Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #1771
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Uma manoj View Post
    nan inge ellar udaiya storiesum padichu irukenpa... priyakash,sara,ramesh shan,harnsh(ivanga story appadiye manasu udainduchu)

    Lover’s Corner - An Exclusive Thread for Love Marriage Couples - Real Life stories


    intha linkla verum story matum iruku...cmts kidaiyathu...appdiye fast aga padichudalamda....page theda vendiya avasiyamilai...


    aana 3 r 4 peru than iruku...mathavangalodathu thirumba inge vanthu than padikanum...

    Thanks Uma...படிச்சுட்டு வரேன்.


    Sponsored Links
    With Love,
    Priya

  2. #1772
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    Hadija unga Gender male nu poditrukuthu………….?
    hesitate to start chat…..
    Doesn’t mean that not chat with male by the way you typed is look like …..
    Bit confusion pls clarify..
    hi priyas....neengs ennodha endha posta paartu naan malenu conclusionuku vandeenga...appa naa ithana naala paesinadhu aambla maadhiriya irundirukku...ippadhi asinga patutiyae hadija...pothuma pothum...naan agmark 1000% female dhaan

    hrithika, repplyuma, dania and 5 others like this.

  3. #1773
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Kate Hadija View Post
    hi priyas....neengs ennodha endha posta paartu naan malenu conclusionuku vandeenga...appa naa ithana naala paesinadhu aambla maadhiriya irundirukku...ippadhi asinga patutiyae hadija...pothuma pothum...naan agmark 1000% female dhaan
    muthala moderatorta solli gender edit pannu pa

    hadija dear......
    nan than unnaya correcta terinchukiten ...ne sollamaleye...
    tat is ur jai darling...apadithane chellam


    Last edited by priyachandran; 16th Jul 2013 at 05:03 PM.
    PriyagauthamH and accool like this.

  4. #1774
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by lashmi View Post
    நிதா என்னடா இப்படி பாதில விட்டுட்டு போற....சீக்கிரம் வாடா...நாங்க சாப்டாம காத்திருக்கோம்.

    என்னோட பிள்ளைகளுக்கு பூவா ரெடி பண்ண வேண்டாமா....

    நீயும் சாப்பிட்டு வா....

    Quote Originally Posted by priyasarangapan View Post
    மூவி ரேஞ்சுல உங்க லைப் ஸ்டோரி நடந்திருக்கா...........

    மூவி ரேஞ்சுல நான் சொல்றேன்....அங்கதான் நிக்கிறா நிதா....

    Quote Originally Posted by priyachandran View Post
    nithu dear....
    apuram antha kopathiliye irundhia....
    enka annaata pesuniya.....
    unaku avar pei otippar ...apadithaney....udukku etudhathu yaaru chellam
    waiting for ur continuation eagerly.....
    பேசாம...விடுமா பயபுள்ள....

    ஆனாலும் நிதாவா கொக்கா....அலையை விட்டுடோம்ல....

    அதுல ஒரு சந்தோசம்...

    Last edited by dania; 16th Jul 2013 at 05:23 PM.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  5. #1775
    hrithika's Avatar
    hrithika is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    tuticorin
    Posts
    609

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Kate Hadija View Post
    hi priyas....neengs ennodha endha posta paartu naan malenu conclusionuku vandeenga...appa naa ithana naala paesinadhu aambla maadhiriya irundirukku...ippadhi asinga patutiyae hadija...pothuma pothum...naan agmark 1000% female dhaan
    hi hadija
    naanum neenga malenu naithen pa.......


  6. #1776
    hrithika's Avatar
    hrithika is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    tuticorin
    Posts
    609

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    hi nitha
    இப்போ மறுபடியும் ஸ்டோரி ய ஸ்டார்ட் பண்ணுங்க..............


  7. #1777
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by hrithika View Post
    hi nitha
    இப்போ மறுபடியும் ஸ்டோரி ய ஸ்டார்ட் பண்ணுங்க..............
    இரவுக்கு வந்து கண்டிப்பா போடறேன்...இன்றோட முடிச்சிடுவேன்...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #1778
    srimathykrish's Avatar
    srimathykrish is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    sharjah
    Posts
    397

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    என்ன நிதா நீங்களும் நம்ம பெண்மை ரைட்டர்ஸ் போல
    இப்படி விட்டுட்டு போய்டீங்களே
    சீக்கிரம் வந்து உங்க மீதி வாழ்க்கையை பகிர்ந்துகோங்க. உங்களோட முதல் பாதி படித்து விட்டு கொஞ்சம் கஷ்டம் ஆகிடுச்சு. ஆனா இப்போ நீங்க ரொம்ப நல்லாவே இருக்கீங்கன்னு தெரியும் போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி.
    "நீங்க நடந்து வந்த பாதை வேண்ணா முட்பாதையா இருக்கலாம். ஆனா இப்போ நீங்க குடும்பம் என்னும் சோலையில் இருப்பதற்கு அந்த பாதையை கடக்க வேண்டியது அவசியம்"

    எதாவது அதிகமா சொல்லிட்டனோ
    (இல்ல தானே)

    நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?

  9. #1779
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    இரவுக்கு வந்து கண்டிப்பா போடறேன்...இன்றோட முடிச்சிடுவேன்...
    Seekiram vanga Nidha.....mandai kaayuthu la...


  10. #1780
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஒரு நாள் நான் பள்ளிக்கு தயாராகி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது..

    (சில விஷயங்கள் நடந்த விதம் அப்படியே மனதில் படமாய் பதிந்து இருக்கும் தானே....அப்படி பல நிகழ்வுகள் எனக்கு இன்னும் மறக்காம இருக்கு....அப்படி ஒன்றுதான் இது....)

    அம்மா பிரபு படத்தை காட்டி சொன்னாங்க...உனக்கு பார்த்திருக்கும் பையன் இது என்று....எனக்கோ புரை ஏறிட்டுது....நான் கனவிலும் நினைக்காத ஒரு விஷயத்தை திடீர் என்று சொன்னால் எப்படி இருக்கும்...அப்படி ஒரு அதிர்ச்சி....

    எனக்கோ சொல்ல முடியாத அளவு கோபம்....மாப்பிள்ளை கீப்பில்லை என்று எவனாவது வந்தான் அடிச்சே ஊரைவிட்டு திறத்தி விட்டுடுவேன்.....

    இவன சொல்லாம கொள்ளாம ஓட சொல்லுங்க என்று சொல்லிட்டேன்....

    இதை கேட்டவுடன் என்னோட அப்பாவுக்கு சிரிப்பு வந்துட்டுது....

    (நான் நினச்சது எங்க ஊருல இருக்கிற எதோ ஒரு லூசு என்று...எனக்கு தெரியுமா இவர் ஜெர்மனில இருக்கார் என்று...)

    சிரித்துக்கொண்டே அப்பா சொன்னார் அவர் ஊற விட்டு ஓடி ரொம்ப காலமாசுமா.....இப்படி உன்னிடம் அடிவேண்ட வேண்டி வரும் என்றுதான் முதலே ஓடிட்டார்போல ...

    இப்படி சொன்ன பிறகுதான் தெரியும்...மாப்பு வெளிநாட்டு ஆப்பு என்று....

    அது எனக்கு இன்னும் செம கோபம்...

    என்னோட அப்பாக்கு கண்பார்வை கொஞ்சம் குறைவு....

    எனக்கு ரெண்டு அக்கா மட்டும்தான்...பெரியக்கா ஜெர்மனி ல இருக்காங்க...சின்னக்கா சுவிஸ் ல இருக்காங்க....

    அதனால் எனக்கு எப்போவும் நான் இலங்கையிலேயே இருந்து அம்மா அப்பாவை கடைசிவரை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் என்னுடைய பெரிய ப்ளான்....

    எனக்கு எந்த ஊர் மாப்பும் வேண்டாம்....நான் படிக்க போறேன் என்று சொல்லிடு பள்ளிக்கு போய்டேன்.....


    மாலை பள்ளியால வந்தவுடன் மறுபடியும் அம்மாவுடன் சண்டை...இப்படியே கொஞ்ச நாள் அம்மாவும் எனக்கு புரிய வைக்க....நான் அவங்களுக்கு படிக்கணும் என்பதை விளங்கபடுத்த நினைக்க...

    ஒரே மனதுக்கு கஷ்டமா இருக்கும்....

    கடைசியில அப்பா சொன்னாங்க....வெளிநாட்டு மாப்பிள்ளை என்றோ அல்ல உன்னை சுமை என்றோ நாங்க நினைக்கலை....நீ நல்லா இருக்கணும்....அதைவிட உயிரோட இருக்கணும்...அதுதான் எங்களோட ஆசை....

    இதுவரை உன்னுடைய ஆசைகள் ஏதாவது நாங்க மறுத்ததும் இல்லை...அதேபோல எதையும் செய் என்று சொன்னதும் இல்லை...

    நான் கடைசியும் முதலுமாக உன்னிடம் கேப்பது இதுதான்...அதுக்கு மேல உன்னுடைய விருப்பம் என்று சொன்னார்....

    எனக்கோ.. அம்மா திட்டுவதை கூட தாங்க முடிந்தது...அப்பா இப்படி சொன்னதை தாங்கவே முடியலை...ஆனால் படிப்பு????

    எத்தனையோ நாள் அழுதேன்...நான் அழுவதை பார்த்திட்டு அப்பா பிறகு சொன்னார்.....சரிமா நீ படி....கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும்..நீ அழ வேண்டாம் என்று....

    எனக்கு மிகவும் சந்தோசம்...ஆனாலும் அதுக்கு பிறகு மனதில் ஒரு வலியும்கூட...

    அவர்கள் கேட்பதை செய்ய முடியவில்லையே என்று....

    ஆனால் என்னுடைய அம்மா....என்னுடைய உயிர் நண்பன்...(அவனை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்...என்னுடைய இன்னொரு தந்தை அல்லது என் உடன்பிறப்பு...எதுவும் பொருந்தும்...என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு உறவு...அவனுடைய பெயர் "கீர்த்திவாசன்"...)

    மட்டக்களப்பு ல படிச்சிட்டு இருந்தான்...அவனுக்கு போன் போட்டு சொல்லி அழுது இருக்காங்க...

    அவன் வந்து பலதும் சொன்னான்...எங்க ஊரின் நிலை...முக்கியமாக பெண்களுக்கான பாதுகாப்பற்ற நிலை...அதைவிட நீ படித்து முடிப்பாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்(படிக்கிற பெண்களை கடத்துவது...அங்க ஒரு பாஷன்....)என்றெல்லாம் சொல்லி...திட்டு திட்டு என்று திட்டி என்னை ஒரு வழி பண்ணினான் என்றால்...

    அம்மா என்னுடன் பேசுவதையே நிறுத்திட்டாங்க...

    கடைசியில நானே சரிமா...நான் திருமணம் செய்துகொள்கிறேன்...ஆனால் பள்ளி படிப்பு தன்னும் படிச்சு முடிக்கிறேன்...என்று சொன்னேன்....

    அன்றைய தினத்தைகூட என்னால் மறக்க முடியாது...என்னுடைய அம்மா கண்ணுல கண்ணீரும் முகத்துல சிரிப்புமா என்னை கட்டி அணைத்து..நீ தொடர்ந்து படிக்காட்டியும்..நல்லா இருப்பாய்...அம்மா அப்பாவின் வாழ்த்து பொய் ஆகாது...என்று சொன்னாங்க....

    அன்று அவங்களுக்கு எதோ திருவிழா மாதிரி பெரிய சந்தோசம்....

    அதை பார்த்த போதும்...எனக்கு ஒரு கோபம்...என்னை தள்ளி விடுறதுல இவ்வளவு சந்தோசமா அம்மா??

    என்று கேட்டுவிட்டேன்...

    அம்மா அழுதிட்டாங்க...என்னை எப்பவுமே திட்டாத அப்பா கூட வார்த்தைகளை யோசித்து கதை நிதனா...வெளியில் வந்தவை வந்தவை தான் என்று சொன்னாங்க....

    ஆனாலும் நான் மன்னிப்பு கேக்கலை...நான் சொன்னது தவறு என்றாலும்..எதோ ஒரு கோபம் என் மனதில்....
    enga anna va adichu thorathunu ippadiya miratuveenga.........

    aanalum appa sonna varthaigal ellame super sis.......

    ungaluku super dad........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter