Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #1831
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    உங்க எல்லோரோட போச்டுக்களை நாளை படிச்சு பதில் போடறேன்பா....


    Sponsored Links
    hrithika and PriyagauthamH like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  2. #1832
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    உங்க எல்லோரோட போச்டுக்களை நாளை படிச்சு பதில் போடறேன்பா....
    ரெம்ப சின்சியர் சிகாமணியா இருக்க.

    dania and PriyagauthamH like this.
    Usha A budding Writer to be.....

  3. #1833
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    ரெம்ப சின்சியர் சிகாமணியா இருக்க.

    ஆமாம் உஷ்...யாரு என்ன திட்டி இருக்காங்க என்று தெரிஞ்சிக்கணும் தானே...

    இப்போ 12 ஆச்சு..நான் தூங்க போறேன்...

    நாளை சந்திப்போம்....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  4. #1834
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ஆமாம் உஷ்...யாரு என்ன திட்டி இருக்காங்க என்று தெரிஞ்சிக்கணும் தானே...

    இப்போ 12 ஆச்சு..நான் தூங்க போறேன்...

    நாளை சந்திப்போம்....
    போய் தூங்கு...ஆனா உன் கதைல ரொமான்ஸ் ரெம்ப கம்மியா இருக்குன்னு பீல் பண்றேன்...இன்னும் கொஞ்சம் போடு...

    hrithika, dania, thenuraj and 4 others like this.
    Usha A budding Writer to be.....

  5. #1835
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    லூசாப்பா நீ....எப்போவும் சந்தோசமா இரு....அது மட்டும்தான் நம்மோட கையில இருக்கு...

    ஆமாம்...பிரபுவ எனக்கு பிடிச்சு இருந்தாலும்...பிடிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லையே...ரொம்ப பயமா இருந்தது...

    அம்மாவிடம் சொல்லவும் விருப்பம் இல்ல...அவங்களையும் ஏன் கஷ்டபடுத்தனும் என்று...

    ஆனால் உண்மையிலேயே தேனு என்னுடைய பிரபு ரொம்பவும் நல்ல மனம் உடையவர்...

    அதுல எனக்கு பெருமையும் கூட...எப்படி சொல்றது எனக்கு தெரியலை...இந்தியாவுல நான் பயந்தது எதுவுமே நடக்கலை...

    அதோட அர்த்தம் என்ன புரிந்து வச்சிருக்கார் என்பதுதானே...

    அப்போ மட்டும் இல்ல இப்போவும் என் மனம் அறிந்து நடக்கும் அருமையான கணவர்....எனக்கு என்ன வேணும் வேணாம் அல்லது பிடிக்கும் பிடிக்காது என்பது எல்லாம் என்னை விட அவருக்குதான் தெரியும்...

    எப்போவும் சொல்லுவார்...சின்ன குழந்தைகளை நான் சமாளிப்பேன்...ஆனால் வளர்ந்த குழந்தைக்குதான் எல்லாமே சரியா இருக்கணும் என்று...

    அக்கா கோபத்தை அடுத்ததுல சொல்றேன்...


    லூசாப்பா நீ....எப்போவும் சந்தோசமா இரு....அது மட்டும்தான் நம்மோட கையில இருக்கு...

    தேங்க்ஸ் நிது....
    ஓகே..பிரபு நல்லவர் ... அவரோட குடும்பத்தை பற்றி நீ எதுவுமே சொல்லலையே..... அம்மா இல்லைன்னு மட்டும்தான் சொன்னே....
    மற்றவர்கள்.....???
    (ம்ம்ம்.. அப்படிப்பட்ட நல்லவருக்கு இப்படி ஒரு மனைவி.... இதுதான் ஆண்டவன் போட்ட முடிச்சு போல.....)----ஐயோ..... நிது, அடிக்காதே.....


  6. #1836
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    எனக்கும் ஏதாவது PM பண்ணுங்க...அது use ஆகாம வேஸ்ட்டா இருக்கு...

    ப்ரியகாஷ் கதை தான...எனக்கும் வேணும்


    hrithika, dania, thenuraj and 3 others like this.
    Priya


  7. #1837
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    3 கிழமை லீவ் ல இந்தியா வந்து இருந்தாங்க....ஆனால் எனக்கு ஒட்டியும் ஒட்டாத நிலை...அப்போ எனக்கே புரியலை...அவ்வளவு பக்குவம் இல்லாத வயசு தானே....

    அங்கேயே இருந்து படிக்கிறியா என்று கேட்டார்...அப்பாக்கு அதில் விருப்பம் இல்லை...நானும் சின்ன பொண்ணுதானே.....

    ஒன்று உங்களுடன் இருக்கட்டும்...இல்லை எங்களுடன் இருக்கட்டும்...அப்படி படிக்க விருப்பம் என்றால் ஜெர்மனி வந்து எதையாவது படிக்கட்டும் என்று அப்பா சொல்லிட்டார்...

    என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று...மீனம்பாக்கம் விமான நிலையம்....

    உள்ள போறதுக்கு முதல்...அவர் என்னிடம் உன்னை நம்பி இருக்கிற ஒரு ஜீவனா என்னை நினைவு வைத்துக்கொள்...என்று சொன்னார்...

    எனக்கு கண்ணுல ஏன் என்று தெரியாமலே கண்ணீர் ஊத்தியது....

    அதுக்கு முதல் எல்லாம் அவர் இருக்கும் இடத்துல இருந்து நழுவத்தான் பார்ப்பேன்....

    ஆனால் அந்த நிமிடம் அவரோட நானும் போய்ட மாட்டேனா...என்று இருந்தது...எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும் என்பதை நான் புரிந்துகொண்ட இடம் அதுதான்...

    என்னுடைய மனம் நிறைந்து நான் பேசிய வார்த்தைகள்..."கவனமா போயிட்டுவாங்க" என்பதுதான்...

    அதுக்கே அவங்களுக்கு கண் கலங்கிட்டுது...என்னோட நெற்றியில் தன்னுடைய இதழை பொருத்தி எடுத்தார் என்றுதான் சொல்லணும்...

    போயிட்டுவரேன் என்று சொல்லலை...என்னையே பார்த்துட்டு தலையை மட்டும் ஆட்டிட்டு போய்ட்டார்...

    அதுக்கு முதல்... எனக்கு ஒரு கிபிட் வாங்கி எங்களோட ரூம்ல வச்சு இருக்கேன்...உன்னுடைய அம்மாக்கு தெரியாம பார்.." என்று சொல்லிடு போய்ட்டார்...

    போய் பார்த்தால் அது என்ன தெரியுமா????

    ஹாஹா....rc ஓட 42 புத்தகங்கள்....வாங்கி வச்சு இருந்தார்...(என்னுடைய அம்மாக்கு கண்ணுலயும் காட்டாத ஒரு விஷயம்...நான் புக்ஸ் படிக்கிறது...ஆனால் எனக்கு அது மிகவும் பிடிக்கும் என்பது பிரபுக்கு தெரியும்...)

    எனக்கு மிகவும் கஷ்டமா இருந்த விடயம்...என்னோட அக்கா எனக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லலை...என்னுடைய திருமணத்தின்போது...

    அவ்ளோ கோபம் அவங்களுக்கு...


    பிறகு என்ன...இலங்கைக்கு டிசம்பர் வந்துட்டோம்...

    2003 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி ஜெர்மனி வந்துட்டேன்...

    பிரான்க்புர்ட் ஏர்போர்ட் ல என்னை கண்டவுடன்...கடவுளே..... என்னை தூக்கி சுத்திடாங்க...

    மானமே போச்சுப்பா....செம அடி நான்...விட்டா காருக்கே தூக்கிட்டு போய் இருப்பார்...லக்கேஜ் எடுக்கணும் என்ரதுல நான் தப்பிட்டேன்...

    இருந்தவங்க எல்லோரும் கை தந்தாங்க...அவங்களுக்கு காதலர்களின் சந்திப்பு என்று ஒரு எண்ணம்...நமக்குதானே தெரியும் நம்ம கூத்து என்ன என்று...



    நான் வந்தும் பார்க்க வரலை அக்கா...அவங்களோட தங்கை தானே நான்...

    நானும் போகலை...பிரபு கேட்டாங்க...நான் வேணும் என்றால் அவங்களிடம் மன்னிப்பு கேக்கிறேன்...என்னால தானே நீங்க ரெண்டு பெரும் கதைக்கிறது இல்லை...நானே சேர்த்து வைக்கிறேன் என்று...

    அப்படி ஏதாவது செய்தால் உங்களை விவாகரத்து செய்துட்டு ஜேர்மன் காரன் ஒருத்தனை எனக்கு சின்னவீடா செட் பண்ணிருவேன் என்று சொல்லிட்டேன்...

    இங்க வந்து ரெண்டு மாதத்துல அம்மா ஆயாச்சு...ஹாஹா...(எவ்ளோ நாசுக்கா சொல்லவேண்டி இருக்கு...)


    என்னை பார்க்க வராத அக்கா...இதை கேள்வி பட்டோன்ன விழுந்து அடிச்சு ஓடி வந்தாங்க...

    நான் முகம் குடுக்கலை...எனக்கும் கோபம் இருக்கும்தானே...

    ஆனால் நான் கதைக்கிற வரைக்கும் வீட்ட விட்டு போக மாட்டேன் என்று எங்க வீட்டுலே தங்கிடாங்க...


    பிறகு எங்க கோவிக்கிறது...அப்படியே சமாதானம் ஆயாச்சு...

    ஹப்பா ஒரு மாதிரி முடிச்சிட்டேன் என்று நினைக்கிறேன்...உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்...விடையளிக்க காத்து இருக்கிறேன்...(தேவைதான் எனக்கு...)

    சூப்பர் நிது....
    உன்னை நம்பி இருக்கிற ஒரு ஜீவனா என்னை நினைவு வைத்துக்கொள்...என்று சொன்னார்...
    சூப்பர் dlg .. நச்சுன்னு மனசுல பதியிற மாதிரி இருக்கு..... உன்னை விட பிரபு அண்ணா கலக்கிட்டாரு.... ரொமான்ஸ் கொஞ்சம் குறைச்சல்தான், ஆனா ஓகே... இங்க அதுக்கு மேல சொல்ல முடியாதே.....
    ஆனா அந்த கிப்ட் சூப்பர், சரியா உனக்கு பிடித்ததை கொடுத்து அசத்திட்டாங்க.... குட்டி வரதால அக்காவையும் சமாதான படுத்தியாச்சு..... சூப்பர்....
    ஒரு நல்ல குடும்ப கதை பார்த்த மாதிரி இருக்கு.....


  8. #1838
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    நான் சொன்ன மாதிரியே முடிச்சிட்டேன்...தேனு எங்க உன்னோடது...
    முடிந்தால் இன்று இரவுக்குள் போட பார்க்கிறேன்....


  9. #1839
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    முடிந்தால் இன்று இரவுக்குள் போட பார்க்கிறேன்....
    Ellam Mudiyum Thenu ....Vera vellai pannadheenga .....type mattum pannunga......

    thenuraj, accool and gloria like this.
    Priya


  10. #1840
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Ellam Mudiyum Thenu ....Vera vellai pannadheenga .....type mattum pannunga......

    priya.... konjam pottu irukken paarunga....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter