Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #1921
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    எப்பவுமே தெரியாது சிந்து....
    அப்போல இருந்து இப்ப வரைக்கும் அவங்கதான் எனக்காக யோசிக்கிறாங்க.....(சொன்ன மாதிரியே.....)

    அப்புறம் ரொம்ப சீரியஸ்ஆ கதை போக கூடாது இல்ல..., அதுதான் நடுவுல நடுவுல கொஞ்சம் காமெடி....
    (நல்லா இல்லையா...)
    சமத்து அண்ணா.........

    சொன்ன பேச்சு காப்பாத்தறாங்க..............

    ஹா ஹா ஹா சரி சரி அக்கா.............

    நல்லா இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே........ நான் எதாவது சீரியஸா பேசுவீங்கனு எதிர்ப்பார்த்தேன்...........

    காமெடியும் நல்லா தான் இருக்கு அக்கா.......

    அப்பறம் இன்னொன்னு தேனு அக்கா சொன்னது நல்லா இல்லைன்னு சொல்லிட்டு நான் பெண்மையில நல்லபடியா சுத்த முடியுமா........


    Sponsored Links
    hrithika, dania, thenuraj and 1 others like this.

  2. #1922
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    என்னை டெல்லிக்கு அனுப்புனா மட்டும் நாங்க சும்மா இருந்துடுவோமா.... அங்கயும் ஒரு spy வச்சி இருந்தோம்ல.... ராஜோட நண்பன் ஒருத்தர் அங்க வேலை செய்துகிட்டு இருந்தாரு..... அவரை பிடிச்சாங்க.... அப்புறம் நானும் கொஞ்சம் வேஷம் போட்டு, எல்லாத்தையும் மறக்க வேலைக்கு போறேன்னு சொன்னேன்.... நம்பிட்டாங்க.....


    so வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.... அப்புறம் என்ன பேசுறது கஷ்டமா என்ன.... வழக்கம் போல போன் & மெயிலில் எங்க தொடர்பு இருந்துச்சு.... நாங்க பார்த்து 1 வருடத்துக்கும் மேல ஆச்சு..... எனக்கு அவங்களை பார்க்கனும்னு தோணுச்சு...., சொன்னேன்....


    அடுத்த 2 நாளில் வந்து நின்னாங்க..... இதுக்கு நடுவுல அவங்க வீட்டில ஏகப்பட்ட குழப்பம்.... எல்லாத்தையும் சமாளிச்சி நின்னாங்க.... அவங்க தங்கைக்கு எதுவும் அமையலை.... என்ன பண்ணுறதுனே தெரியலை....
    இவங்களையும் ரொம்ப கட்டாய படுத்தி இருக்காங்க, என்னை மறக்க ...


    இவங்களுக்கு என்னதான் அம்மா மேல பாசம் அதிகம்னாலும் , அவரிடம் ப்ரீஆ பேச மாட்டாங்க...., சித்திகிட்ட போய் " அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க, இல்லேனா நான் செத்துடுவேன்ன்னு " சொல்லி இருக்காங்க.... அதுக்கு பிறகுதான் கொஞ்சம் மனசு மாறி இருக்காங்க....


    இதுக்கு நடுவுல ஒன்னு சொல்ல மறந்துட்டேனே... இதுக்கு எல்லாம் முன்னாடி, அதாவது நான் டெல்லி போறதுக்கு முன்னாடி (எங்க வீட்டுக்கு விஷயம் தெரியுரதுக்கு முன்னாடி) ஒரு நாள் அவங்க சித்தி வந்து என்னை பார்க்கனும்னு சொல்லி சென்டேருக்கே வந்துட்டாங்க....


    ஒரு friend வீட்டுல வச்சி எனக்கு ஏகப்பட்ட அட்வைஸ்... (ஏன்னா அவங்க நாத்தனார் பெண்ணை ராஜ்க்கு கல்யாணம் பண்ண அவங்க பிளான் போட்டு இருந்தாங்க.....) ..... நான் என்ன செய்வேன்னு தெரியாதா..... வழக்கம் போல பஞ்சுதான்..... அவங்ககிட்ட பேசி முடிச்சிட்டு திரும்ப என்னை கொண்டு போய் ஹாஸ்டலில் விட ஒரு காரில் போய்கிட்டு இருந்தப்ப(நண்பர்களுடன்) , ஒரு இடத்தில நிறுத்திட்டு நண்பர்கள் டீகுடிக்க போய்ட்டாங்க.... அப்போ ஒரே அழுகை சத்தம்..... என்னடான்னு திரும்பி பார்த்தா என் செல்லம் அழுதுகிட்டு இருந்துச்சு.....
    "என்னை விட்டு போய்டாதேன்னு" என்னை கட்டி பிடிச்சிக்கிட்டு ஒரே அழுகாச்சி.... அந்த தண்ணீர் கடலில் விழுந்தவதான் டெல்லி போயும் எழும்ப முடியலை.....


    Back டு டெல்லி...
    haa.....haaa.....superdaa thenu.......


  3. #1923
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ennai sariyaa purinchikkitta aalu nee oruthithaan...
    நீங்க யோசிக்கலைன்னு சரியாய் சொல்லிட்டேனா ஹா ஹா ஹா ........

    எல்லாம் தங்களின் ஆசீர்வாதம் தான்...........


  4. #1924
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    கழுவிட்டேன் சிந்து.....
    நெருப்புன்னு சொன்னா வாய் வந்துடுமா என்ன....??
    திரும்ப திரும்ப அப்படியே பேசணுமா அக்கா...........

    plssssssssssss வேணாமே.........

    உவமைகள் எவ்ளோ வேணும்னாலும் சொல்லலாம்...... ஆனால் வேணாம்.........


  5. #1925
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ரெண்டு என்ன ..நாலு போட்டாலும் ஓகே அக்கா...
    (ஆமா அந்த ரெண்டு என்ன...., லட்டா..... )
    இல்லை குட்டு.........

    நீங்க பேசினதுக்கு லட்டு வேற கேக்குதா உங்களுக்கு...........


  6. #1926
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    தேனு hostel எந்த area ?(ஒரு GK தான்)

    With Love,
    Priya

  7. #1927
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    பின்னே.... சும்மா இருந்த அவனை சீண்டி விட்டுட்டு முறைச்சி பார்க்குறான்னு சொன்னா.... கொஞ்சுவாங்களா.....
    அதான பார்த்தேன்.........

    எங்க அண்ணா தான் அமைதியின் திரு உரு ஆச்சே...... அவரா திட்டினாருனு....... நீங்க ஏதோ சேட்டை பண்ண போய் தான திட்டிருகாரு......

    இந்த சேட்டை பற்றி நீங்க சொல்லலை..... அதான் நான் கேட்டேன் ..... இப்போ ஓகே.........


  8. #1928
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    correctah sonna sinthu...
    avanga thaane maattinaanga.....
    namakku ennannu nallaave thoonginen.....
    நான் கிண்டலுக்கு தான் அக்கா சொன்னேன்........

    நீங்க தூங்கிருக்க மாட்டீங்க ஒத்துகறேன் ஓகே.........


  9. #1929
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    pinna evlo mukiyaamana doubt.........

    avangalum bus varathu kavanikalaiya..........

    neenga panju vaipeenganu enga anna enna kanava kandaaru........ pavam puthi solluvom nu akkaraila pesirukaru.........

    புத்தி சொல்ல நல்ல ஆளை பார்த்தாங்க.....
    சொல்லுறதுக்கு முன்னாடி அவ எப்படிப்பட்டவன்னு யோசிக்க வேணாம்.....


  10. #1930
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஒன்னும் பண்ணலை.....
    எதுவுமே பேசாம அடுத்த நாள் திரும்பவும் என்னை பார்க்க வந்துட்டாங்க.....
    அவங்க அம்மா, பையன் மனசு மாறிடுவான்னு திரும்ப இதை பத்தி எதுவுமே பேசலை.....
    அதுதான் அப்போ நடந்துச்சு.....
    ஹா ஹா இதுக்குதான் அந்த அமைதியா..............

    பாவம் வீட்ல இதை நம்பி இருக்காங்க..........

    thenuraj and PriyagauthamH like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter