு கேக்க என் வாய் சும்மா இருக்குமா? சூடு பட்டாலும் இது ஹார்ட் ஷேப் சூடுலே னு அள்ளி விட்டேன்.

    இரு இரு நீ ப்ளாக்ல வந்திருக்க, கைல சூடு வேற, அதுவும் ஹார்ட் ஷேப் சூடாமாம் னு ஒருத்தன் ஆரம்பிச்சான்,, வலண்டைன்ஸ் டே வேற..இன்னொருத்தி எடுத்துக்கொடுத்தா.. அவ்ளோ தான் மக்கா.. அங்கே அன்னிக்கு எல்லாரும் என்னை வச்சு செஞ்சாய்ங்க.. லவ் பெயிலியராம் நானு!! அந்த வலி தாங்க முடியாம வலண்டைன்ஸ் டே அன்னிக்கு ஹார்ட் ஷேப்ல சூடு வச்சுக்கிட்டேனாம்.

    எனக்குத்தெரியாம லெக்சர் ஹால் முழுக்க சிட் ல எழுதி பாஸ் பண்ணினாங்க///

    படிச்சவங்க திரும்பி பார்த்தபோது ப்ளாக் ட்ரெஸ் போட்டுட்டு ங்கே னு நான் உக்காந்திருக்கேன்.. awww... என்னை அவ்ளோவா தெரியாத ரெண்டு பேர் வந்து "இதுவும் கடந்து போகும்" ரேன்ஜ்ல அட்வைஸ் வேற!!! பதில் சொல்றதுக்குள்ள நொந்து போயிட்டேன்.awww...

    Sponsored Links
    gkarti likes this.

  2. #62
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Valentine's Day Dress Code 2016!

    Hhahahahahaahahahhahaah.... உனக்குன்னே நாளும் சரி ஆளும் சரி அப்படியே அமையுது டா இந்த காவியத்தை நீ என்ட்ட இப்போதான்டி சொல்ற Gட்ட சொல்லிட்டியா

    சரி Black dress போட்டதோட விட்டியா நீ?? எதுக்கு அப்படி பேச்சு ஹஹஹா ஹார்ட் Shape ahm.. அட்வைஸ் வேறயா

    Quote Originally Posted by naanathithi View Post

    naanathithi likes this.

  3. #63
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Valentine's Day Dress Code 2016!

    Quote Originally Posted by gkarti View Post
    Hhahahahahaahahahhahaah.... உனக்குன்னே நாளும் சரி ஆளும் சரி அப்படியே அமையுது டா இந்த காவியத்தை நீ என்ட்ட இப்போதான்டி சொல்ற Gட்ட சொல்லிட்டியா

    சரி Black dress போட்டதோட விட்டியா நீ?? எதுக்கு அப்படி பேச்சு ஹஹஹா ஹார்ட் Shape ahm.. அட்வைஸ் வேறயா
    ..சத்தியமா அன்னிக்கு வாலண்டைன்ஸ் டேன்னு எனக்கு தெரியாது!!! ஹா ஹா yessu இதெல்லாம் அவார்ட் வாங்கின நியூஸ் பாரு.. ஹி ஹி நெறைய இருக்கறதால இது மறந்தே போச்சு
    G ட???ஆஹா...சும்மாவே பாயிண்ட்ஸ் தேடற ஆளுக்கு நான் எதுக்கு புல்லட்ஸ் போட்டு எடுத்துக்கொடுக்கணும்?

    gkarti likes this.

  4. #64
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Valentine's Day Dress Code 2016!

    உனக்கு அன்னைக்கு வாலண்டைன்ஸ் டேன்னு தெரிஞ்சுருந்தா தான் அதிசயம் ஹஹஹா அதும் சரி தான்..

    இரு இரு சமயம் பார்த்து Statusல பத்த வைக்றேன்

    Quote Originally Posted by naanathithi View Post
    ..சத்தியமா அன்னிக்கு வாலண்டைன்ஸ் டேன்னு எனக்கு தெரியாது!!! ஹா ஹா yessu இதெல்லாம் அவார்ட் வாங்கின நியூஸ் பாரு.. ஹி ஹி நெறைய இருக்கறதால இது மறந்தே போச்சு
    G ட???ஆஹா...சும்மாவே பாயிண்ட்ஸ் தேடற ஆளுக்கு நான் எதுக்கு புல்லட்ஸ் போட்டு எடுத்துக்கொடுக்கணும்?

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter