Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #1911
    accool's Avatar
    accool is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    அதுக்கு பிறகு அவங்க வீட்டிலதான் விஷயம் தெரிந்து விட்டதேனு ரொம்ப தைரியமா சுத்த ஆரம்பிச்சோம்....


    நான் வார இறுதியில் எங்க ஊருக்கு போவேன்.... முன்னாடி எல்லாம் தனியாதான் போவேன்..., ஆனா இப்போதான் , எனக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கே, அது என் கூட வந்து எங்க ஊரில விட்டுட்டு போவாங்க.... இதுவும் கொஞ்ச நாள் நடந்துச்சு....


    கடவுளும் " நடத்து மவளே நடத்து"நு கொஞ்ச நாள் விட்டு பிடிச்சி இருந்து இருக்காரு போல.... கொஞ்ச நாள் கழிச்சி பஸ்சில் எங்களை பார்த்த எங்க குடும்ப விசுவாசி நேரா போய் எங்க அம்மாகிட்ட சொல்லிடுச்சு.... எங்க அம்மாவும் ஒன்னும் கேட்கலை.... so எனக்கும் அதுவும் தெரியலை.... கடைசியில பார்த்தா எங்க அம்மாவும் என்னை விட்டு பிடிக்க நினைச்சி இருந்து இருக்காங்க....


    அப்புறம் என்ன, ஒரே கலாட்டாதான்.... நான் முன்னாடியே சொன்ன மாதிரி எங்க வீட்டில நான் செல்லம், அதனால யாரும் மறுப்பு சொல்ல மாட்டாங்க, என் இஷ்டத்துக்கு குறுக்க நிக்க மாட்டாங்க, ஓகே சொல்லிடுவாங்கனு நான் நினைச்சது அனைத்தும் புஸ் ஆயிடுச்சு.... ஒரே சண்டை.... எங்க அம்மாவும் அப்பாவும் முடியவே முடியாது.... மறந்துடுன்னு சொல்லிட்டாங்க.... திரும்ப என்னால திருச்சி போக முடியலை.....


    எனக்கு வீட்டு காவல்.... வெளியில வரவே முடியலை.... இப்படியே ஒரு வாரம் போச்சு.... இந்த நேரத்துல எங்களுக்கு ஹெல்ப் பண்ணினது என் பிரியா... அவ எனக்கு போன் பண்ணினா...., அவதானேநு என்னை பேச விட்டாங்க.... ஆனா அதுக்கு பிறகு பேசியது ராஜ்... என்னால பேசவும் முடியலை.... அழுகையா வந்துச்சு.... அவங்க "நீ எதுவுமே பேச வேண்டாம், நான் கேட்கிறதுக்கு ஆமாம் இல்லைன்னு பதில் சொல்லு"நு சொன்னங்க... நானும் சொன்னேன்....


    அப்புறம் இப்படியே ரெண்டு மூணு மாசம் போய் இருக்கும்.... அதுக்கு பிறகு நான் டெல்லியில் இருக்கும் எங்க அக்கா வீட்டுக்கு அனுப்ப பட்டேன்....
    ellarum veetuku therinjiduche konja naal amaithiya irupom nu irupanga neenga appo than nalla suthuneengala ha ha ha........

    eppadilam enga anna va velai vangirukeenga neenga...........

    kadavul vida unga amma bayangarama la yosichu move pannirukanga.........

    oh unga story um anaithum buss agiducha........ romba chellam kudukara parents love matter la yen against ah thirumbaranga..........

    aana house arrest lam konjam over ah theriyalaya.......paavam neenga........

    anna oda move superrrr........

    cinema mathiriye iruku......... seruma seratha nu nagathai kadichu yosichu pakara mathiri iruku...... enna inga neenga sernthachunu climax munnadiye theriyuthu....... adhukaga padam pakama iruka mudiyuma enna........

    next eppo solla poreenga...........


    Sponsored Links

  2. #1912
    accool's Avatar
    accool is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    ennathu idhu edho parcel pannuna mathiri solreenga........

    antha phone dialos nalla sollunga sis.............

    anna enna guess pannaru illa enna nu support pannarunu nangalum therinjipom la..........

    ivaru samiyare illa......... neenga than thappa ninaichiteenga......... anna remo than..........
    Quote Originally Posted by thenuraj View Post
    athu appuramthaane therinchathu....
    nan enna ketten neenga enna solreenga..........

    reply kuda editing work panni reply pannuveenga pola.........


  3. #1913
    accool's Avatar
    accool is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ரொம்ப முக்கியமான டவுட் சிந்து உனக்கு....
    அகிலா ஓரமாதானே போனாங்க.... நான்தான் நடுரோட்டுல பப்பரக்கானு போனேன்....


    ஆமாம்... ஒரு மனுஷி கேட்கிறாளா இல்லையானு தெரியாம அட்வைஸ் பண்ணினா இப்படிதான் எனெர்ஜி வேஸ்ட் ஆகும்....
    pinna evlo mukiyaamana doubt.........

    avangalum bus varathu kavanikalaiya..........

    neenga panju vaipeenganu enga anna enna kanava kandaaru........ pavam puthi solluvom nu akkaraila pesirukaru.........


  4. #1914
    accool's Avatar
    accool is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ம்ம்ம்... சூப்பர் அண்ணாதான்....
    posukunu mudichiteengale..........

    enga anna super than adhula no doubt.......


  5. #1915
    accool's Avatar
    accool is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஆமா சிந்து....
    என் பேக்ல எப்பவுமே பஞ்சு, கத்தி எல்லாமே இருக்கும்....
    யாரு யாரை படுத்துராங்கனு அந்த கடவுளுக்கு தெரியும்.....
    நானும், நிதுவும் ரொம்ப நல்ல பிள்ளைக.....(சொன்னா யாரு நம்புரிங்க....)
    idhenathu safety ka sis..........

    neenga than paduthuveenganu inga ellarukume theriyume theriyume.........

    thoda romba romba nallavanga than....... aanalum ungala vida nalavanga en brothers...........


  6. #1916
    accool's Avatar
    accool is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    antha vaayile rendu podu sinthu.....
    pakathula irunthuruntha kandipa potturupen aunty.........

    sariyana loosu thenu sis.........


  7. #1917
    accool's Avatar
    accool is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    என்கிட்டே இருந்து விலக நினைக்க முடியுமா சிந்து....
    anna flat nu unga kita eppo sonnarunu ketten.........nenga nallave editing panreenga ponga........ kadhai ketta ippadi neraya doubt varum neenga clear panna mattikareenga.........

    unga kita irunthu vilaga mudiyuma adhum raj anna ........ never no chance.........


  8. #1918
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    தேனு என்ன intermission விட்டு போயிட்டிங்க......

    With Love,
    Priya

  9. #1919
    accool's Avatar
    accool is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    அது அப்படி இல்ல சிந்து.....
    தமிழ் வரலாற்றிலேயே அதுவும் திருச்சி காதலர்களின் வரலாற்றில் முதல் முறையாக நீங்கள் என்றுமே கண்டிராத, கேட்டிராத செயலான யோசிப்பதை இந்த தேனு செய்ய போறா, அனைவரும் கண்டு களியுங்கள்...... இந்த வாய்ப்பை தவற விடாதிர்கள்.....
    அப்படின்னு சொல்லணும்....
    அது அப்படி இல்லை தேனு அக்கா .....
    தமிழ் வரலாற்றிலேயே
    அதுவும் தேனு அக்காவின் வாழ்க்கையில் முதல் முறையாக
    நீங்கள் என்றுமே கண்டிராத,
    கேட்டிராத செயலான யோசிப்பதை இந்த தேனு செய்ய போறா, அனைவரும் கண்டு களியுங்கள்......
    இந்த வாய்ப்பை தவற விடாதிர்கள்.....
    அப்படின்னு சொல்லணும்....


  10. #1920
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    ellarum veetuku therinjiduche konja naal amaithiya irupom nu irupanga neenga appo than nalla suthuneengala ha ha ha........

    eppadilam enga anna va velai vangirukeenga neenga...........

    kadavul vida unga amma bayangarama la yosichu move pannirukanga.........

    oh unga story um anaithum buss agiducha........ romba chellam kudukara parents love matter la yen against ah thirumbaranga..........

    aana house arrest lam konjam over ah theriyalaya.......paavam neenga........

    anna oda move superrrr........

    cinema mathiriye iruku......... seruma seratha nu nagathai kadichu yosichu pakara mathiri iruku...... enna inga neenga sernthachunu climax munnadiye theriyuthu....... adhukaga padam pakama iruka mudiyuma enna........

    next eppo solla poreenga...........
    ஆமா.... எல்லா parents ம் இந்த விஷயத்தில் இப்படிதான்.....
    அம்மா என்னதான் பிளான் போட்டாலும் நாங்க அதுக்கும் மேல போடுவோம்ல.....
    (காதலிச்சா எல்லா திருட்டுத்தனமும் வந்துடும் ......)
    எங்க போராட்டத்தை ஒரு வரியில் சொல்லிட முடியுமா.....
    வெயிட் பண்ணு சிந்து......
    அடுத்தது கொஞ்சம் போட்டு இருக்கேன்.... படி....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter