Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #1801
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    பிரபு native சென்னையா?


    Sponsored Links
    With Love,
    Priya

  2. #1802
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    நிது...
    இவ்வளவு நேரம் உன் கதையைத்தான் படிச்சிக்கிட்டு இருந்தேன்....
    படிக்கும்போதே அழுதுட்டேன்.... ஏற்கனவே நான் கொஞ்சம் மூட் அவுட்ல இருந்தேன், அதோட உன்னோட கதையும் சேர்ந்து .......


    உன் இடத்துல நான் இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பேன்னு என்னால நினைச்சி கூட பார்க்க முடியலை... உயிருக்கும் , மானத்துக்கும் உத்தரவாதம் இல்லாத ஊருல இருந்துகிட்டு படிப்பையும் தொடர முடியாம, அம்மா அப்பாவின் ஆசைக்காக திருமணத்துக்கு ஒத்துகிட்டு ........ முடியலை....


    ஆனா.... பிரபு அண்ணா எவ்வளவு நல்லவரு.... கல்யாணத்துக்கு காத்து கொண்டிராமல் அன்று முதல் இன்று வரை உன்னோட செலவுகள் என்னுதுன்னு சொன்னாரே... கிரேட்...


    அப்புறம் உன்னோட அக்கா கோபம் எப்போ போச்சு....?? எப்போ மறுபடியும் உன்னுடன் கதைக்க ஆரம்பித்தார்கள்....?


  3. #1803
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    அப்போ உனக்கு...
    நீதானே முதலில் கேட்ட...??

    எனக்கு எப்பவுமே...இதுக்கே காலேஜ் எல்லார் ஸ்டோரியும் போய் கேட்டு வருவேன்.. என் சிஸ்டர் கிட்ட வந்து அப்புறம் திட்டு வாங்குவேன்...

    With Love,
    Priya

  4. #1804
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    தேனு உங்க கதை இன்னும் center லே இருக்கு......

    dania, thenuraj and PriyagauthamH like this.
    With Love,
    Priya

  5. #1805
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    நிது...
    இவ்வளவு நேரம் உன் கதையைத்தான் படிச்சிக்கிட்டு இருந்தேன்....
    படிக்கும்போதே அழுதுட்டேன்.... ஏற்கனவே நான் கொஞ்சம் மூட் அவுட்ல இருந்தேன், அதோட உன்னோட கதையும் சேர்ந்து .......


    உன் இடத்துல நான் இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பேன்னு என்னால நினைச்சி கூட பார்க்க முடியலை... உயிருக்கும் , மானத்துக்கும் உத்தரவாதம் இல்லாத ஊருல இருந்துகிட்டு படிப்பையும் தொடர முடியாம, அம்மா அப்பாவின் ஆசைக்காக திருமணத்துக்கு ஒத்துகிட்டு ........ முடியலை....


    ஆனா.... பிரபு அண்ணா எவ்வளவு நல்லவரு.... கல்யாணத்துக்கு காத்து கொண்டிராமல் அன்று முதல் இன்று வரை உன்னோட செலவுகள் என்னுதுன்னு சொன்னாரே... கிரேட்...


    அப்புறம் உன்னோட அக்கா கோபம் எப்போ போச்சு....?? எப்போ மறுபடியும் உன்னுடன் கதைக்க ஆரம்பித்தார்கள்....?

    என்ன ஆச்சு? ஏன் மூட்-அவுட்?

    With Love,
    Priya

  6. #1806
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    முடியலப்பா....எப்படித்தான் கதை கதையா எழுதுறாங்களோ....

    உண்மையை எழுதுறதே இவ்வளவு கஷ்டம் என்றால் கற்பனையில எழுதுறது எவ்வளவு கஷ்டம் என்று இப்போதான் புரியுது....

    இப்போ புரிஞ்சதா நிதா....என் நிலைமை இந்த எழுத்தாளினி கலை படைப்பை வடிக்கிரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுது.... <சும்மா>

    மனசில் உள்ள பதிவை வெளிபடுத்துறது அவ்வளவு எளிதல்ல....

    hrithika, ramyaraja, dania and 2 others like this.
    Usha A budding Writer to be.....

  7. #1807
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    எனக்கு எப்பவுமே...இதுக்கே காலேஜ் எல்லார் ஸ்டோரியும் போய் கேட்டு வருவேன்.. என் சிஸ்டர் கிட்ட வந்து அப்புறம் திட்டு வாங்குவேன்...
    ரொம்ப நல்ல பழக்கம்.....


    Quote Originally Posted by priyasarangapan View Post
    தேனு உங்க கதை இன்னும் center லே இருக்கு......

    வரும்...


    Quote Originally Posted by priyasarangapan View Post
    என்ன ஆச்சு? ஏன் மூட்-அவுட்?

    அது ஒன்னும் இல்ல..... உங்க அண்ணா கூட ஒரு சின்ன சண்டை....


  8. #1808
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ரொம்ப நல்ல பழக்கம்.....





    வரும்...





    அது ஒன்னும் இல்ல..... உங்க அண்ணா கூட ஒரு சின்ன சண்டை....
    ஹ...ஹ...சண்டை எல்லாம் கல்யாண வாழ்க்கையில் சகஜம்ப்பா...

    hrithika, dania, thenuraj and 2 others like this.
    Usha A budding Writer to be.....

  9. #1809
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ரொம்ப நல்ல பழக்கம்.....





    வரும்...





    அது ஒன்னும் இல்ல..... உங்க அண்ணா கூட ஒரு சின்ன சண்டை....

    சண்டை எல்லாம் புதுசா உங்களுக்கு...... ஒரு போன் போட்டு பேசி முடிச்சிடுங்க....

    With Love,
    Priya

  10. #1810
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    suji.... enakkum....
    Thenu and priya pm check pannunga pa..anuppirukken...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter